Varuga Varuga Vaendhe - தமிழ் பாடல் வரிகள்
வருக வருக வேந்தே…
வருக வருக வேந்தே…
எங்கள் தலையான கலை ஞானம்
தனைப் போற்றும் தலைவா நீ
இருவர் :
வருக வருக வேந்தே…
பெண் :
வீரம் உறங்காத தென்னாடு தனையாளும்
வேந்தே நீ வருகவே
பெண் :
பார் புகழும் உதய சூரியனே
இருவர் :
பார் புகழும் உதய சூரியனே
பசியின்றி புவி காக்கும் பார்த்திபனே
வருக வருகவே…
இருவர் :
முத்தமிழும் நாவில் பயிராகுமே
தமிழ் மொழியே உனது உயிராகுமே
முத்தமிழும் நாவில் பயிராகுமே
தமிழ் மொழியே உனது உயிராகுமே
எத்திசையும் வெற்றி கொண்டவனே
ஈந்து ஈந்து கரம் சிவந்தவனே
இருவர் :
வருக வருக வேந்தே…
இருவர் :
வேல் வருகவே வீர வாள் வருகவே
விண்ணைத் தொடும் நின்
பெருமை வருகவே
இருவர் :
விண்ணைத் தொடும் நின் பெருமை வருகவே
வாகை மாலை தரும் மாமணம் வருகவே
பெண் :
மலை மீது தோன்றும் முழு நிலவு போல…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ..ஆ…
இருவர் :
மலை மீது தோன்றும் முழு நிலவு போலே
யானை தலை மீது வெண் குடை
பிடிக்கும் தலைவனே
இருவர் :
வருக வருக வேந்தே என்றும்
இனிதாக திராவிடப் பூங்காவில் மலர்ந்த
வேந்தே நீ வருகவே
வருக வருக வேந்தே…
Varuga Varuga Vaendhe - English Lyrics
Both :
Varuga varuga vaendhae…
Varuga varuga vaendhae…
Engal thalaiyaana kalai njaanam
Thanai pottrum thalaivaa nee
Both :
Varuga varuga vaendhae…
Female :
Veeram urangaadha thennaadu thanaiyaalum
Vaendhae…nee varugavae
Female :
Paar pughazhum udhaya sooriyanae
Both :
Paar pughazhum udhaya sooriyanae
Pasi indri puvi kaakkum paarthibanae
Varuga varugavae…
Both :
Muthamizhum naavil payiraagumae
Thamizh mozhiyae unadhu uyiraagumae
Muthamizhum naavil payiraagumae
Thamizh mozhiyae unadhu uyiraagumae
Ethisaiyum vettri kondavanae
Eendhu eendhu karam sivandhavanae
Both :
Varuga varuga vaendhae…
Both :
Vael varugavae veera vaal varugavae
Vinnai thodum nin perumai varugavae
Both :
Vinnai thodum nin perumai varugavae
Vaagai maalai tharum maamanam varugavae
Female :
Malai meedhu thondrum muzhu nilavu pola…
Aa…aa….aa…aa…aa…aa…aa….a…
Both :
Malai meedhu thondrum muzhu nilavu pola
Yaanai thalai meedhu ven kudai
Pidikkum thalaivanae
Both :
Varuga varuga vaendhae endrum
Inidhaana dhraavida poongaavil malarndha
Vaendhae nee varugavae
Varuga varuga vaendhae…