Tamil Lyrics

Certified Self Made song lyrics

Movie — Hip Hop Tamizha Album

Singer(s) — Hiphop Tamizha

Lyricist — Hip Hop Tamizha

Certified Self Made - தமிழ் பாடல் வரிகள்

குழு :
அஜித்தே
அஜித்தே

ஆண் :
சர்ட்டிபைடு செல்ப் மேட்
நம்பிக்கை என் வெல்த் – உ
தானா வந்தேன் தனியா நின்னேன்
பீல் லைக் நான்தான்

குழு :
அஜித்தே

ஆண் :
சர்ட்டிபைடு செல்ப் மேட்
நம்பிக்கை என் வெல்த் – உ
தானா வந்தேன் தனியா நின்னேன்
பீல் லைக் நான்தான்

குழு :
அஜித்தே

ஆண் :
வேர்ல்டு டூர் போனேன்
டு வேற வேற காண்டிநென்ட்ஸ்
முடியாதுன்னு சொல்றவன் முன்னால
மேல ஏறாதுதான் கான்பிடன்ஸ்

ஆண் :
நான் பண்றதுதான் பண்ணிகின்னுருப்பேன்
தேவை இல்லா காம்ப்ளிமென்ட்ஸ்
என்ன தட்டி குடுத்து மேல தூக்கும்
ரசிகன் தான் என் ப்ரோவிடன்ஸ்

ஆண்
: தமிழ் ஹிப்ஹாப்ன்னு சொன்னா தெரியும்
ஹிப்ஹாப் தமிழன் பிரிமினன்ஸ்
இன்னைக்கு கோலிவுட்ல கேட்க்குது பார்
ஹிப்ஹாப்வோட டாமினன்ஸ்

ஆண் :
நேத்து சத்தமென்று சொன்னவன் முன்னே
போட்டேன் பாரு ஒரு பிராமிஸ்
இரு டிகேட்டை தான்டியும்
தமிழ் ஹிப்ஹாப் ஸ்டில் ராக்கின் சன்

ஆண் :
பால் குடிக்கிற கொழந்த கூட
இப்போ பால் டப்பா கேட்குதா
கோளாற ஆனா கைங்க
அசல் கோளாற எதிர் பாக்குதா
அரசியல் என்ட்ரி எல்லாம்
அறிவு போட்ட பாட்டத்தான்
இப்போ மெயின் ஸ்ட்ரீம்மு டிவி ரேடியோன்னு
ஹிப்ஹாப்புதான் ஓட்டுதான்

ஆண் :
நோ நோ நோ நோ
சினிமா பிரண்ட்ஸ்
எங்க நட்பு எல்லாம்
ப்ரம் தி டீ கடை பெஞ்ச்
டீ கடை பெஞ்ச் டீ கடை பெஞ்ச்
எங்க நட்பு எல்லாம்
ப்ரம் தி டீ கடை பெஞ்ச்

ஆண்
: சர்ட்டிபைடு செல்ப் மேட்
நம்பிக்கை என் வெல்த் – உ
தானா வந்தேன் தனியா நின்னேன்
பீல் லைக் நான்தான்

குழு
: அஜித்தே

ஆண் :
சர்ட்டிபைடு செல்ப் மேட்
நம்பிக்கை என் வெல்த் – உ
தானா வந்தேன் தனியா நின்னேன்
பீல் லைக் நான்தான்

குழு :
அஜித்தே

குழு :
அஜித்தே
அஜித்தே

ஆண் :
ஒரே இடத்துல ஆரம்பிச்சதான் ரேஸ்
என்கூட உன்ன கம்பேர் பண்றது
டோட்டலாவே வேஸ்ட்
உன் வாய்ப்பு வசதி எல்லாமே
உன் குடும்பம் குடுத்த பிளேஸ்
இவை எதுவும் இன்றி பார்பேன் டு ஸ்பேஸ்
இன்டிபென்டன்ட் மியூசிக் ஓட பேஸ்
நோ நேப்போடிசம் டே
என் டேலேன்ட் ஆன் டிஸ்ப்ளே
என் உழைப்பின் வழியே
நான் சிகரம் தொடுவேன்

ஆண் :
இது தலைகனம் இல்லை
வெறும் என் திறமையின் திமிரே
என் கலைக்கு இல்லை விலை
கலைஞனின் வலி கவிதைகள் வழியே

ஆண் :
என் நட்பே என் நெட்வொர்க்
என் ரசிகன் என் நெட்வொர்த்
நான் மிடில் கிளாஸ் சோ நோ லக்
இது லக் இல்லை ஹார்டு வொர்க்
நோ பேக்ரவுண்டு சோ பேட் லக்
ஆனா நம்புவது என் ஹேபிட்
என் நம்பிக்கை மேஜிக்
என் கனவுக்கென்ன லாஜிக்

ஆண் :
போராடுவோம் நாங்க போராடுவோம்
இந்த உலகமே எதிர்த்தாலும் போராடுவோம்
போராடுவோம் நாங்க போராடுவோம்
இந்த உலகமே எதிர்த்தாலும் போராடுவோம்

ஆண்
: சர்ட்டிபைடு செல்ப் மேட்
நம்பிக்கை என் வெல்த் – உ
தானா வந்தேன் தனியா நின்னேன்
பீல் லைக் நான்தான்

குழு :
அஜித்தே

ஆண்
: சர்ட்டிபைடு செல்ப் மேட்
நம்பிக்கை என் வெல்த் – உ
தானா வந்தேன் தனியா நின்னேன்
பீல் லைக் நான்தான்

குழு :
அஜித்தே

குழு :
அஜித்தே
அஜித்தே

Certified Self Made - English Lyrics

Chorus :

Ajitheyyy!

Ajitheyyy!

Male :

Certified self made nambikkai en wealth uh

Thaana vandhen thaniya ninnen feel like naan dhan

Chorus :

Ajitheyyy!

Male :

Certified self made nambikkai en wealth uh

Thaana vandhen thaniya ninnen feel like naan dhan

Chorus :

Ajitheyyy!

Male :

World tour ponen

To vera vera continents

Mudiyathu nu solravan munnala

Mela yerradhu thaan confidence

Male :

Na panradhudha pannikinurupen

Thevai illa compliments

Enna thatti kuduthu mela thookum

Rasigan thaa en providence

Male :

Tamil hip hop uh nu sonna theriyum

Hiphop tamizhan prominence

Inniku kollywood la kekkuthu par

Hiphop oda dominance

Male :

Nethu sathamendru sonnavan munney

Potten paaru oru promise

Iru decade-ai thaandiyum

Tamil hip hop still rockin son

Male :

Paal kudikira kozhandha kooda

Ippo paal dappa kekuthaa

Kolaar ana kainga

Asal koolar ah edhirpaakudha

Arasiyal entry ellaam

Arivu potta paata than

Ippo mainstream uh tv radio nu

Hip hop uh dhan ootudhan

Male :

No no no no

Cinema friends

Enga natpu ellam

From the tea kada bench

Tea kada bench.. tea kada bench

Enga natpu ellam

From the tea kada bench!

Male :

Certified self made nambikkai en wealth uh

Thaana vandhen thaniya ninnen feel like naan dhan

Chorus :

Ajitheyyy!

Male :

Certified self made nambikkai en wealth uh

Thaana vandhen thaniya ninnen feel like naan dhan

Chorus :

Ajitheyyy!

Chorus :

Ajitheyyy!

Chorus :

Ajitheyyy!

Male :

Orey edathla arambicha tha race

Enkooda unna compare panradhu

Total ah vey waste

Un vaipu vasadhi ellame

U kudumbam kudutha place

Ivai edhuvum indri parapen to space

Independent music oda face

No nepotism dai

En talent on display

En uzhaipin vaziye

Naan sigaram thoduven

Male :

Idhu Thalaiganam illai

Verum en thiramaiyin thimir eh

En kalaiku illai vilai

Kalaiganin vali kavithaigal vazhiye

Male :

En natpe en network

En rasigan en networth

Na middle class so no luck

Idhu luck illai hard work

No background so bad luck

Aanaa nambuvathu en habit

En nambikkai magic

En kanavukkenna logic

Male :

Poraduvom naanga poraduvom

Indha ulagame ethirthalum poraduvom

Poraduvom naanga poraduvom

Indha ulagame ethirthalum poraduvom

Male :

Certified self made nambikkai en wealth uh

Thaana vandhen thaniya ninnen feel like naan dhan

Chorus :

Ajitheyyy!

Male :

Certified self made nambikkai en wealth uh

Thaana vandhen thaniya ninnen feel like naan dhan

Chorus :

Ajitheyyy!

Chorus :

Ajitheyyy!

Chorus :

Ajitheyyy!

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Certified Self Made

Which movie does the song Certified Self Made belong to?

The song Certified Self Made is from the movie Hip Hop Tamizha Album.

Who is the music director of Certified Self Made?

The music for Certified Self Made is composed by Unknown.

Who wrote the lyrics for Certified Self Made?

The lyrics for Certified Self Made are penned by Hip Hop Tamizha.

Who sang the Certified Self Made song?

Certified Self Made is sung by Hiphop Tamizha.

Related Songs

Movie — Hip Hop Tamizha Album

Music Director — Mad Panda

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan