Kombathi Komban - தமிழ் பாடல் வரிகள்
கொம்பாத்தி
கொம்பனடா கொம்பு
சீவி வந்தானடா ஆடாத
ஆட்டம் ஒன்ன ஆடி
பார்க்க வந்தானடா
குழு :
வா டா மாப்பிளை
காட்டாங் காட்டாங் குளம்
கருகாட்டாங் குளம் எட்டு
திசை சொல்லும் இது எங்க
ஆடுகளம்
குழு :
தொட்டா தொட்டா
சுடும் கொடுங் காத்தா சுடும்
பட்டி தொட்டி எல்லாம் தீயா
வந்து பத்திக்கொள்ளும்
ஆண் :
எங்க ஊரு
மண்ணுக்கும் இருக்குதடா
வரலாறு இந்த சின்னமன்னூரு
காரன்கிட்ட வேணாண்டா தகராறு
ஆண் :
வீரத்தை உடம்பாதான்
வளத்தோம் தன் மானத்தை
உயிராதான் நினைப்போம்
பாசத்தை மனசார கொடுப்போம்
எங்க கோவத்த எடைப்போட்டா
பொளப்போம்
குழு :
சண்டியரு ஆட்டம்
இது தாட்டியாரு கூட்டம்
ஒரு சிங்கம் புலி போல
நாங்க போடுவோண்டா
நோட்டம்
குழு :
ஆரவார ஆட்டம்
இது காரசார கூட்டம்
அட யாரு என்ன
சொன்னபோதும்
நாங்க கேட்க மாட்டோம்
Kombathi Komban - English Lyrics
Male :
Kombaathi kombanadaa
Kombu seevi vanthaanadaa
Aadaatha aattam onna
Aadi paarkka vanthaanada
Chorus :
Vaa da maplaai
Kattaang kattaang kulam
Karukaattaang kulam
Yettu thisa sollum
Ithu enga aadukalam
Chorus :
Thotta thotta sudum
Kodung kaathaa sudum
Patti thotti ellaam
Theeyaa vanthu pathikkollum
Male :
Enga ooru manukkum
Irukuthadaa varalaaru
Intha chinnamannoru kaarankitta
Venaandaa thagaraaru
Male :
Veeratha udambaathaan valathom
Than maanatha uyiraathaan nenappom
Paasatha manasaara kodupom
Enga kovatha yedapottaa polappom
Chorus :
Sandiyaru aatam
Ithu thaatiyaru koottam
Oru singam puli pola
Naanga poduvonda nottam
Chorus :
Aaravaara aattam
Ithu kaarasaara koottam
Ada yaaru enna sonnapothum
Naanga ketka maattom