Senthamizhe Vanakkam - தமிழ் பாடல் வரிகள்
செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை
சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஆதி திராவிடர் வாழ்வினை
சீரோடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்
ஆண் :
ஐந்து இலக்கணங்கள்
ஆய்ந்தே….
ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே
உலக அரங்கினுக்கே முதன் முதல்
நீ தந்ததாலும்
அரங்கினுக்கே முதன் முதல்
நீ தந்ததாலும்
செந்தமிழே வணக்கம்
ஆண் :
{மக்களின் உள்ளமே கோயில்
என்ற மாசற்ற கொள்கையில்
வாழ்ந்ததனாலே} (2)
ஆண் :
பெற்ற அன்னை தந்தை அன்றி…
பெற்ற அன்னை தந்தை
அன்றி மேலாய்
பிறிதொரு தெய்வம்
இல்லை என்பதாலே
செந்தமிழே வணக்கம்
ஆண் :
ஜாதி சமயங்கள் இல்லா…
ஆ… ஆ… ஆ…
ஜாதி சமயங்கள் இல்லா நல்ல
சட்ட அமைப்பினை கொண்டே
ஆண் :
நீதி நெறி வழி கண்டாய்
நீதி நெறி வழி கண்டாய் எங்கள்
நெஞ்சிலும் வாழ்விலும்
ஒன்றாகி நின்றாய்
செந்தமிழே வணக்கம்…
Senthamizhe Vanakkam - English Lyrics
Male :
Senthamizhae vanakkam
Aadhi thiravidar vaazhvinai
Seerodu vilakkum
Senthamizhae vanakkam
Aadhi thiravidar vaazhvinai
Seerodu vilakkum
Senthamizhae vanakkam
Male :
Ainthu ilakkanangal aainthae…
Yeh..yeh..yeh..yeh…yeh…
Ainthu ilakkanangal aainthae
Ulaga aranginukkae mudhan mudhal
Nee thanthaalum
Aranginukkae mudhan mudhal
Nee thanthaalum
Senthamizhae vanakkam
Male :
{Makkalin ullamae koyil
Endra maasatra kolgaiyil
Vaalnthathanaalae} (2)
Male :
Petra annai thanthai andri..
Petra annai thanthai andri melaai
Pirithoru deivam illai enbathaalae
Senthamizhae vanakkam
Male :
Jaathi samayangal illa…
Aaa…aaahh…aahhh…
Jaathi samayangal illa nalla
Satta amaippinai kondae
Male :
Needhi neri vazhi kandaai
Needhi neri vazhi kandaai engal
Nenjilum vaazhvilum ondraagi nindraai
Senthamizhae vanakkam…