Parakkum Em Killaikaal - தமிழ் பாடல் வரிகள்
பறக்கும் எம் கிள்ளைகாள்
பாடும் எம் பூவைகாள்
அறக்கண் என்னத் தகும்
அடிகள் ஆரூரரை….
பெண் :
மறக்ககில்லாமையும்
வளைகள் நில்லாமையும்
மறக்ககில்லாமையும்
வளைகள் நில்லாமையும்
உறக்கம் இல்லாமையும்
உணர்த்த வல்லீர்களே……..
Parakkum Em Killaikaal - English Lyrics
Female :
Parakkum em killaikaal
Paadm em poovaikkaal
Arakann ennathagum
Adigal aaroorarai…ee…
Female :
Marakkakillamaiyum
Valaigal nillaamaiyum
Marakkakillamaiyum
Valaigal nillaamaiyum
Urakkam illaamaiyum
Unardha valleergalae…