Tamil Lyrics

Weightu song lyrics

Movie — Hip Hop Tamizha Album

Singer(s) — Hiphop Tamizha, SanGan Feat

Lyricist — Hip Hop Tamizha

Music Director — Mad Panda

Weightu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கையில் ஐபோன் இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
காஸ்ட்லி பைக்கு ஒட்டாட்டியும் நாங்க வெயிட்டு
ப்ராண்டட் டிரஸ்சு போடாட்டியும் நாங்க வெயிட்டு
இருந்தாலும் மனசு முழுக்க ஒயிட்டு

ஆண் :
வளர்கிறோம் இங்கே
தன னா னா னா னா
வெட்டி பந்தா இங்க….
வேணா னா னா னா
ஆழம் தெரியாம
கால விட வேணா னா னா
மேல போனா கீழ வரும்
தானா தானா தானா

ஆண் :
அதுருது வெடிக்குது
ஸ்பீக்கரு தெறிக்குது
சூரியன பார்த்து மக்கள்
வயதான பொளக்குது
சிரிக்கிற இளிக்கிற முகம்
ஒன்று பேசுது
பத்து நாளா கழுவாத
புறம் ஒன்று பேசுது
எதுக்கிது ஒலருது கண்டபடி
தெறிக்கிறது
தெருமொனையிலே
நின்னு மொக்க போட்டு
தடுக்குது

ஆண் :
மூஞ்சிமேல சிரிக்கிது
திரும்புனா மொறைக்குது
கஷ்டப்பட்டு முன்னேருன்னா
கால வார துடிக்குது

ஆண் :
வயிறெல்லாம் எரியுது தெரியுது
கன்னத்துல கொலைவெறி தாண்டவம் ஆடுது
குண்டுசட்டி கோவிந்தன் மூஞ்சில
நரம்பு பொடைக்க வெறி ஏறுது ஏறுது

ஆண் :
என்னை இப்ப கெடுத்துட சிதைத்திட
மொக்க பையன் கூட சேந்து
திட்டம் போடுது
கொழம்புது…….கொழம்புது
வானத்த தொட்டபடி தெரியாம முழிக்குது

ஆண் :
உன்னால் என்னை ஒன்னும் பண்ண முடியாது
பண்ண முடியாது
தன்னம்பிக்கை ராஜா தோல்வி கிடையாது
தோல்வி கிடையாது
மொக்க கதை கேட்டு கிழியுது காது
கிழியுது காது
சௌண்ட ஏத்து இப்ப போடு ஆட்டம் போடு
ஹேய் யா……

ஆண் :
நல்ல வேல இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
பையில் காசு இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
சிங்கிள் பாய்ஸ்னாலே எப்பவுமே வெயிட்டு
கம்மிட்டெட்னாலே காலம் புல்லா பைட்டு

ஆண் :
எங்களுக்கு யாரும்
வேணா ன ன மா
மச்சானுங்க இருக்காங்க
நீங்க போலாமா
ஆளு தெரியாம மோதி பாக்க வேணாமா
நாங்க ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு
வெயிட்டு வெயிட்டு

ஆண் :
கடைசி வரைக்கும் நீ உருபுட மாட்டேன்னு
கிளாஸ்சுல டீச்சர் செய்வாங்க
டோன்ட் டாக் இன் தமிழ்ன்னு கிளாஸ் டீச்சர் வைவாங்க
என்னை இப்ப வாழ வைக்குறது
தமிழ் மொழிதான்னு சொல்றாங்க
சரி சொல்லுங்க இப்ப யாரு வெயிட்டுன்னு

ஆண் :
தமிழ் வெயிட்டு இந்த
தமிழனும் வெயிட்டு
என்னை தூக்கி விட்ட உலக
தமிழரும் வெயிட்டு
ஒய் ஹேட்டு ஒய் ஆல் தி பைட்டு
டேக் இட் லைட் ஒகே ஐ காட் டு கேட்ச் தி பிளைட்டு

ஆண் :
விஸ்டிங் கார்டு தேவைப்படாது
ஏரியால யாரவேனா நீயும் கேட்டு பாரு
நோட்டீஸ் போர்டுல வந்த எங்க பேரு
இன்னைக்கு ஸ்க்ரீன்ல வருது பாரு
நம்ப கேங்கு தாறு மாறு

ஆண் :
வி ஐ பி யா இருந்தாலும் நாங்க வெயிட்டு
ஜிம் பாடியா இல்லைனாலும் நாங்க வெயிட்டு
பாரின் ட்ரிப்பு போகாட்டியும் நாங்க வெயிட்டு
தேவ இல்லாத வச்சிக்காத இங்க பைட்டு

