Tamil Lyrics

Edhirkaalam song lyrics

Movie — Edhirkaalam Song – San Gan

Singer(s) — SanGan

Lyricist — SanGan Feat

Music Director — Mad Panda

Edhirkaalam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிமயமான

ஆண் :
சொல்லு மச்சி அண்டர்கிரௌண்ட்

ஆண் :
காலையில தினம் தினம்
அஞ்சு மணிக்கு எழுந்து
அலாரம அணைச்சிட்டு காபியத்தான் குடிச்சு
காலை கடன் எல்லாத்தையும் ஒன்னு ஒன்னா முடிச்சி
ஸ்டாண்டிங் இன் தே பஸ் ஸ்டாப் அட் சிக்ஸ் தேர்ட்டி
பஸ்ஸா வரும் ஏறி போ
லேட்டா போன ஓடி போ
எம்டிசி-யில மூச்சு முட்ட தூங்கு போ
எட்டு மணிக்கு கேட் வில் க்ளோஸ்
ரீச் ஆகலைன மச்சி நீ க்ளோஸ்
கோ அண்ட் மீட் தே ஹச்ஓடி
அய்யோ எம்மா முடியாது ப்ளீஸ் லீவ் மீ
ஐ ஆம் டூ பீ மை ஒ ரெஸ்ட் நைட்மேர்

ஆண் :
காட்டு கத்து கத்தி
எங்க மண்ட மேல
ரொம்ப கேவலமா திட்டி
நாங்க நிப்போம் காத பொத்தி
எங்க பேமலியா பத்தி
செம்ம சென்டிமென்டாபேசி
போய் படிங்கடா டேய்னு சொல்லிடுவாங்க

ஆண் :
கிளாஸ்க்கு போன

ஆண் :
பி லைக் எ மேனேஜர்

ஆண் :
நடந்தத சொன்ன

ஆண் :
ஹேய் என்ன எதிர்த்து பேசுறிங்க

ஆண் :
டோன்ட் டெல் மீ சில்லி ரீசன்ஸ்

பெண் :
ஹேய் மிஸ்டர் இதெல்லாம்
வேற எங்கயாச்சும் வச்சிக்கோ
திஸ் இஸ் எ ரெஸ்பெக்டெட் இன்ஸ்டிடுசன்

ஆண் :
ஹேய் வாட்டு வி புட் எ கொஸ்டீன்னு
யூ மஸ்ட் ரெஸ்பான்ஸ்ஸு

பெண் :
உன் பேரென்சோட மணிய
இப்படி வேஸ்ட் பண்றியே அசிங்கம இல்ல

ஆண் :
த…..தப்பு எங்க மேலதான் மனிச்சுடுங்க
தெரியாம சேர்ந்துட்டோம் ஆள விடுங்க
எங்களையும் மனுஷனா கொஞ்சம் நினைங்க
நீங்க வயசுல மூத்தவங்க புரிஞ்சுக்கோங்க

ஆண் :
ரூல்ஸ் மேல ரூல்ஸ்சா எங்க தல மேல போட்டு
இடைவெளி இல்லாம வெக்குறைங்க வேட்டு
பண்ணதுக்கு பெல் அடிச்ச தட்டுல சோறு
சாப்புட்டு மறுபடி கிளாஸ்க்கு ஓடு

ஆண் :
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிமயமான

ஆண் :
இது யாரோட தப்பு
இது யாரோட தப்பு
இந்த சிஸ்டமே தப்பு
ஏன்னா சீட்டுக்கு டப்பு

ஆண் :
இது யாரோட தப்பு
இது யாரோட தப்பு
இந்த சிஸ்டமே தப்பு
ஏன்னா சீட்டுக்கு டப்பு
ஏன்னா சீட்டுக்கு டப்பு

ஆண் :
படிச்சத புடிக்கல
புடிச்சத படிக்கல
முடிச்சதும் வேலை இல்ல
முழிக்குறான் தெருவுல

