Tamil Lyrics

Aadharam Neeye Ganapathy song lyrics

Aadharam Neeye Ganapathy - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆதாரம் நீயே கணபதி நாதா
ஆஅ….ஆஅ…..ஹா….ஆ….ஆ….ஆஅ….
ஆதாரம் நீயே கணபதி நாதா
ஐங்கரன் நாயகா சங்கரன் மைந்தா
ஆதாரம் நீயே கணபதி நாதா
ஐங்கரன் நாயகா சங்கரன் மைந்தா
ஆதாரம் நீயே கணபதி நாதா…..

ஆண் :
காரிய தொடக்கங்கள்
பிள்ளையார் சுழி போட்டு
தமிழினில் நடக்கின்றன
எந்த கோவிலிலும் உன்னைக் காணலாம்
ஆறு குளங்களிலும் உந்தன் கோயில்தான்
நினைத்த கணத்தில் ஜெயித்து கொடுக்கின்றாய்
கணநாதா

ஆண் :
ஆதாரம் நீயே கணபதி நாதா…ஆ…

பெண் :
மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
கணபதியை கேட்கின்றோம்
மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
கணபதியை கேட்கின்றோம்
ஐயனுக்கு தும்பி கையனுக்கு மூத்த பையனுக்கு
வாழ்வில் மெய்யனுக்கு
நாங்கள் கை மறித்து குட்டுகிறோம் பக்தியில்
நாங்கள் கால் வளைத்து
ஆடி ஆடி வணங்குகின்றோம் பூஜையில்

பெண் :
மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
கணபதியை கேட்கின்றோம்
மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்…..

பெண் :
அப்பனுக்கும் நீதானே விக்கினம் தீர்ப்பாய்
தம்பி சுப்பனுக்கும் நீதானே திருமணம் செய்தாய்
ஆவணி வந்தால் எமக்கு கொண்டாட்டம்
சதுர்த்தி ஆகும்போது குடை பிடிப்போம் ஆலாட்டம்

பெண் :
கற்பக விநாயகா சக்தி விநாயகா
வரசக்தி விநாயகா சித்தி விநாயகா
கால் நடக்கும் பாதையிலும்
கோயில் கொண்ட நாயகா………

பெண் :
மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
கணபதியை கேட்கின்றோம்
மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்

ஆண் :
ஆயிரம் படை வீடு கொண்டவன் நீயே…ஆ…
ஆயிரம் படை வீடு கொண்டவன் நீயே
அனைவர்க்கும் சாரதியாய் ஆனவன் நீயே
தாயிற் பெரும் கருணை தந்தவன் நீயே
தாரணி முற்றும் உள்ள தலைமகன் நீயே….

ஆண் :
ஆதாரம் நீயே கணபதி நாதா
ஐங்கரன் நாயகா சங்கரன் மைந்தா
ஆதாரம் நீயே கணபதி நாதா

பெண் :
கணபதி இல்லாமல் ஓரு ஊர் உண்டோ
வீட்டில் கணேசன் இல்லாமல் ஓரு பேர் உண்டோ
அரசமரம் ஒன்றிருந்தால் போதுமே அங்கே
ஆயிரமாய் பெண் குலங்கள் கூடுமே

பெண் :
மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று
கணபதியை கேட்கின்றோம்
ஐயனுக்கு தும்பி கையனுக்கு மூத்த பையனுக்கு
வாழ்வில் மெய்யனுக்கு
நாங்கள் கை மறித்து குட்டுகிறோம் பக்தியில்
நாங்கள் கால் வளைத்து
ஆடி ஆடி வணங்குகின்றோம் பூஜையில்

பெண் :
மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்

ஆண் :
வழித்துணை விநாயகா ஓம் ஓம் ஓம்

பெண் :
வரகுண விநாயகா ஓம் ஓம் ஓம்

ஆண் :
கற்பக விநாயகா ஓம் ஓம் ஓம்

பெண் :
காவல் கொள்ள ஓடிவா ஓம் ஓம் ஓம்

இருவர் :
காவல் கொள்ள ஓடிவா ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்……..

