Lovulla Lovulla - தமிழ் பாடல் வரிகள்
சி. சத்யா
இசையமைப்பாளா் :
சி. சத்யா
ஆண் :
லவ்வுல லவ்வுல
லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன்
என் கவல கவல கவல கவல
மறந்துட்டேன் அவள அவள
அவள அவள நெனச்சுட்டேன்
இப்போ பகல பகல பகல இரவ
தொலைச்சிட்டேன்
ஆண் :
வெண்ணையில
செஞ்ச சில சென்னையில
பாத்தேன் அன்னையில
இருந்து நான் என்னென்னவோ
ஆனேன் ஆனேனே ஆனேனே
ஏதேதோ ஆனேனே போனேனே
போனேனே எங்கேயோ போனேனே
ஆண் :
…………………………………………
ஆண் :
நீ சிலை போல
இருக்கனு சொல்ல முடியல
அடி சிலையெல்லாம் உன்ன
போல வாசம் கொடுக்கல
ஒரு நதி போலே இருக்கேனும்
எண்ண முடியல நீ நடந்தாலே
கடல் போல கூட்டம் தெருவுல
ஆண் :
இங்கு பெண்ணையும்
ஆணையும் படைக்கிறது
பிரம்மனோட வேலை உன்
மூக்கையும் கண்ணையும்
படைக்கும் போது மூடில்
இருந்தான் போல
ஆண் :
என் காதல்
சொல்ல வச்சுட்ட
என்ன மீனாக துள்ள
வெச்சுட்ட என்னாச்சோ
ஏதாச்சோ ஏதேதோ ஆயாச்சோ
பெண் :
………………………………………..
ஆண் :
என் உயிர் மேல
ஓயாம தீய மூட்டுற அடி
வலியின்னா என்னன்னு
நல்லா காட்டுற ஒரு எறும்பாக
சிறுசா தான் காதல் தெரியுது
அது யானை போல சில நேரம்
மாறி மிதிக்குது
ஆண் :
எலும்பொடைஞ்சா
மாவுக்கட்டு போட்டு திறுத்த
முடியும் இதயத்துக்கு மருந்து
போட காதலுக்கு தெரியும்
தல மேல வானம் உரசும்
தலைகீழா எல்லாம் தெரியும்
ஆண் :
ஏதேதோ
குழு :
ஏதேதோ
ஆண் :
ஆனேனே
குழு :
ஆனேனே
ஆண் :
எங்கேயோ
குழு :
எங்கேயோ
ஆண் :
போனேனே
குழு :
போனேனே
பெண் :
………………………………………..
ஆண் :
லவ்வுல லவ்வுல
லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன்
நான் அவள அவள அவள அவள
நெனச்சுட்டேன்
Lovulla Lovulla - English Lyrics
Male :
Lovulla lovulla lovulla lovulla vizhunthuten
En kavala kavala kavala kavala maranthuten
Avala avala avala avala nenachuten
Ippo pagala pagala pagala irava tholachiten
Male :
Vennaiyila senja sila chennaiyila paathen
Annaiyila irunthu naan ennenavo aanen
Aanenae aanenae ethedho aanenae
Ponenae ponenae engeyo ponenae
Male :
………………………………..
Male :
Nee sela polae irukanu solla mudiyala
Adi sela ellam unna polae vaasam kodukala
Oru nadhi polae irukenum enna mudiyala
Nee nadanthaalae kadal polae kootam theruvula
Male :
Ingu pennaiyum aanaiyum padaikirathu
Brahmanoda vela
Un mookaiyum kannaiyum padaikum pothu
Mood-il irunthaan polae
Male :
En kaadhal solla vachuta
Enna meenaaga thulla vachuta
Ennaacho ethaacho yethedho aayacho
Female :
………………………………………
Male :
En uyir melae oyama theeya mootura
Adi valiyinna ennanu nalla kaatura
Oru erumbaaga sirusathaan kaadhal theriyuthu
Adhu yaana polae sila neram maari mithikuthu
Male :
Ezhumbodancha maavu kattu pottu thirutha mudiyum
Idhayathuku marunthu poda kaadhaluku theriyum
Thala melae vaanam orasum
Thala keela ellam theriyum
Male :
Yethedho
Chorus :
Yethedho
Male :
Aanenae
Chorus :
Aanenae
Male :
Engeyo
Chorus :
Engeyo
Male :
Ponenae
Chorus :
Ponenae
Female :
…………………………………………………
Male :
Lovulla lovulla lovulla lovulla vizhunthuten
Naan avala avala avala avala nenachuten