ஆண் :
படிச்சத புடிக்கல
புடிச்சத படிக்கல
முடிச்சதும் வேலை இல்ல
முழிக்குறான் தெருவுல

ஆண் :
அட்மிசன் ஃபார்ம் வித்தே கலக்குறிங்க
விளம்பரம் காட்டி ஊர நல்ல மயக்குறிங்க
டொனேசன் கட்டி என்னை சேர்த்து விட்டிங்க
ஒன்னுமே புரியலங்க என்னால முடியலங்க அய்யோ

ஆண் :
தே வான்ட் மை டாடிஸ் டப்பு
இங்க நடக்குற எல்லாம் தப்பு
தே வான்ட் மை டாடிஸ் டப்பு
இங்க நடக்குற எல்லாம் தப்பு

ஆண் :
படிச்சத எனக்கு புடிக்கல டாடி
புடிச்சத நான் படிக்கல மம்மி
படிச்சது எதுவும் புரியல டாடி
புடிச்சது எதுவுமே கெடைக்கல மம்மி

ஆண் :
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிமயமான எதிர்காலம்
ஒளிமயமான எதிர்காலம்

ஆண் :
வாரத்துல மூணு நாலு நான்வெஜ்ஜூ
பட் வேர் தி ஹெல் இஸ் த நாலேட்ஜ்ஜூ
கேர்ள்ஸ்கூட பாய்ஸ்ஸு நோ பேச்சு
இந்த காலேஜ்ல சேர்ந்து எங்க லைப் போச்சு

ஆண் :
மெஸ்சு டு கிளாஸ்சு போகயில்ல
நான் ஜாம்பி கூட்டத்தின் நடுவுல
சாப்ட மயக்கத்துல தூங்கையில
மிஸ்சுகிட்ட மாட்டி மானமும் காத்தினிலே

ஆண் :
பொண்ணுங்கள பாக்குறவன் தலை மேல் அடி
தம்பி எட்டு முதல் அஞ்சு வரை புக் எடுத்து படி
படிக்கவும் வேணா படிப்பது போல் நடி
அட அஞ்சு மணி பெல் அடிச்சா பஸ்சில் எடம் புடி

ஆண் :
பஸ்சில் எடம் புடிஇல்ல படிக்கட்டேகதி என
முதல் ரெண்டு படியில ஒரு படி புடி
அதில் நிக்குறதும் தூங்குறதும்
சீட்டு கேட்டு கெஞ்சுறதும்
அவன் அவன் தலையில எழுதிக்க விதி

ஆண் :
வீட்டுக்கு ரீச்சிங் அட் ஆறு மணி
எங்க அம்மாகிட்ட கேக்குறேன் காபி தண்ணி
சீரியலு முடியல் வெயிட் பண்ணு நீ
என சொல்லும்போதே வழியுது கண்ணுல தண்ணி

ஆண் :
தலை சுத்தி விழுந்தேன் பெட்டுமேல
பேஸ்புக் வாட்ஸ்அப் என்ன விடுவதில்ல
ஹோம் வொர்க் அசைன்மெண்ட்ஸ் இதற்கிடையினிலே
எங்க கதறல கேக்க யாரும் இல்ல

ஆண் :
சேட்டர்டே சண்டே வொர்கிங்டே
வெச்சி உயிரா எடுக்குறாங்க கடவுளே
மனுசனா வாழ முடியவில்ல
இந்த காலேஜே வேணா…..ஆள விடுங்கடா டேய்

ஆண் :
இது யாரோட தப்பு
இது யாரோட தப்பு
இந்த சிஸ்டமே தப்பு
ஏன்னா சீட்டுக்கு டப்பு
ஏன்னா சீட்டுக்கு டப்பு