ஆண் :
எங்களுக்கு யாரும்
வேணா ன ன மா
மச்சானுங்க இருக்காங்க
நீங்க போலாமா
ஆளு தெரியாம மோதி பாக்க வேணாமா
நாங்க ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு
வெயிட்டு வெயிட்டு

ஆண் :
நல்ல வேல இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
பையில் காசு இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
ப்ராண்டட் டிரஸ்சு போடாட்டியும் நாங்க வெயிட்டு
இருந்தாலும் மனசு முழுக்க ஒயிட்டு

ஆண் :
வளர்கிறோம் இங்கே
தன னா னா னா னா
வெட்டி பந்தா இங்க….
வேணா னா னா னா
ஆழம் தெரியாம
கால விட வேணா னா னா
மேல போனா கீழ வரும்
தானா தானா தானா

Weightu - English Lyrics

Male :

Kaiyil Iphone illatiyum naanga weightu

Costly bike otaatiyum naanga weightu

Branded dressu podaatiyum naanga weightu

Irunthaalum manasu mulukka white-u

Male :

Valargirom ingae…

Than na na na na

Vetti bandha inga…

Vena na na na

Aalam theriyama

Kala vida vena na na na

Mela pona kila varum

Thaana thaana thaana

Male :

Athuruthu vedikkithu

Speakaru therikkithu

Sooriyana paathu makkal

Vayaththana polakuthu

Sirikkira ilikkira mugam

Ondru pesuthu

Paththu naala kaluvatha

Puram ondru pesuthu

Ethukkithu olaruthu kandapadi

Therikkithu

Therumonaiyila nindu mokka pottu

Thadukkuthu

Male :

Moonjimela sirikkithu

Thirumbuna moraikkithu

Kashtapattu munneruna

Kaala vara thudikkithu

Male :

Vayirellam eriyuthu theriyuthu

Kannathula kolaveri thandavam aaduthu

Gundusatti govindan moonjila

Narambu podaikka veri eruthu eruthu

Male :

Ennai ippa kedithuda sedhaithida

Mokka payyan kuda senthu

Thittam onnu poduthu

Kolambuthu…kolambuthu

Vaanatha thottapadi theriyaama mulikkuthu

Male :

Unnaal ennai onnum panna mudiyathu

Panna mudiyathu….

Thannambikkai raja thozhvi kidaiyathu

Thozhvi kidaiyathu…

Mokka kadhai kettu kiliyuthu kaadhu

Kiliyuthu kaadhu…

Sound-ah yethu ippo podu aattam podu

Hey ya……

Male :

Nalla vela illaatiyum naanga weightu

Paiyil kaasu illaatiyum naanga weightu

Single boysu naalae eppovumae weightu

Committed naalae kaalam full-ah fightu

Male :

Engalukku yaarum

Vena na na ma

Machanunga irukkanga

Neenga polaama

Aalu theriyama modhi pakka venaama

Naanga ongi adcha ondra ton’u

Weightu weightu

Male :

Kadaisi varaikum nee uruppuda mattenu

Class-ula teacher seivanga

Don’t talk in tamizh-nu class teacher vaivanga

Ennai ippa vaazha vaikkurathu

Tamizh mozhi thaanu soldranga

Sari sollunga ippo yaaru weightu-nnu

Male :

Tamizh weight indha

Tamizhanum weightu

Ennai thookki vitta ulaga

Tamizharum weightu

Why hate-uh why all the fight-uh

Take it light okay I got to catch the flight-u

Male :

Visiting card-u thaeva padathu

Areaula yaaravena neeyum kettu paaru

Notice board-la vandha enga peru

Innikku screen-la varuthu paaru

Namba gangu thaaru maaru

Male :

Vip-ah irunthalaum naanga weightu

Gym body-a illa naalum naanga weightu

Foreign trip-u pogaatiyum naanga weightu

Theva illadha vachikatha inga fight-u

Male :

Engalukku yaarum

Vena na na ma

Machanunga irukkanga

Neenga polaama

Aalu theriyama modhi pakka venaama

Naanga ongi adcha ondra ton’u

Weightu weightu

Male :

Nalla vela illaatiyum naanga weightu

Paiyil kaasu illaatiyum naanga weightu

Branded dressu podaatiyum naanga weightu

Irunthaalum manasu mulukka white-u

Male :

Valargirom ingae…

Than na na na na

Vetti bandha inga…

Vena na na na

Aalam theriyama

Kala vida vena na na na

Mela pona kila varum

Thaana thaana thaana

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Weightu

Which movie does the song Weightu belong to?

The song Weightu is from the movie Hip Hop Tamizha Album.

Who is the music director of Weightu?

The music for Weightu is composed by Mad Panda.

Who wrote the lyrics for Weightu?

The lyrics for Weightu are penned by Hip Hop Tamizha.

Who sang the Weightu song?

Weightu is sung by Hiphop Tamizha, SanGan Feat.

Related Songs