Boologame - தமிழ் பாடல் வரிகள்
பூலோகமே!
ஒரு சொர்க்கமாநாதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!
ஆண் :
ஒரு தூளி ரெண்டு கிளிகள்
எங்கள் வாழ்கை தோப்பிலே!
ஒரு பார்வை எட்டு விழிகள்
எங்கள் அன்பு கூட்டிலே!
ஆண் :
நாங்கு திசையும்
நாங்கள் ஆகினோம்.. ஹோ ஓ ஓ …
ஆண் :
பூலோகமே!
ஒரு சொர்க்கமாநாதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!
ஆண் :
ஹோ ஓ ஓ.. ஹோ ஓ ஓ…(4)
குழு :
………………………
ஆண் :
எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு
எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு
ஆண் :
மலரும் வாடும்
வாசம் வாடிடுமா!
பிறையும் தேயும்
நேசம் தீந்திடுமா!
ஆண் :
ஓட்டின் மேல் நின்று
மேகம் பறிக்கிறோம்
சேட்டை கோடி செய்தாலும்
சிநேகம் வளர்கிறோம்
அந்த வானவில்லின்
வண்ணம் ஆகிறோம்…
ஆண் :
ஹோ ஓ ஓ.. ஹோ ஓ ஓ…(4)
ஆண் :
அஞ்சல் காகிதமும் உறவாச்சு
அப்பா வீடு இது அழகாச்சு..
உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது
அன்னை தந்தை என்று ஆயாச்சு
ஆண் :
அலைகள் ஓயும் அந்த
கரைகள் கரையுமா
நதிகள் காயும் அந்த
கடல்கள் காயுமா
ஆண் :
காற்றும் இங்கு வந்து
மூச்சு கேக்குது
போற்றும் ஊரு என்றாலும்
உருவம் பார்க்குது
கீதை சொன்ன
பாதை போகிறோம்…
ஆண் :
ஹோ ஓ ஓ.. ஹோ ஓ ஓ…
ஹ்ம்ம் ம்ம்ம்
ஹோ ஓ ஓ.. ஹோ ஓ ஓ…
Boologame - English Lyrics
Male :
Boologamae!
Oru sorgamaanadhae!
Boopaalamae!
Dhinam vaazhkkai aanadhae!
Male :
Oru thooli rendu kiligal
Engal vaazhkkai thoppilae!
Oru paarvai ettu vizhigal
Engal anbu koottilae!
Male :
Naangu dhisayum
Naangal aaginom…hoo oo oo
Male :
Boologamae!
Oru sorgamaanadhae!
Boopaalamae!
Dhinam vaazhkkai aanadhae!
Male :
Hoo oo oo hoo ooo…(4)
Chorus : .
………………..
Male :
Eriyum sooriyanum vilakkaachu
Engalin veedu inba kizhakkaachu
Eriyum sooriyanum vilakkaachu
Engalin veedu inba kizhakkaachu
Male :
Malarum vaadum
Vaasam vaadidumaa!
Pirayum theyum
Nesam theindhidumaa!
Male :
Ottin melae nindru
Megam parikkirom
Settai kodi seidhaalum
Sneham valarkirom
Andha vaanavillin vannam aagirom
Male :
Hoo oo oo hoo ooo…(4)
Male :
Anjal kaagidhamum uravaachu
Appa veedu idhu azhagaachu
Uyirin uruvamum therinjaachu
Adhu annai thandhai endru aayaachu
Male :
Alaigal oyum andha
Karaigal karaiyuma!
Nadhigal kaayum andha
Kadalgal kaayuma!
Male :
Kaatrum ingu vandhu
Moochu kekkudhu
Pottrum ooru endraalum
Uruvam paakudhu
Geedhai sonna
Paadhai pogirom…
Male :
Hoo oo oo hoo ooo..
Hmm mm
Hoo oo oo hoo ooo…