ஆண் :
இது யாரோட தப்பு
இது யாரோட தப்பு
இந்த சிஸ்டமே தப்பு
ஏன்னா சீட்டுக்கு டப்பு

ஆண் :
படிச்சத புடிக்கல
புடிச்சத படிக்கல
முடிச்சதும் வேலை இல்ல
முழிக்குறான் தெருவுல

ஆண் :
படிச்சத புடிக்கல
புடிச்சத படிக்கல
முடிச்சதும் வேலை இல்ல
முழிக்குறான் தெருவுல

ஆண் :
அட்மிசன் ஃபார்ம் வித்தே கலக்குறிங்க
விளம்பரம் காட்டி ஊர நல்ல மயக்குறிங்க
டொனேசன் கட்டி என்னை சேர்த்து விட்டிங்க
ஒன்னுமே புரியலங்க என்னால முடியலங்க அய்யோ

ஆண் :
தே வான்ட் மை டாடிஸ் டப்பு
இங்க நடக்குற எல்லாம் தப்பு
தே வான்ட் மை டாடிஸ் டப்பு
இங்க நடக்குற எல்லாம் தப்பு

ஆண் :
படிச்சத எனக்கு புடிக்கல டாடி
புடிச்சத நான் படிக்கல மம்மி
படிச்சது எதுவும் புரியல டாடி
புடிச்சது எதுவுமே கெடைக்கல மம்மி

ஆண் :
ஒளிமயமான……

Edhirkaalam - English Lyrics

Male :

Olimayamaana edhirkaalam

Olimayamaana edhirkaalam

Olimayamaana edhirkaalam

Olimayamaana

Male :

Sollu machi underground…

Male :

Kaalaiyila dhinam dhinam

Anju manikku ezhundhu

Alarm-ah anachitu coffee-ah thaan kudichu

Kaalai kadan ellathaiyum onnu onna mudichi

Standing in the bus stop at six thirty

Bus-ah varum yeri poo

Late-ah pona odi poo

MTC-yila moochu mutta thongu poo

Ettu manikku gate will close

Reach aagalana machi nee close

Go and meet the HOD

Aiyyo yemma mudiyadhu please leave me

I’m too scared to go in there

That’s gonna be my worst nightmare

Male :

Kaattu kaththu kathi

Enga manda mela kotti

Romba kevalama thitti

Naanga nippom kaadha pothi

Enga family-ah pathi

Semma sentiment-ah paesi

Poi padinga da dei nu solliduvanga

Male :

Class ku pona

Male :

Be like a manager

Male :

Nadanthadha sonna

Male :

Hey enna edhirthu pesuringa

Male :

Don’t tell me silly reasons

Female :

Hey mister idhellam vera engayachum vechiko

This is a respected institution

Male :

Hey what-u we put a question-u

You must response-u

Female :

Un parents oda money-ah ipdi waste pandriyae

Asingama illa

Male :

Tha…thappu enga mela thaan manichidunga

Theriyaama serndhutom aala vidunga

Engalayum manushana konjam nenainga

Neenga vayasula moothavanga purinjikkonga

Male :

Rules mela rules-ah enga thala mela pottu

Idaiveli illaama vekkuringa vettu

Pannandukku bell adicha thattula soru

Saapttutu marubadi class-ku odu

Male :

Olimayamaana edhirkaalam

Olimayamaana edhirkaalam

Olimayamaana edhirkaalam

Olimayamaana

Male :

Idhu yaaroda thappu

Idhu yaaroda thappu

Indha system-eh thappu

Yenna seat-ukku dabbu

Male :

Idhu yaaroda thappu

Idhu yaaroda thappu

Indha system-eh thappu

Yenna seat-ukku dabbu

Yenna seat’ukku dabbu

Male :

Padichadha pudikkala

Pudichadha padikkala

Mudichadhum velai illa

Muzhikkuraan theruvula

Male :

Padichadha pudikkala

Pudichadha padikkala

Mudichadhum velai illa

Muzhikkuraan theruvula

Male :

