Butter Bunnu - தமிழ் பாடல் வரிகள்
யம்மாேய் யப்பா
ஆண் :
பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா
ஆண் :
கத்தி கண்ண
வச்சா ரோலு கேக்கா
அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா
ஆண் :
அடி உன் சின்ன லிப்சு இருக்கு
சில்லி சிப்சு போல மூக்கு இருக்கு
அத டேஸ்டு பாக்க தானே
நான் தினமும் வருவேன் மானே
ஆண் :
பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா
ஆண் :
அவ மில்ட்ரி குவாட்டரு
நீ ஊர்கா பாட்டிலு
நீ எப்படி போனாலும்
அது வேலைக்காவாது மாமு
ஆண் :
அவ சீஸு பர்கரு
நீ ஆடேடு பிளேவரு
நீ என்னாதான் கவுந்தடிச்சாலும் ம்கூம்
ஆண் :
அவ மில்ட்ரி குவாட்டரு
நீ ஊர்கா பாட்டிலு
அந்த ஊர்கா மட்டும்
இல்லையின்னா ஏது மேட்டரு
ஆண் :
அவ சீஸு பர்கரு
நீ ஆடேடு பிளேவரு
அந்த பிளேவர் தானே பர்கருக்கு
டாப்பு டக்கரு
ஆண் :
ஏ புஜ்ஜி மா
ரவுடி பேபி மா
நீ மஜா வீட்டு
மைனா தானாமா
ஆண் :
டாலு மேக்கப்பு
ஆனேன்டி பேக்கப்பு
உன்ன உஷார் பண்ற ஆளு நானுமா
ஏய் முனிமா கோச்சிக்க வேணாம்மா
நா சுமார் மூஞ்சி குமார் தானமா
ஆண் :
பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா
ஆண் :
கத்தி கண்ண
வச்சா ரோலு கேக்கா
அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா
ஆண் :
இப்ப சீசன் வின்டரு
நீ சிலுக்கு ஸ்வெட்டரு
உன்ன அணச்சிக்கின்னா ஏறுதடி
டெம்பரேச்சரு
ஆண் :
நீ டெம்பிள் ரன்னரு
நா சிங்கிள் பிளேயரு
உன்ன தொரத்தி தொரத்தி புடிச்சிட்டேன்டி
கேமு ஓவரு
ஆண் :
ராங்கு ரங்கம்மா
போங்கு வேணாம்மா
நம்ம கதகளி
ஆடி பாப்போமா
ஆண் :
சீனு செட்டப்பு
ஆகாது பிரேக்கப்பு
இனி டபாய்க்கிற
வேல வேணாமா
ஆண் :
ஏய் முனிம்மா
டவுட்டு வேணாம்மா
நம்ம ஜோடி நம்பர் 1 தானமா
ஆண் :
பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா
ஆண் :
கத்தி கண்ண
வச்சா ரோலு கேக்கா
அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா
ஆண் :
அடி உன் சின்ன லிப்சு இருக்கு
சில்லி சிப்சு போல மூக்கு இருக்கு
அத டேஸ்டு பாக்க தானே
நான் தினமும் வருவேன் மானே
ஆண் :
பட்டரு பன்னு பொண்ணு போனா
அவ என்ன மெல்ல என்ன மெல்ல கொன்னா
ஆண் :
கத்தி கண்ண
வச்சா ரோலு கேக்கா
அவ என்ன உருட்டி உட்டுப்புட்டா நேக்கா
Butter Bunnu - English Lyrics
Male :
Yammoi …yappa
Male :
Butteru bunnu ponnu pona
Ava enna mella enna mella konna
Male :
Kaththi kanna
Vachaa role-u cake-ah
Ava enna urutti uttuputta nekka
Male :
Adi un chinna lipsu iruku
Chilli chipsu pola mookku iruku
Adha tasteu pakka thanae
Naa dhinamum varuven maanae
Male :
Butteru bunnu ponnu pona
Ava enna mella enna mella konna
Male :
Ava millitary quateru
Nee oorga bottle-u
Nee eppadi ponalum
Adhu velaikkaavathu maamu
Male :
Ava cheese-u burgeru
Nee added flavouru
Nee ennaathaan kavunthadichaalum
Mmhoom
Male :
Ava millitary quateru
Nee oorga bottle-u
Andha oorga mattum
Illaiyinna yethu matteru
Male :
Ava cheese-u burgeru
Nee added flavouru
Andha flavour thanae burgerukku
Toppu takkaru
Male :
Ye bujji ma
Rowdy baby ma
Nee maja veettu
Maina thaanaama
Male :
Dolu makeuppu
Aanendi backuppu
Unna ushaar pandra aalu naanuma
Yei munima kochika venammaa
Naa sumar moonji kumar thanama
Male :
Butteru bunnu ponnu pona
Ava enna mella enna mella konna
Male :
Kaththi kanna
Vachaa role-u cake-ah
Ava enna urutti uttuputta nekka
Male :
Ippa season winteru
Nee silukku sweateru
Unna anachikinna yeruthadi
Temparature-u
Male :
Nee temple runneru
Naa single playeru
Unna thorathi thorathi pudichitendi
Game-u overu
Male :
Raangu rangamma
Bongu venamma
Namma kathakali
Aadi pappoma
Male :
Scene-i setuppu
Aagathu breakup-u
Ini dabaaikira
Vela venaamma
Male :
Aey munima
Doubt-u venamma
Namma jodi number 1 thaanamma
Male :
Butteru bunnu ponnu pona
Ava enna mella enna mella konna
Male :
Kaththi kanna
Vachaa role-u cake-ah
Ava enna urutti uttuputta nekka
Male :
Adi un chinna lipsu iruku
Chilli chipsu pola mookku iruku
Adha tasteu pakka thanae
Naa dhinamum varuven maanae
Male :
Butteru bunnu ponnu pona
Ava enna mella enna mella konna
Male :
Kaththi kanna
Vachaa role-u cake-ah
Ava enna urutti uttuputta nekka