Butterfly Pattu Poo - தமிழ் பாடல் வரிகள்
தக்தக்…..ஹேஏ…….
தக்தக்…..ஹேஏ…….
தக்தக்…..ஹேஏ…….
பெண் :
பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ
நெஞ்சுக்குள் லப்டப்பு
எனக்கு வேண்டும்
உனது கம்பெனி
இதயம் இனிக்கும்
இளமை கூட்டணி
காதல் கொடி ஏற்றி
புது அரசு அமைக்க வா…..
ஆண் :
பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ
ஒத்திப் போ அடி எட்டிப் போ
பேச்சலர் எனக்கு கம்பெனி
எதுக்கம்மா
லுக்குல டச்சுல கூட்டணி
எதுக்கம்மா
மேலே பறக்கும் கொடியே
கொஞ்சம் கீழ இறங்கி வா
பெண் :
நெஞ்சுக்குள் லப்டப்பு…
ஆண் :
ஒத்திப் போ அடி எட்டிப் போ…
பெண் :
மஞ்சத்தில் நடக்குதையா
கனவுக்குள்ளே புதிய காதல் ஷோ
டிக்கெட்டு எதுவும் இன்றி
அழைத்துச் செல்லு
தினமும் மேட்னி ஷோ
ஆண் :
வோல்டேஜ் ஃபோர் ஃபார்ட்டி
ஒன் ஒடம்பில் ஏறுது
பெண்மையே ஃப்யூஸ் ஆனா
அம்மாடி தேறாது
பெண் :
ஓகேயா சொல்லு நீ
வாட்டுது மார்கழி மாசம்
ஆண் :
பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ
பெண் :
நெஞ்சுக்குள் லப்டப்பு…
ஆண் :
பேச்சலர் எனக்கு கம்பெனி
எதுக்கம்மா
லுக்குல டச்சுல கூட்டணி
எதுக்கம்மா
பெண் :
காதல் கொடி ஏற்றி
புது அரசு அமைக்க வா…..
ஆண் :
பட்டர்ஃப்ளய் பட்டுப் பூ
பெண் :
நெஞ்சுக்குள் லப்டப்பு…
பெண் :
ஆஆ……ஆஆ…..ஆஆ……
ஆஆ…..ஆஆஆ…ஆஅ…..
ஆ……ஆஆஆ……ஆ….
ஆண் :
மனச அடக்கி வச்சு
இழுத்துக் கட்டி இறுக்கிப்
புடிச்சுக்கோ
வயச நீ விட்டுப் புட்டா
தவிக்க வைக்கும் தங்கமே
தெரிஞ்சுக்கோ
பெண் :
இளமைக்கு இனிமை தேவை
நீ என்ன துறவியா
இரவுக்கு உறவு தேவை
உறவாட வருவியா
ஆண் :
கண்மணி எனக்கது புரியுது
ஆஹா கண்மணி அவசரம் ஏனோ
பெண் :
நெஞ்சுக்குள் லப்டப்பு…
ஆண் :
ஒத்திப் போ அடி எட்டிப் போ…
பெண் :
எனக்கு வேண்டும்
உனது கம்பெனி
இதயம் இனிக்கும்
இளமை கூட்டணி
ஆண் :
மேலே பறக்கும் கொடியே
கொஞ்சம் கீழ இறங்கி வா
பெண் :
நெஞ்சுக்குள்
ஆண் :
ஒத்திப் போ
பெண் :
லப்டப்பு…
ஆண் :
அடி எட்டிப் போ…
Butterfly Pattu Poo - English Lyrics
Female :
Haa haa haeiii
Haa haa haeiii
Female :
Butterfly… pattu poo
Nenjukkul ..labdabbu
Enakku vendum unadhu company
Idhayam inikkum ilamai koottani
Kaadhal kodi yetri
Pudhu arasu amaikka vaa
Male :
Butterfly pattu poo
Othi po adi yetti po
Bachelor enakku company edhukkammaa
Lookla touchula koottani edhukkammaa
Melae parakkum kodiyae
Konjam keezha irangi vaa
Female :
Nenjukkul… labdabbu
Male :
Othi po adi yetti po
Female :
Manjathil nadakkudhaiyaa
Kanavukkullae pudhiya kaadhal show
Ticket yedhuvum indri
Azhaithu chellu dhinamum matinee show
Male :
Voltage four forty
On odambil yerudhu
Penmaiyae fuse aanaa
Ammaadi thaeraadhu
Female :
Okay ah sollu nee
Vaattudhu maargazhi maasam
Male :
Butterfly… pattu poo
Female :
Nenjukkul ..labdabbu
Male :
Bachelor enakku
Company edhukkammaa
Lookla touchula koottani edhukkammaa
Female :
Kaadhal kodi yetri
Pudhu arasu amaikka vaa
Male :
Butterfly… pattu poo
Female :
Nenjukkul ..labdabbu
Chorus :
Aaa….a.aa…..aaa…..aaa…..
Aaa….a.aa…..aaa…..aaa…..
Male :
Manasa adakki vechu
Izhutthu katti irukki pudichukko
Vayasa nee vittu puttaa
Thavikka vaikkum thangamae therinjukko
Female :
Ilamaikku inimai thevai
Nee enna thuraviyaa
Iravukku uravu thevai
Uravaada varuviyaa
Male :
Pennmanam enakkadhu puriyudhu
Aahaa kanmani avasaram yeno
Female :
Nenjukkul… labdabbu
Male :
Othi po adi yetti po
Female :
Enakku vaendum unadhu company
Idhayam inikkum ilamai koottani
Male :
Melae parakkum kodiyae
Konjam keezha irangi vaa
Female :
Nenjukkul…
Male :
Pattu poo
Female :
Labdabbu
Male :
Adi yetti po
Female :
Haaaa…..