Ichai Kiliyendru - தமிழ் பாடல் வரிகள்
இச்சைக் கிளியென்று சோமனுக்கு
இடமிருக்கும் மீனாட்சி
பச்சைக் கிளியென்று மாறி வந்து
பக்தைக்கு காட்சி தந்தாள்
பெண் :
தக்க்ஷன் பெற்றெடுத்த தளிர்க்கொடியே
திருமதுரை மீனாட்சி
நம்பும் அடியவர்க்கும் நல்லவர்க்கும்
நாளெல்லாம் நீ சாட்சி…
Ichai Kiliyendru - English Lyrics
Female :
Ichai kiliyendru somanukku
Idamirukkum meenatchi
Pachai kiliyendru maari vandhu
Bhakthaikku kaatchi thandhaal
Female :
Dhakshan pettredutha thalir kodiyae
Thirumadhurai meenatchi
Nambhum adiyavarkkum nallavarkkum
Naalellaam nee saatchi