Tamil Lyrics

Ranga Ranga song lyrics

Movie — Ivan Veramathiri

Singer(s) — Rita

Lyricist — Mani Amuthavan

Music Director — C. Sathya

Ranga Ranga - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஏன்டா ஏன்டா
ஏன்டா ரங்கா எங்க எங்க
போன ரங்கா டென்சன்
ஏறி கத்துறேன்டா பஸ்
ஸடாண்டில் ஸ்டாண்டா
நிக்குறேன்டா

பெண் :
எங்க மம்மிய
அவன் திட்ட வச்சிட்டான்
எங்க எங்கயோ என்ன
சுத்த வச்சிட்டான் கடுப்பு
ஏத்தி ஏத்தி ஏத்தி விட்டுட்டான்

பெண் :
ஏய் ரங்கா
ரங்கா ரங்கா

குழு :
{ ஹே ரங்கா ரங்கா
ரங்கா ஆ ரிங்கா ரிங்கா
ரிங்கா } (2)

பெண் :
என் நேரமா
என் கெட்ட நேரமா
பல பாய்ஸ்ச பின்ன
சுத்த வச்ச சாபமா
என்ன மட்டுமா எக்க
சக்கமா அட இன்னும்
யார அலைய வச்ச
ரொம்ப பாவமா

பெண் :
வேணும்னே
என்ன சிக்க வச்சிட்டானா
இங்கேதான் எங்கோ
ஒளிஞ்சிருக்கானா

பெண் :
பிள்ளையாரு
பிள்ளையாரு என்
கண்ணில் காட்டு அவன்
யாரு யாரு சுத்தி சுத்தியே
நடு ரோட்டில் நிக்குறேன்
எங்க எங்க தேட தேட
கூட்டத்தோட குழம்பி
நிக்குறேன்

பெண் :
ஏன்டா ஏன்டா
கெத்து தான்டா

குழு :
ரிங்கா ரிங்கா
ஓ ஓ ரங்கா ரங்கா ஓ
ஓ ஓ ரிங்கா ரிங்கா
ஓ ஓ ரங்கா ரங்கா ஓ
ஓ ஓ ஹே ஹே ஹே ஓ (3)

பெண் :
நான் வெஜ்டா
நான்வெஜ் இல்லடா
அதனால கெட்ட
வார்த்தையால
திட்டவில்லடா

பெண் :
நல்ல வேளைடா
என் மம்மி வெஜ்’டா
இல்லனா இந்நேரம்
மீனு பஜ்ஜிடா

பெண் :
வெயிலில் நானும்
காஞ்சேன் கருவாடா உன்
மூஞ்சிக்கெல்லாம் மீனு
ஒரு கேடா

பெண் :
வளத்து பாா்க்க
வாங்கினாயா வாஸ்து
பாா்க்க வாங்கினாயா
வந்ததால தான் இது
வந்ததால தான்
வாழ்க்கையெல்லாம்
மாறிப் போச்சு என் பொழப்பு
நாறிப் போச்சுடா ஹ்ம்ம்
ம்ம் ம்ம்ம் ஹான் ஹான்

பெண் :
ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரிங்கா

குழு :
{ ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ஹே
ஹே ஹே ஆ ரிங்கா
ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே ஹே ஹே } (2)

Ranga Ranga - English Lyrics

Female :

Yenda yenda yenda ranga

Enga enga pona ranga

Tension yeri kathurenda

Bus standil standaa nikkurenda

Female :

Enga mummy ya

Avan thitta vachitaan

Enga engayo

Ena sutha vachitaan

Kadupu yethi yethi

Yethi vittutaan…aaannnn….

Female :

Ai ranga… ranga ranga..

Chorus :

{Hey ranga ranga ranga .

Ah ringa ringa ringa .. } (2)

………………………………………….

Female :

En nerama

En ketta nerama

Pala boys-a pinna

Sutha vacha saabama

Enna mattumaa

Ekka chakkamaa

Ada innum yaara alaya vacha

Romba paavamaa

Female :

Venumnae enna

Sikka vachitaanaa

Ingae thaan engo

Olinjirukuraana

Female :

Pillaiyaaru pillaiyaaru

En kannil kaattu

Avan yaaru yaaru

Suthi suthiyae

Nadu roatil nikkuren

Enga enga

Theda theda

Kootathoda kulambi nikkuren

Female :

Yendaa yendaa

Gethu thaanda

Chorus :

Ringa ringa oh oh

Ranga ranga oh oh oh

Ringa ringa oh oh

Ranga ranga oh oh oh

Hei hei hei oh (3)

Female :

Naan veg-u da

Non-veg-u illa da

Adha naala ketta varthaiyaala

Thitta villada

Female :

Nalla vela da

En mummy veg-u da

Illana inneram

Meenu bajji da

Female :

Veyililil naanum

Kanjen karuvaadaa

Un moonjikellaam

Meenu oru kedaa

Female :

Valathu paarka

Vaangi naayaa

Vaasthu paarka

Vaangi naayaa

Vandhadhaala thaan

Idhu vandhadhaala thaan

Vazhkaiyellaam maaripochu

En pozhappu naari pochu da

Hmm..mmm..mmm

Haan..haann…nnnn

Female :

Ranga ranga …

Ranga ranga …

Ringa ringa …

Ringa ringa …

Chorus :

{Ranga ranga …

Ranga ranga …

Hei hei hei

Ah..ringa ringa …

Ringa ringa …

Hei hei hei} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ranga Ranga

Which movie does the song Ranga Ranga belong to?

The song Ranga Ranga is from the movie Ivan Veramathiri.

Who is the music director of Ranga Ranga?

The music for Ranga Ranga is composed by C. Sathya.

Who wrote the lyrics for Ranga Ranga?

The lyrics for Ranga Ranga are penned by Mani Amuthavan.

Who sang the Ranga Ranga song?

Ranga Ranga is sung by Rita.

Related Songs

Movie — Ivan Veramathiri

Music Director — C. Sathya

Movie — Ivan Veramathiri

Music Director — C. Sathya

Movie — Ivan Veramathiri

Music Director — C. Sathya

Movie — Ivan Veramathiri

Music Director — C. Sathya

Movie — Ivan Veramathiri

Music Director — C. Sathya

Movie — Aranmanai 3

Music Director — C. Sathya

Movie — Aranmanai 3

Music Director — C. Sathya

Movie — Raangi

Music Director — C. Sathya

Movie — Theal

Music Director — C. Sathya