Thanimayile - தமிழ் பாடல் வரிகள்
தனிமையிலே
என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என்
நிழலும் நடக்குதே என்
அருகே நீ இருந்தால்
இரவு பகல் தேவையில்லை
ஆண் :
தனிமையிலே
என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என்
நிழலும் நடக்குதே
ஆண் :
ஓ வான் நிலவு
ஏளனமாய் எனைப் பார்த்து
சிரிக்கிறதே ஊதுபத்தி போல்
எனது உயரம் இங்கே
குறைகிறதே
ஆண் :
ஆறுகளாய் விழி
கலங்கும் ஆறுதலாய் நீ
இல்லையே வேறெதுவும்
புரியாமல் வேர் வரையில்
உன் கனவே
ஆண் :
என்னவளே என்
உலகம் உறையுதே
கண்களிலே உன் கனவாய்
நிறையுதே
ஆண் :
பேச்சிருந்தும்
மூச்சிருந்தும் உயிரை
மட்டும் காணவில்லை
நீ நடந்த சாலைகளில்
நடந்திடவே முடியவில்லை
ஆண் :
ஏழு கடல் ஏழு
மலை தாண்டி உனைத்
தேடிடுவேன் காற்றில்
எல்லாம் உன் பெயரை
எழுதி வைத்தே காத்திருப்பேன்
ஆண் :
என்னுயிரே என்
இதயம் துடிக்குதே உயிர்
விடுவேன் நீ பிறந்தால்
நொடியிலே
Thanimayile - English Lyrics
Male :
Thanimayilae
En idthayam thudikuthae
Tholaivinilae
En nizhalum nadakuthae
En arugae nee irunthaal
Iravu pagal thevai illai
Male :
Thanimayilae
En idthayam thudikuthae
Tholaivinilae
En nizhalum nadakuthae
Male :
Oh vaan nilavu elanamaai
Enai paarthu sirikirathae
Oothubathi pol enathu
Uyaram ingae kuraigirathae
Male :
Aarugalaai vizhi kalangum
Aaruthalaai nee illaiyae
Verethuvum puriyamal
Ver varaiyil un kanavae
Male :
Ennavalae
En ulagam uraiyuthae
Kangalilae
Un kanavaai niraiyuthae
Male :
Pechirunthum moochirunthum
Uyirai mattum kaanavillai
Nee nadantha saalaigalil
Nadanthidavae mudiyavillai
Male :
Ezhu kadal ezhu malai
Thaandi unai thediduven
Kaatril ellam un peyarai
Ezhuthi vaithae kaathirupen
Male :
En uyirae
En idhayam thudikuthae
Uyir viduven
Nee piranthaal nodiyilae..