Tamil Lyrics

Bulb song lyrics

Movie — Rangoli

Singer(s) — Guru, Neru

Lyricist — Vaali Mohan Das

Music Director — Sundaramurthy KS

Bulb - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………….

ஆண் :
வாடி போன பூவிது
வாசம் வீசுது
தாடி வளக்க துடிக்குது
கரை தேடுது

ஆண் :
பாதி மனசு தவிக்குது
என்ன வாட்டுது
பாத மறந்து போகுது

ஆண் :
வாடி போன பூவிது
வாசம் வீசுது
தாடி வளக்க துடிக்குது
கரை தேடுது

ஆண் :
பாதி மனசு தவிக்குது
என்ன வாட்டுது
பாத மறந்து போகுது

ஆண் :
காத்து வாங்க கரைக்கு போனேன்
கடல காணோமே…!
அடி காந்தா
நான் தேடிப்பாத்தேன்
அவள காணோமே…!

ஆண் :
சேத்து வச்ச ஆசையெல்லாம்
பல்பு வாங்குதே…
அழுவாத அடங்காட்டி போடா

ஆண் :
வேணாம் இது
சூப்பர் லைஃப் டா
அவ போறா
வெறும் காஸ்ட்லி பன்னு டா

ஆண் :
வேணாம் இது
சூப்பர் லைஃப் டா
அவ போறா
வெறும் காஸ்ட்லி பன்னு டா

ஆண் :
வாழ்க்க என்ன
போட்டு தாக்குதே
அட போடா இது
போங்கு ஆட்டம் டா

ஆண் :
பாதி தூரம்
வந்த கப்பலே
கர சேந்தா அங்க
அடிமை வாழ்க்கைகடா

ஆண் :
யாரோட வாழ்க்கை இங்க
யார் கையில
நான் போட்ட கணக்குல
ஒரு பருப்பும் வேகல

ஆண் :
கை வீசிப் போயா
இங்க எதுவும் நடக்கல
அட போயா…
இங்க எதுவும் சரியில்ல….

ஆண் :
காத்து வாங்க கரைக்கு போனேன்
கடல காணோமே!
அடி காந்தா
நான் தேடிப்பாத்தேன்
காத்த காணோமே!

ஆண் :
சேத்து வச்ச ஆசையெல்லாம்
பல்பு வாங்குதே…
அழுவாத அடங்காட்டி போயோ

ஆண் :
வேணாம் இது
சூப்பர் லைஃப் யா
அட போயா இது
காந்தி மண்ணுயா

ஆண் :
வேணாம் இது
சூப்பர் லைஃப் யா
அட போயா இது
காந்தி மண்ணுயா

Bulb - English Lyrics

Male :

………………

Male :

Vaadi pona poovidhu

Vaasam veesudhu

Thaadi valakka thudikkudhu

Kara thedudhu

Male :

Paadhi manasu thavikkudhu

Enna vaattudhu

Paadha marandhu pogudhu

Male :

Vaadi pona poovidhu

Vaasam veesudhu

Thaadi valakka thudikkudhu

Kara thedudhu

Male :

Paadhi manasu thavikkudhu

Enna vaattudhu

Paadha marandhu pogudhu

Male :

Kaathu vaanga karaikku ponen

Kadala kaanomae

Adi kaandhaa

Naan thedipaathen

Avala kaanomae

Male :

Saethu vacha aasaiyellam

Bulbu vaangudhae…

Azhuvaadha adhangaatti poda

Male :

Venaam idhu

Super life daa

Ava poraa

Verum costly bunnu daa

Male :

Venaam idhu

Super life daa

Ava poraa

Verum costly bunnu daa

Male :

Vaazhkka enna

Pottu thaakkudhae

Ada podaa idhu

Bongu aattam daa

Male :

Paadhi dhooram

Vandha kappalae

Kara sendhaa anga

Adimai vaazhkkadaa

Male :

Yaaroda vaazhkka inga

Yaar kaiyila

Naan potta kanakkula

Oru paruppum vegala

Male :

Kai veesi poyaa

Inga edhuvum nadakkala

Ada poyaa…

Inga edhuvum sariyilla….

Male :

Kaathu vaanga karaikku ponen

Kadala kaanomae

Adi kaandhaa

Naan thedipaathen

Kaatha kaanomae

Male :

Saethu vacha aasaiyellam

Bulbu vaangudhae…

Azhuvaadha adhangaatti poyaa

Male :

Venaam idhu

Super life yaa

Ada poyaa idhu

Gandhi mannuyaa

Male :

Venaam idhu

Super life yaa

Ada poyaa idhu

Gandhi mannuyaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Bulb

Which movie does the song Bulb belong to?

The song Bulb is from the movie Rangoli.

Who is the music director of Bulb?

The music for Bulb is composed by Sundaramurthy KS.

Who wrote the lyrics for Bulb?

The lyrics for Bulb are penned by Vaali Mohan Das.

Who sang the Bulb song?

Bulb is sung by Guru, Neru.

Related Songs

Movie — Rangoli

Music Director — Sundaramurthy KS

Movie — Rangoli

Music Director — Sundaramurthy KS

Movie — Rangoli

Music Director — Sundaramurthy KS

Movie — Rangoli

Music Director — Sundaramurthy KS

Movie — Rangoli

Music Director — Sundaramurthy KS

Movie — Rangoli

Music Director — Sundaramurthy KS

Movie — Jiivi 2

Music Director — Sundaramurthy KS

Movie — Jiivi 2

Music Director — Sundaramurthy KS