Aadharam Neeye Ganapathy - English Lyrics

Male :

Aadhaaram neeyae ganapathy naadha

Aaa….aa….aa…aa…haa….aa…aa..

Aadhaaram neeyae ganapathy naadha

Aingaran naayaga sangaran maindha

Aadharam neeyae ganapathy naadha

Aingaran naayaga sangaran maindha

Aadharam neeyae ganapathy naadha

Male :

Kaariya thodakkangal pillaiyaar suzhi pottu

Thamizhinil nadakkindrana

Endha kovililum unnai kaanalaam

Aaru kulangalilum undhan koyil thaan

Ninaitha kanathil jeyithu kodukkindraai

Gananaadha

Male :

Aadharam neeyae ganapathy naadha..aa…

Female :

Modhagamum adhirasamum vaikindrom

Naangal moondru tamil vendum mendru

Ganapathiyai ketkkindrom

Modhagamum adhirasamum vaikindrom

Naangal moondru tamil vendum mendru

Ganapathiyai ketkkindrom

Aiyanukku thumbhikaiyanukku mootha paiyanukku

Vaazhvil meiyanukku

Naangal kai marithu kuttugirom bhakthiyil

Naangal kaal valaithu aadi aadi

Vanangugindrom poojaiyil

Female :

Modhagamum adhirasamum vaikindrom

Naangal moondru tamil vendum mendru

Ganapathiyai ketkkindrom

Modhagamum adhirasamum vaikindrom

Female :

Appanukkum needhaanae vikkinam theerppaai

Thambhi subbanukkum neethaanae thirumanam seidhaai

Aavani vandhaal emakku kondattam

Sathurthi aagum podhu kudai pidippom aalaattam

Female :

Karpaga vinayagaa sakthi vinayagaa

Veersakthi vinayaga sithi vinayaga

Kaal nadakkum paadhaiyilum

Koyil kanda naayaga

Female :

Modhagamum adhirasamum vaikindrom

Naangal moondru tamil vendum mendru

Ganapathiyai ketkkindrom

Modhagamum adhirasamum vaikindrom

Male :

Aayiram padai veedu kondavan neeyae..aa..

Aayiram padai veedu kondavan neeyae

Anaivarukkum saarathiyaai aanavan neeyae

Thaayir perum karunai thandhavan neeyae

Thaarani muttrum ulla thalaimagan neeyae..ae…

Male :

Aadhaaram neeyae ganapathy naadha

Aingaran naayaga sangaran maindha

Aadharam neeyae ganapathy naadha

Female :

Ganapathy illamal oru oor undoo

Veetil ganesan illmal oru per undo

Arasamaram ondrirundhaal podhumae angae

Aayiramaai pen kulangal koodumae

Female :

Modhagamum adhirasamum vaikindrom

Naangal moondru tamil vendum mendru

Ganapathiyai ketkkindrom

Aiyanukku thumbhikaiyanukku mootha paiyanukku

Vaazhvil meiyanukku

Naangal kai marithu kuttugirom bhakthiyil

Naangal kaal valaithu aadi aadi

Vanangugindrom poojaiyil

Modhagamum adhirasamum vaikindrom

Male :

Vazhithunai vinayaga om om om

Female :

Varaguna vinayaga om om om

Male :

Karpaga vinayaga om om om

Female :

Kaaval kolla odivaa om om om

Both :

Kaaval kolla odivaa om om om

Om om om om om om…………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aadharam Neeye Ganapathy

Which movie does the song Aadharam Neeye Ganapathy belong to?

The song Aadharam Neeye Ganapathy is from the movie Velum Mayilum Thunai.

Who is the music director of Aadharam Neeye Ganapathy?

The music for Aadharam Neeye Ganapathy is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Aadharam Neeye Ganapathy?

The lyrics for Aadharam Neeye Ganapathy are penned by Kannadasan.

Who sang the Aadharam Neeye Ganapathy song?

Aadharam Neeye Ganapathy is sung by Seerkazhi Govindarajan, Bangalore Ramaniyammal.

Related Songs