Tamil Lyrics

Oh Maya song lyrics

Movie — Iru Mugan

Singer(s) — Ramya NSK, Ranina Reddy, N.C Karunya

Lyricist — Thamarai

Music Director — Harris Jayaraj

Oh Maya - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹையோ நெஞ்சிலே
ஆடும் ஊஞ்சலே இந்நாள்
வாழ்விலே அடடா டாடடா…
ஆஹா வானிலே பாதை ஏறுதே
பனியாய் மாறுதே அடடா டாடடா…

ஆண் :
கண்ணும் கண்ணுமே
பேசும் நேரமே வாா்த்தை என்பதே
இனிமேல் பாரமே ஒட்டிக்கொள்ளவே
வா என் பக்கமே பக்கம் என்பதும் இங்கே தூரமே

ஆண் :
ஏழேழு பிறவிகள்
உனை தொடா்ந்து வந்தேன்
ஏனடி என் தேடலை அறியாமல்
போனாய் வான் மீது எனை உனக்கென
மினுக்கியவன் ஏனடி என் மின்மினியை
பாா்க்காமல் போனாய்

ஆண் :
ஓ… மாயா மேகம் நீயா
ஓ ஓ மாயா மோகம் தீயா

ஆண் :
கண்ணே காதலி
காதல் மாா்வலி காயம்
ஆவதால் கண்ணை தாழ்த்து
நீ முத்தம் நீயடி சத்தம் நானடி
நாணம் வந்ததால் நகரும் வான்மதி

ஆண் :
உன்னை எண்ணியே
நாட்கள் போனதே ஊடல்
செய்வதே உலகம் ஆனதே
காலம் கூடுதே கைகள் சேருதே
கைகள் சோ்வதே கனவாய் தோன்றுதே

ஆண் :
உன்னாலே பல இரவுகள்
உறக்கமில்லை பாதியிலே கண்
விழித்து உன்னை தேடி பாா்த்தேன்
இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும்
ஓ நான் விழித்தால் நீ இருப்பாய்
என்னை அள்ளி சோ்ப்பேன்

ஆண் :
ஓ… மாயா மேகம் நீயா
ஓ ஓ மாயா மோகம் தீயா

பெண் :
வானின் நீளமே
கடலின் ஆழமே காற்றின்
சீழமே காதல் ஆகுமே
நானும் நீயுமே வாழும்
வாழ்விலே காலம் தாண்டியும்
காதல் நீளுமே

பெண் :
நானும் மாறினேன்
நீதான் காரணம் கேட்பேன்
என் வரம் விரலில் மோதிரம்
என்னை உன்னிடம் தந்தேன் சீதனம்
ஆடும் என் மனம் அட இன்னும் ஆனந்தம்

பெண் :
உன் வீட்டில் இனி
எனக்கொரு அறை இருக்கும்
நான் இருக்கும் நாள் வரைக்கும்
அதில் நீயும் இருப்பாய் உன்
தோளில் மலா் கொடி இன்று
படா்ந்திருக்கும் நீ தெளிக்கும்
நீா் இனிக்கும்

பெண்
: ஓ ஆஹா மேகம் நீயா
ஓ ஓ ஆஹா மோகம் தீயா

ஆண் :
ஓ… மாயா மேகம் நீயா
ஓ ஓ மாயா மோகம் தீயா

Oh Maya - English Lyrics

Male :

Haiyo nenjile.. aadum oonjale

Innaal vaazhvile.. adada dadaaa

Aahaa vaanile.. paadhai yerudhe

Paniyai maarudhe.. adada dadaaa

Male :

Kannum kannume.. pesum nerame

Vaarthai enbathe

Inimel baarame

Otti kollave

Vaa en pakkame

Pakkam enbathum

Inge dhoorame

Male :

Ezhezhu piravigal unai thodarnthu vanthen

Yenadi en thedalai ariyamal ponaai

Vaan meedhu enai unakena minukiyavan

Yenadi en minminiyai paarkamal ponaai

Male :

Oh maya megam neeya

Ohh oh maya mogam theeya

Male :

Kanne kaadhali.. kaadhal maarvali

Kaayam aavadhal.. kannai thaalthu nee

Muththam neeyadi.. saththam naanadi

Naanam vanthathaal.. nagarum vaanmathi

Male :

Unnai enniye.. naatkal ponadhe

Oodal seivathe.. …ulagam aanathe

Kaalam kooduthe.. kaigal seruthe

Kaigal servathe.. kanavai thondruthe

Male :

Unnaale pala iravugal urakkam illai

Paadhiyile kan vizhithu unai thedi paarthen..ohh..hoh

Indrodu en thanimaigal mudinthu vidum

Oh naan vizhithaal nee irupaai enai alli serpen

Male :

Oh maya megam neeya

Ohh oh maya mogam theeya

Female :

Vaanin neelame.. kadalin aalame

Kaatrin seelame.. kaadhal aagume

Naanum neeyume.. vaazhum vaazhvile

Kaalam thaandiyum.. kadhal neelume

Female :

Naanum maarinen.. neethaan karanam

Ketpen en varam.. viralil modhiram

Ennai unnidam.. thanthen sethanum

Aadum en manam.. ada innum anantham

Female :

Un veetil ini enakoru arai irukkum

Naan irukkum naal varaikkum athil neeyum irupaai

Un tholil malar kodi indru padarnthirukkum

Nee thelikkum neerinukum …

Female :

Oh aaha megam neeya

Ohh oh aaha mogam theeya

Male :

Oh maya megam neeya

Ohh oh maya mogam theeya

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oh Maya

Which movie does the song Oh Maya belong to?

The song Oh Maya is from the movie Iru Mugan.

Who is the music director of Oh Maya?

The music for Oh Maya is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Oh Maya?

The lyrics for Oh Maya are penned by Thamarai.

Who sang the Oh Maya song?

Oh Maya is sung by Ramya NSK, Ranina Reddy, N.C Karunya.

Related Songs

Movie — Iru Mugan

Music Director — Harris Jayaraj

Movie — Nanban

Music Director — Harris Jayaraj

Movie — Ayan

Music Director — Harris Jayaraj

Movie — Lesa Lesa

Music Director — Harris Jayaraj

Movie — Thuppakki

Music Director — Harris Jayaraj