Tamil Lyrics

Rasavaachiye song lyrics

Movie — Aranmanai 3

Singer(s) — Sid Sriram

Lyricist — Mohan Rajan

Music Director — C. Sathya

Rasavaachiye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :

ரசவாச்சியே ரசவாச்சியே

உன் பார்வயால போனேன் கூசியே

விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே

நீ பேசும் போது ஆவேன் தூசியே

ஆண் :

பாவாட சட்டையில

நான் பார்த்த நேரம் எல்லாம்

பால் ஆட பால போல

தழும்புவேன்டி

ஆண் :

நீ கடிச்ச மிட்டாய் வாங்கி

நான் ருசிச்ச காலம் எல்லாம்

நெஞ்சோரம் இன்னும் கூட

நினைக்குறேன்டி

ஆண் :

ரசவாச்சியே விழி சாய்ச்சியே

ரசவாச்சியே ….

ஆண் :

ஆளான நேரத்தில்

வெட்கப்படும் உன் கண்ணு

அந்த நேரம் நீ போட்ட

உன் வளையல் அள்ளி சேர்த்தேன்

ஆண் :

தெனம் காலார உன் கூட

சேர்ந்து வர நினைப்பேனே

அப்போயெல்லாம் உன் நிழலில்

என் நிழல தொட்டு பார்ப்பேன்

ஆண் :

ஒரு ரிப்பன் போல தான்

சுத்தி கிடக்குறேன்

உன் மேல நானே

நீ பாரு அது போதும் நான் வாழுவேன்

ஆண் :

ரசவாச்சியே விழி சாய்ச்சியே

ரசவாச்சியே ….

ஆண் :

பாவாட சட்டையில

நான் பார்த்த நேரம் எல்லாம்

பால் ஆட பால போல

தழும்புவேன் டி

ஆண் :

நீ கடிச்ச மிட்டாய் வாங்கி

நான் ருசிச்ச காலம் எல்லாம்

நெஞ்சோரம் இன்னும் கூட

நினைக்குறேன்டி

ஆண் :

ரசவாச்சியே

ரசவாச்சியே

ரசவாச்சியே

ரசவாச்சியே ….

ஆண் :

ரசவாச்சியே

ரசவாச்சியே

ரசவாச்சியே

ரசவாச்சியே ….

விழி சாச்சியே

Rasavaachiye - English Lyrics

Male :

Rasavaachiyae rasavaachiyae

Un parvaiyaala ponen koosiyae

Vizhi saaichiyae vizhi saaichiyae

Nee pesum podhu aaven dhoosiyae

Male :

Paavada sattayila

Naan paatha neram ellaam

Paal aada paala pola

Thazhumbuvendi

Male :

Nee kadicha mittai vangi

Naan rusicha kaalam ellaam

Nenjoram innum kooda

Nenaikkuren di

Male :

Rasavaachiyae vizhi saaichiyae

Rasavaachiyae…ae….

Male :

Aalaana nerathil

Vetkapadum un kannu

Andha neram nee potta

Un valaiyal alli serthen

Male :

Dhenam kaalaara un kooda

Serndhu vara nenapenae

Appo ellaam un nezhalil

En nezhala thottu pappen…

Male :

Ori ribbon pola dhaan

Suthi kedakkuren

Un mela nanae

Nee paaru adhu podhum

Naan vaazhuven

Male :

Rasavaachiyae rasavaachiyae

Vizhi saaichiyae

Male :

Paavada sattayila

Naan paatha neram ellaam

Paal aada paala pola

Thazhumbuvendi

Male :

Nee kadicha mittai vangi

Naan rusicha kaalam ellaam

Nenjoram innum kooda

Nenaikkuren di

Male :

Rasavaachiyae…

Rasavaachiyae

Rasavaachiyae

Rasavaachiyae

Male :

Rasavaachiyae

Rasavaachiyae

Rasavaachiyae

Rasavaachiyae

Vizhi saaichiyae…..

Rasavaachiye - Trivia

1. அரண்மனை 3 மற்றும் "ரஸவாச்சியே" பாடல் பற்றிய சுவாரசியமான தகவல்கள்: படப்பிடிப்பு அரண்மனை: "அரண்மனை 3" திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கர்நாடகாவின் மைசூருவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க வெதெரல் அரண்மனையில் (Wetherell Palace) படமாக்கப்பட்டது. இது படத்தின் திகில் மற்றும் பிரம்மாண்டமான பின்னணிக்கு ஒரு தனித்துவமான களத்தை வழங்கியது.

2. திரைப்படத் தகவல் 1: "அரண்மனை 3" திரைப்படம், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட முதல் பொதுமுடக்கத்திற்குப் பிறகு, படப்பிடிப்பைத் தொடங்கிய முதல் பெரிய பட்ஜெட் தமிழ்ப் படங்களில் ஒன்றாகும், மேலும் படக்குழு கடுமையான சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை நிறைவு செய்தது.

3.. காட்சி அழகு: "ரஸவாச்சியே" பாடலின் காட்சிகள் நடிகர் ஆர்யா மற்றும் ராஷி கண்ணாவுடன் மிகவும் ரம்மியமான, கண்கவர் இடங்களில் படமாக்கப்பட்டு, பாடலின் மெலோடிக்கு மேலும் அழகூட்டியது. இது பாடலுக்கு தனித்துவமான காட்சி அனுபவத்தை வழங்கியது.

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rasavaachiye

Which movie does the song Rasavaachiye belong to?

The song Rasavaachiye is from the movie Aranmanai 3.

Who is the music director of Rasavaachiye?

The music for Rasavaachiye is composed by C. Sathya.

Who wrote the lyrics for Rasavaachiye?

The lyrics for Rasavaachiye are penned by Mohan Rajan.

Who sang the Rasavaachiye song?

Rasavaachiye is sung by Sid Sriram.

Related Songs

Movie — Aranmanai 3

Music Director — C. Sathya

Movie — Aranmanai 3

Music Director — C. Sathya

Movie — Aranmanai 3

Music Director — C. Sathya

Movie — Aranmanai 3

Music Director — C. Sathya

Movie — Raangi

Music Director — C. Sathya

Movie — Ivan Veramathiri

Music Director — C. Sathya

Movie — Theal

Music Director — C. Sathya

Movie — Pakka

Music Director — C. Sathya

Movie — Engaeyum Eppothum

Music Director — C. Sathya