Bubbly Bubbly - தமிழ் பாடல் வரிகள்
பப்ளி பப்ளி
பப்ளி பப்ளீ பேபி
நீதான்டி மப்ளி
மப்ளி மப்ளி நான்
க்யாராவுரனே
வோனான்டி
ஆண் :
சல்பினுக்கா
பக்கா லுக்கா
நின்னுனுக்கா
தொக்கா தொக்கா
செஞ்சுக்குறா நேக்கா
நேக்கா ஏஞ்சலுடா
கொக்கா மக்கா
ஆண் :
இசுடாரா
டோ பேபி மினுக்குது
மினுக்குது மினுக்குது
குஸ்டா பாட்டு போத
மயக்குது மயக்குது
மயக்குது
ஆண் :
பப்ளி பப்ளி
பப்ளி பப்ளீ பேபி
நீதான்டி மப்ளி
மப்ளி மப்ளி நான்
க்யாராவுரனே
வோனான்டி
பெண் :
கொஞ்ச கொஞ்ச
கொஞ்சமாக கொஞ்சி
கொஞ்சி கிட்ட வந்து
ஒட்டிக்கிட்ட வண்டி
வண்டி வண்டியாக
எனக்காக செஞ்சி
ஐசு வைக்கிற
ஆண் :
சும்மாங்காட்டி
இல்ல மெய்யாளும்
உய்ந்துட்டேன்
நம்பாக்காட்டி பாரு
என் ஹார்ட்ட
பொளந்துட்டேன்
பெண் :
உன்னால உள்ளார
கரையுறேன் கரையுறேன்
நெஞ்சோடு நா இல்ல
குறையுறேன் குறையுறேன்
உறையுறேன் உடையுறேன்
தொலையுறேனே
ஆண் :
பப்ளி பப்ளி
பப்ளி பப்ளீ பேபி
நீதான்டி
குழு :
என்னான்ட
இஸ்த்துக்க சுகுரா
நில்லு ஒரு சைடா
இட்ச்சிக்க ஓகே
சொல்லு என்னாங்கிது
உள்ளுக்குள்ள
லவ்வாகிது என்குள்ள
குழு :
ஜில்லாகிறேனானு
ஜல்பா போவேன்
இட்டுனு போ லவ்வு
கில்பாட் ஆவேன்
பொர்லாட்டம் உருவாத
கண் எடுத்து
சொருவாதடி
குழு :
பப்ளி பப்ளி
பேபி பேபி பப்ளி
பப்ளி பேபி பேபி
ஆண் :
பப்ளி பப்ளி
பப்ளி பப்ளீ பேபி
நீதான்டி மப்ளி
மப்ளி மப்ளி நான்
க்யாராவுரனே
வோனான்டி
ஆண் :
சல்பினுக்கா
பக்கா லுக்கா
நின்னுனுக்கா
தொக்கா தொக்கா
செஞ்சுக்குறா நேக்கா
நேக்கா ஏஞ்சலுடா
கொக்கா மக்கா
ஆண் :
இசுடாரா
டோ பேபி மினுக்குது
மினுக்குது மினுக்குது
குஸ்டா பாட்டு போத
மயக்குது மயக்குது
மயக்குது
Bubbly Bubbly - English Lyrics
Male :
Bubbly bubbly bubbly
Bubbly baby nee dhan di
Mubbly mubbly mubbly
Naan gyaravururnae vonaandi
Male :
Silppinukka pakka looka
Ninnunukka thokka thokka
Senjukuran nekka nekka
Angel-u da gokka makka
Male :
Istar aattam baby
Minukuthu minukuthu minukuthu
Kutchta paatu bodha
Mayakkuthu mayakkuthu mayakkuthu
Male :
Bubbly bubbly bubbly
Bubbly baby nee dhan di
Mubbly mubbly mubbly
Naan gyaravururnae vonaandi
Female :
Konja konja konjamaga
Konji konji
Kitta vandhu ottikitta
Vandi vandi vandiyaga
Enakkaga
Senji ice-u vaikkura
Male :
Summangatti illa
Meiyaalum uyindhutten
Nambangatti paaru
En heart-a polandutten
Female :
Unnala ullara
Karaiyuren karaiyuren
Nenjodu naa illa
Kuraiyuren kuraiyuren
Uraiyuren udaiyuren tholaiyurenae
Male :
Bubbly bubbly bubbly
Bubbly baby nee dhan di
Chorus :
Ennanda isthukka
Sugura nillu
Oru sidea itchikka ok sollu
Inakkuthu ullukulla
Love akithu enkulla
Chorus :
Jillakirenaanu jalppapoven
Ittunu po love-u gilpaat aven
Porlaattam uruvaatha
Kan etthu sorvaatha de
Chorus :
Bubbly bubbly baby ..baby
Bubbly bubbly baby …baby..
Male :
Bubbly bubbly bubbly
Bubbly baby nee dhan di
Mubbly mubbly mubbly
Naan gyaravururnae vonaandi
Male :
Silppinukka pakka looka
Ninnunukka thokka thokka
Senjukuran nekka nekka
Angel-u da gokka makka
Male :
Istar aattam baby
Minukuthu minukuthu minukuthu
Kutchta paatu bodha
Mayakkuthu mayakkuthu mayakkuthu