Kannil Vanthu Minnal - தமிழ் பாடல் வரிகள்
ஓ.. ஓ… ஓ..
ஓ.. ஓ….. ஓ….ஓ..
ஓ…ஓ……
பெண் :
{கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே} (2)
ஆண் :
{செழும் கனி போல
சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே} (2)
இன்ப காவிய கலையே ஓவியமே
ஆண் மற்றும் பெண் :
கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
பெண் :
சுடர் மின்னல் கண்டு
தாழை மலருவது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
ஆண் :
ஓ….ஓ…….ஓ..
ஓ….ஓ…….ஓ….
பெண் :
சுடர் மின்னல் கண்டு
தாழை மலருவது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
ஆண் :
நீல வானம் இல்லாத
ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி
ஏதும் இல்லை
அமுதே உனை அன்றி
வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே
இன்ப காவிய கலையே ஓவியமே
பெண் :
அ..அ… ஆ…..ஆ…
ஆ…ஆ…..ஆ…..
பெண் :
{அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி} (2)
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே
உன்னை உன்னை தேடுதே
உன்னை உன்னை தேடுதே….
ஆண் :
{கொஞ்சி பேசும் கிளியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும்
மெல்லியது காதலே……யே} (2)
பெண் :
மகிழ்வோம் நாமே
ஆண் :
புதுமை வாழ்விலே
பெண் :
மகிழ்வோம் நாமே
ஆண் :
புதுமை வாழ்விலே
பெண் :
அ..அ… ஆ…..ஆ…
ஆ…ஆ…..ஆ…..
பெண் :
ஓ.. ஓ… ஓ..
ஓ.. ஓ….. ஓ….ஓ..
ஓ…ஓ……
ஆண் மற்றும் பெண் :
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
Kannil Vanthu Minnal - English Lyrics
Female :
Ohh…ohhh… ohh…
Ohh…ohhh….ohh…ohh..
Ohh… ohhh…
Female :
{Kannil vanthu
Minnal pol kaanuthae
Inba kaaviya kalaiyae oviyamae} (2)
Male :
{Sezhum kani pola
Suvai tharum maamani
En paadidum poonguyilae} (2)
Inba kaaviya kalaiyae oviyamae
Male & Female :
Kannil vanthu minnal pol kaanuthae
Inba kaaviya kalaiyae oviyamae
Female :
Sudar minnal kandu
Thaazhai malaruvathu pola
Unai kandu ullamae magizhnthenae
Male :
Ohh..ohhh….ohhh..
Ohh..ohhh….ohhh..
Female :
Sudar minnal kandu
Thaazhai malaruvathu pola
Unai kandu ullamae magizhnthenae
Male :
Neela vaanam illatha oorae illai
Ulaginil mazhai indri yethum illai
Amudhae unai andri vaazhvae illai
Anbae ithu unmaiyae
Inba kaaviya kalaiyae oviyamae
Female :
Ah..ah..ah..aahh…aah..
Aah..aahh…aah…
Female :
{Angum ingum vilaiyaadi
Alai pola uravaadi} (2)
Aanantham kaanum neram thaanae
Ullaththin aasaiyae
Unnai unnai theduthae
Unnai unnai theduthae….
Male :
{Konji pesum kizhiyae
Nal inbam tharum jothiyae
Maanae malarinum
Melliyathu kaadhlae…ae} (2)
Female :
Ah..ah..ah..aahh…aah..
Aah..aahh…aah…
Female :
Magizhvom naamae
Male :
Pudhumai vaazhvilae
Female :
Magizhvom naamae
Male :
Pudhumai vaazhvilae
Male & Female :
Inba kaaviya kalaiyae oviyamae
Kannil vanthu minnal pol kaanuthae
Inba kaaviya kalaiyae oviyamae