Admission form-ah viththae kalakkuringa

Vilambaram kaatti oora nalla mayakkuringa

Donation katti ennai serthu vittinga

Onnumae puriyalanga ennaala mudiyalanga aiyyo

Male :

They want my daddy’s dabbu

Inga nadakkura ellaam thappu

They want my daddy’s dabbu

Inga nadakkura ellamae thappu

Male :

Padichadhu enakku pudikkala daddy

Pudichadha naan padikkala mummy

Padichadhu edhuvum puriyala daddy

Pudichadhu edhuvume kedaikkala mummy

Male :

Olimayamaana edhirkaalam

Olimayamaana edhirkaalam

Olimayamaana edhirkaalam

Olimayamaana…edhirkaalam

Male :

Vaaramthula moonu naalu non-veg-u

But where the hell is the knowledge-u

Girls kooda boys-u no pechu

Indha college-la serndhu enga life pochu

Male :

Messu to classu pogayila

Naan zombie koottathin naduvula

Saapta mayakkathula thoongayila

Miss-u kitta maatti maanamum kaathinila

Male :

Ponnungala paakkuravan thalai mel adi

Thambi ettu mudhal anju varai book eduthu padi

Padikkavum vena padippadhu pol nadi

Ada anju mani bell adicha bus-il edam pudi

Male :

Bus-il edam pudi illa padikattae gadhi ena

Mudhal rendu padiyila oru padi pudi

Adhil nikkuradhum thonguradhum

Seat-u kettu kenjuradhum

Avan avan thalayila ezhudhikka vidhi

Male :

Veettukku reaching at aaru mani

Enga amma kitta kekkuren coffee thanni

Serial’u mudiyala wait pannu nee

Ena sollumbodhae vazhiyudhu kannula thanni

Male :

Thalai suthi vizhundhen bed-u mela

Facebook whats app enna viduvadhilla

Homework assignments idharkidaiyinila

Enga kadharala kekka inga yaarum illa

Male :

Saturday Sunday working day

Vechi uyira edukkuranga kadavulae

Manushana vaazha mudiyavilla

Indha college-eh vena…aala vidunga da dei

Male :

Idhu yaaroda thappu

Idhu yaaroda thappu

Indha system-eh thappu

Yenna seat-ukku dabbu

Yenna seat’ukku dabbu

Male :

Idhu yaaroda thappu

Idhu yaaroda thappu

Indha system-eh thappu

Yenna seat-ukku dabbu

Male :

Padichadha pudikkala

Pudichadha padikkala

Mudichadhum velai illa

Muzhikkuraan theruvula

Male :

Padichadha pudikkala

Pudichadha padikkala

Mudichadhum velai illa

Muzhikkuraan theruvula

Male :

Admission form-ah viththae kalakkuringa

Vilambaram kaatti oora nalla mayakkuringa

Donation katti ennai serthu vittinga

Onnumae puriyalanga ennala mudiyalanga aiyyo

Male :

They want my daddy’s dabbu

Inga nadakkura ellaam thappu

They want my daddy’s dabbu

Inga nadakkura ellamae thappu

Male :

Padichadhu enakku pudikkala daddy

Pudichadha naan padikkala mummy

Padichadhu edhuvum puriyala daddy

Pudichadhu edhuvume kedaikkala mummy

Male :

Olimayamaana…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Edhirkaalam

Which movie does the song Edhirkaalam belong to?

The song Edhirkaalam is from the movie Edhirkaalam Song – San Gan.

Who is the music director of Edhirkaalam?

The music for Edhirkaalam is composed by Mad Panda.

Who wrote the lyrics for Edhirkaalam?

The lyrics for Edhirkaalam are penned by SanGan Feat.

Who sang the Edhirkaalam song?

Edhirkaalam is sung by SanGan.

Related Songs

Movie — Hip Hop Tamizha Album

Music Director — Mad Panda

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan