Neeyum Naanum - தமிழ் பாடல் வரிகள்
நீயும் நானும்
கறையுற நேரத்தில
தேய்யும் வானம்
மறையுது தூறத்துல
பெண் :
தன்னாலே நானும் நாணல் போல
நீரில் நீந்த
உன்னாலே நானும் சாரல் போல
தூறல் போட
கண்ணாலனே நீ தீண்ட தீண்ட
காணாமல் நான் போனேன்
ஆண் :
சிலையே உனது சிரிப்பில்
சிதைந்து போனேன்
உதட்டின் வெடிப்பில்
புதைந்து போனேன்
நிமிடம் யென நீயும்
நொடிகள் யென நானும் வாழ்கிறேன்
ஆண் :
உயிரே உனது உயிரில்
உறைந்து போனேன்
இரவின் கனவில் மறைந்து போனேன்
இமைகள் யென நீயும்
விழிகள் யென நானும் பார்க்கிறேன்
பெண் :
உயிரினில் இருக்கிறேன்
உயிர் சாதல் மாயம் என்பேன்
கனவினில் சிரிக்கிறேன்
வெறும் காதல் காயம் என்பேன்
பெண் :
உந்தன் விரல் தீண்ட விழி மூட
உனதாகிறேன்
தேகம் சுடும் நேரம் தொடும் போதும்
முழுதாகிறேன்
ஆண் :
கனவே உனது கனவில்
கவிதை ஆனேன்
பிறக்கும் பகலை வெறுத்து போனேன்
எனது வானம் நீயே
நிறங்கள் யென நானும் பார்க்கிறேன்
ஆண் :
நினைவே உனது நிஜத்தில்
எரிந்து போனேன்
பறக்கும் துகலில் உயிர்த்து போனேன்
எனது தூரம் நீயே
திசைகள் யென நானும் போகிறேன்
முனங்கல் :
……………..
Neeyum Naanum - English Lyrics
Female :
Neeyum naanum
Karaiyura nerathila
Theiyum vaanam
Maraiyuthu dhoorathula
Female :
Thannale naanum naanal pola
Neeril neendha
Unnale naanum saaral pola
Thooral poda
Kannalanae nee theenda theenda
Kaanamal naan ponen
Male :
Silaiye unadhu sirippil
Sidhaindhu ponen
Udhattin vedippil
Pudhaindhu ponen
Nimidam yena neeyum
Nodigal yena naanum vaazhgiren
Male : Uyire unadhu uyiril
Uraindhu ponen
Iravin kanavil marainthu ponen
Imaigal yena neeyum
Vizhigal yena naanum paarkkiren
Female :
Uyirinil irukkiren
Uyir saathal maayam enbaen
Kanavinil sirikkiren
Verum kaadhal kaayam enbaen
Female :
Undhan viral theenda vizhi mooda
Unadhaagiren
Dhegam sudum neram thodum bothum
Muzhudhaagiren
Male :
Kanave unadhu kanavil
Kavidhai aanen
Pirakkum pagalai veruthu ponen
Enadhu vaanam neeye
Nirangal yena naanum paarkkiren
Male :
Ninaive unadhu nijathil
Erinthu ponen
Parakkum thugalil uyirthu ponen
Enadhu dhooram neeye
Dhisaigal yena nanum pogiren
Humming :
………………..