Kaadhalukkoru College - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓ
ஆண் :
ஓஹோ ஓஹோ ஓஹ்ஹோ ஹோ…ஓ..
ஆண் :
காதலுக்கொரு காலேஜ்
ஹோய் ஹோய் ஹோய்
உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி
சொய் சொய் சொய்
கன்னத்தையே ஏடாக
எண்ணத்தையே எழுத்தாக
உன்னிடம்தான் ராப்பகலா
படிக்கப் போறேன்டி
பெண் :
மாத்தி மாத்தி படிக்கிறோமே
ஹோய் ஹோய் ஹோய்
நாம மால மாத்தும் சேதி என்ன
சொய் சொய் சொய்
மாதத்திலே தை மாசம்
மங்கலமாய் தாலி கட்டி
நாதஸ்வர வாத்தியத்தை
கேட்க வேணாமா
ஆண் :
காதலுக்கொரு காலேஜ்
ஹோய் ஹோய் ஹோய்
உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி
சொய் சொய் சொய்
ஆண் :
தாலி கட்ட துடிக்கிறேன்டி
தகப்பனாலே முழிக்கிறேன்டி…ஈ….ஈ….
தாலி கட்ட துடிக்கிறேன்டி
தகப்பனாலே முழிக்கிறேன்டி
வீட்டிலே நான் வெள்ளி கூஜா
வெளியிலதான் சின்ன ராஜா
வெட்ககேட்டை பக்குவமா
மாத்திடுவேனே நான் மாத்திடுவேனே…
பெண் :
மேட்டிலே பெஞ்ச மழை
பள்ளத்திலே பாஞ்சது போல்….ஏ….ஏ…
மேட்டிலே பெஞ்ச மழை
பள்ளத்திலே பாஞ்சது போல்
ஏழை என்னைத் தேடி வந்த
கோழை மகராஜனே
தேங்காயும் சீனியும் போல
சேர வேணாமா நாம் சேர வேணாமா
ஆண் :
அடி சக்க……
பெண் :
திடீர் மேளம்
ஆண் :
கல்யாண பந்தலிலே
டுடும்டுடும்டுடும்……
ஆண் :
காதலுக்கொரு காலேஜ்
ஹோய் ஹோய் ஹோய்
உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி
சொய் சொய் சொய்
ஆண் :
ஜோக்கரு சீட்டுப் போல
ஜோடி தேடி ஓடமாட்டேன்…..
ஜோக்கரு சீட்டுப் போல
ஜோடி தேடி ஓடமாட்டேன்
ஜாக்கியில் ரேசுபோல
ஜாக்கிரதை தவற மாட்டேன்
தம்பதியாய் வாழப் போறோம்
சந்தேகம் என்ன உனக்கு சந்தேகம் என்ன
பெண் :
மஞ்சத்திலே படிக்கும் பாடம்
மனசுக்குள்ளே படிக்கலாமே…ஏ….
மஞ்சத்திலே படிக்கும் பாடம்
மனசுக்குள்ளே படிக்கலாமே
சந்திரனும் வந்த பின்னே
சரித்திரத்த தொடங்கிக்கலாம்
சந்தோஷமா கூட்டாக கணக்கு போடலாம்
வட்டி கணக்கு போடலாம்
ஆண் :
ஹா….ஒண்ணு ரெண்டு…..
பெண் :
ஆஹ ஹா மேலேவேணாம்
ஆண் :
தன்னாலே புரிஞ்சிடுருச்சா…..குவா குவா…..
ஆண் :
காதலுக்கொரு காலேஜ்
ஹோய் ஹோய் ஹோய்
உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி
சொய் சொய் சொய்
பெண் :
மாத்தி மாத்தி படிக்கிறோமே
ஹோய் ஹோய் ஹோய்
நாம மால மாத்தும் சேதி என்ன
சொய் சொய் சொய்
இருவர் :
…………………..
Kaadhalukkoru College - English Lyrics
Female :
Ooho ho ho oo ho oo
Male :
ooho ooho oohhho ho….oo….
Male :
Kadhalukkoru collage
Hoi hoi hoi
Unthan kannukullae theriyuthadi
Soi soi soi
Kanaththaiyae yaedaaga
Ennaththaiyae ezhuththaaga
Unnidamthaan rappagalaa
Padikka poraendi
Female :
Maaththi maaththi padikkiromae
Hoi hoi hoi
Naama maala maaththum saedhi enna
Soi soi soi
Maadhaththilae thai maasam
Mangalamaai thaali katti
Naadhasvara vaaththiyaththai
Ketka venaamaa
Male :
Kadhalukkoru collage
Hoi hoi hoi
Unthan kannukullae theriyuthadi
Soi soi soi
Male :
Thaali katta thudikkireandi
Thagappaanaalae muzhikkiraendi….ee….ee…
Thaali katta thudikkireandi
Thagappaanaalae muzhikkiraendi
Veettilae naan velli koojaa
Veliyilathaan chinna raajaa
Vetkakettai pakkuvamaa
Maththiduvaenae naan maaththiduvaenae…
Male :
Adi sakka
Female :
Thideer maelam
Male :
Kalyaana panthalilae
Dudumdudumdudum…
Male :
Kadhalukkoru collage
Hoi hoi hoi
Unthan kannukullae theriyuthadi
Soi soi soi
Male :
Joker-ru seettu pola
Jodi thedi oodamaattaen
Joker-ru seettu pola
Jodi thedi oodamaattaen
Jockyyil race-su pola
Jaakkirathai thavaramaattaen
Thambathiyaai vaazhap porom
Santhegam ennaunakku santhegam enna
Female :
Manjaththilae padikkum paadam
Manasukullae padikkalaamae…ae…
Manjaththilae padikkum paadam
Manasukullae padikkalaamae…
Chandhiranum vantha pinnae
Sariththiraththa thodangikkalaam
Santhosamaa koottaaga kanakku podalaam
Vatti kanakku podalaam
Male :
Haa….onnu rendu
Female :
Aahaa haa melae venaam
Male :
Thanaalae purinjuduchchaa…kuvaa kuvaa…
Male :
Kadhalukkoru collage
Hoi hoi hoi
Unthan kannukullae theriyuthadi
Soi soi soi
Female :
Maaththi maaththi padikkiromae
Hoi hoi hoi
Naama maala maaththum seadhi enna
Soi soi soi
Both :
………………….