Appadiyum Vaazhalam - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
அப்படியும் வாழலாம்
இப்படியும் வாழலாம்
எப்படியும் வாழலாம் பூமியிலே
எந்த வழி போனாலும் கேள்வியில்லே….
பெண் :
அப்படியும் வாழலாம்
இப்படியும் வாழலாம்
எப்படியும் வாழலாம் பூமியிலே
எந்த வழி போனாலும் கேள்வியில்லே….
பெண் :
பசிக்கிற வயத்துக்குச் சோறு வேணும்
போட்டு படுத்துத் தூங்கிடப் பாய் வேணும்
பசிக்கிற வயத்துக்குச் சோறு வேணும்
போட்டு படுத்துத் தூங்கிடப் பாய் வேணும்
நெனைக்கிற நெனப்புக்கு காதல் வேணும்
நாம் நிம்மதிக்குத்தான் வழி காண வேணும்
பெண் :
அப்படியும் வாழலாம்
இப்படியும் வாழலாம்
எப்படியும் வாழலாம் பூமியிலே
எந்த வழி போனாலும் கேள்வியில்லே….
பெண் :
செல்வத்தை ஒரு பக்கம் குவியவிட்டு
பசித் தேவையை ஒரு பக்கம் வளர விட்டு
செல்வத்தை ஒரு பக்கம் குவியவிட்டு
பசித் தேவையை ஒரு பக்கம் வளர விட்டு
தர்மத்தைப் போதிக்குது இந்த சாமி
சம தர்மத்திலே வாழும் இந்த பூமி…..
பெண் :
அப்படியும் வாழலாம்
இப்படியும் வாழலாம்
எப்படியும் வாழலாம் பூமியிலே
எந்த வழி போனாலும் கேள்வியில்லே….
Appadiyum Vaazhalam - English Lyrics
Female :
Appadiyum vaazhalaam
Ippadiyum vaazhalaam
Eppadiyum vaazhalaam bhoomiyilae
Entha vazhi ponaalum kelviyillae
Female :
Appadiyum vaazhalaam
Ippadiyum vaazhalaam
Eppadiyum vaazhalaam bhoomiyilae
Entha vazhi ponaalum kelviyillae
Female :
Pasikkira vayaththukku soru venum
Pottu paduththu thoongida paai venum
Pasikkira vayaththukku soru venum
Pottu paduththu thoongida paai venum
Nenaikkira nenapukku kadhal venum
Naam nimmathikkuththaan vazhi kaana venum
Female :
Appadiyum vaazhalaam
Ippadiyum vaazhalaam
Eppadiyum vaazhalaam bhoomiyilae
Entha vazhi ponaalum kelviyillae
Female :
Selvaththai oru pakkam kuviyavittu
Pasi thevaiyai or pakkam valara vittu
Selvaththai oru pakkam kuviyavittu
Pasi thevaiyai or pakkam valara vittu
Dharmaththai bodhikkuthu intha sami
Sama dharmathilae vaazhum intha bhoomi
Female :
Appadiyum vaazhalaam
Ippadiyum vaazhalaam
Eppadiyum vaazhalaam bhoomiyilae
Entha vazhi ponaalum kelviyillae