Padaithan Boomiyai Iraivan - தமிழ் பாடல் வரிகள்
படைத்தான் பூமியை இறைவன்
படைத்தான் பூமியை இறைவன்
பெண் :
அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு
ஆண் :
ஆணைப் படைத்தான் பிறகு
பெண் :
தன் அழகை இழந்தது உலகு
ஆண் :
ஆணைப் படைத்தான் பிறகு
பெண் :
தன் அழகை இழந்தது உலகு
ஆண் :
படைத்தான் பூமியை இறைவன்
பெண் :
அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
ஆண் :
அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது
பெண் :
அழகை இழந்த உலகம் மீண்டும்
மலர்ந்தது எப்போது
ஆண் :
அழகிய பெண்ணாம் ஏவாள் தன்னை
படைத்தான் அப்போது
பெண் :
காதல் என்பது என்ன
ஆண் :
அது கண்கள் பிடிக்கும் வாடை
பெண் :
காதல் என்பது என்ன
ஆண் :
அது கண்கள் பிடிக்கும் வாடை
பெண் :
பெண்மை என்பது என்ன
ஆண் :
அது ஆண்களின் நாட்டிய மேடை
பெண் :
பெண்மை என்பது என்ன
ஆண் :
அது ஆண்களின் நாட்டிய மேடை
ஆண் :
படைத்தான் பூமியை இறைவன்
பெண் :
மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
ஆண் :
நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்
பெண் :
மஞ்சள் பூசும் பெண்களுக்கென்றொரு
நெஞ்சத்தை வைத்தான்
ஆண் :
நெஞ்சத்தில் ஆடவர் கொஞ்சி மகிழ்ந்திட
மஞ்சத்தை வைத்தான்
பெண் :
குடும்பம் எதுக்கு சாரு
ஆண் :
அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
பெண் :
குடும்பம் எதுக்கு சாரு
ஆண் :
அது கோ ஆப்பரேடிவ் ஸ்டோரு
பெண் :
இல்லறமென்பது என்ன
ஆண் :
அது இருவர் அமைத்திடும் கோயில்
பெண் :
இல்லறமென்பது என்ன
ஆண் :
அது இருவர் அமைத்திடும் கோயில்
இருவர் :
ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து
ஆனது தானே உலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்
அதனால் தானே உலகம் முழுதும்
மூண்டது பெருங்கலகம்
இருவர் :
படைத்தான் பூமியை இறைவன்
அதில் பொங்கி வழிந்தது அழகு
அதில் பொங்கி வழிந்தது அழகு
படைத்தான் பூமியை இறைவன்
இருவர் :
ஆஹ ஹா ஆஹ ஹா
ஆஹ ஆஹஹா…….
Padaithan Boomiyai Iraivan - English Lyrics
Male :
Padaiththaan boomiyai iraivan
Padaiththaan boomiyai iraivan
Female :
Adhil pongi vazhinththau azhagu
Adhil pongi vazhinththau azhagu
Male :
Aannai padaiththaan piraku
Female :
Than azhagai izhanththu ulagu
Male :
Aannai padaiththaan piraku
Female :
Than azhagai izhanththu ulagu
Male :
Padaiththaan boomiyai iraivan
Female :
Azhagai Izhantha ulagam meendum
Malaranththathu eppothu
Male :
Azhagiya pennaam yaevaal thannai
Padaiththaan appothu
Female :
Kadhal enbathu enna
Male :
Adhu kangal pidikkum vaadai
Female :
Kadhal enbathu enna
Male :
Adhu kangal pidikkum vaadai
Female :
Penmai enbathu enna
Male :
Adhu aangalin naattiya maedai
Female :
Penmai enbathu enna
Male :
Adhu aangalin naattiya maedai
Male :
Padaiththaan boomiyai iraivan
Female :
Manjal poosum pengalugendroru
Nenjaththai vaiththaan
Male :
Nenjaththil aadavar konji magizhnthida
Manjaththai vaiththaan
Female :
Manjal poosum pengalugendroru
Nenjaththai vaiththaan
Male :
Nenjaththil aadavar konji magizhnthida
Manjaththai vaiththaan
Female :
Kudumbam edhukku sir-ru
Male :
Adhu co-operative store-ru
Female :
Kudumbam edhukku sir-ru
Male :
Adhu co-operative store-ru
Female :
Illaramenbathu enna
Male :
Adhu iruvar amaiththidum koyil
Female :
Illaramenbathu enna
Male :
Adhu iruvar amaiththidum koyil
Both :
Aanum pennum ondraai saernthu
Aanathuthaanae ulagam
Aanum pennum ondraai saernthu
Aanathuthaanae ulagam
Adhanaal thaanae ulagam muzhuthum
Moondathu perungalagam
Adhanaal thaanae ulagam muzhuthum
Moondathu perungalagam
Both :
Padaiththaan boomiyai iraivan
Adhil pongi vazhinththau azhagu
Adhil pongi vazhinththau azhagu
Padaiththaan boomiyai iraivan
Both :
Aaha haa aaha haa
Aaha aahahaa……