Tamil Lyrics

Marandhitiyo song lyrics

Movie — Marandhitiyo Album Song

Singer(s) — Kharesma Ravichandran, Feat Paul B Sailus

Lyricist — Paul B Sailus

Music Director — Mad Panda

Marandhitiyo - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ

பெண் :
நானும் இங்கே நீயும் அங்கே
மௌனம் மட்டும் மொழியாய் நின்றேன்
எந்தன் உயிரே காதல் எங்கே
கண்ணீர் மட்டும் இணையானதே

பெண் :
என் காதலுக்கு வழிதான் பரிசு
நீ சொல்லும் பொய்கள் எல்லாம் ரொம்ப பழசு
உன் நினைவுகள் தினம் தினம் கொல்லுது

பெண் :
ஹோ ஓ ஓஒ
என் காதல் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் பாசம் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் ஆசை மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் வாசம் மறந்திட்டியோ ஓ ஓ ஓ ஓ

ஆண் :
சொல்லு சொல்லு பேட் பாய்

ஆண் :
ஈகோ நாட் க்நொவ் நோ டு
ஆக்ட் லைக் யூ டோன்ட் க்நொவ்
பிடிக்காததை போல் நடிக்காதே
பெண்ணே கோவத்தில் காதலை வெறுக்காதே
மறைக்காதே காதலை
விதைக்காதே பொய்களை
தேவை இல்லலா பிரச்சனை
இதில் வென்றால் என்ன சாதனை

ஆண் :
எங்கு சென்றாலும் உந்தன் நினைவுகள்
வாழ்கிறேன் இந்த நரகத்தில்
கண்ணை மூடினால் கெட்ட கனவுகள்
தூக்கம் வரவில்லை இரவினில்

ஆண் :
நிறம் மற்ற எந்தன் மனதில்
தோன்றிய உன் காதல் வானவில்
தொட்டு பார்க்க நானும் கிட்ட வருகிறேன்
கட்டி கொள்ளு என்னை விரைவில்

ஆண் :
பிகாஸ் ஐ மிஸ் யுவர் உன் கண்கள்
உந்தன் கூந்தல் உந்தன் சிரிப்புகள்
செல்ல பார்வைகள் உண்மை காதல்

ஆண் :
Is it over this time
Baby call me
Let’s face them
I’m surviving surviving
Surviving surviving
Just want to be mine

பெண் :
என் காதல் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் பாசம் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ ஓ
என் ஆசை மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ
என் வாசம் மறந்திட்டியோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ
உன்னை மறக்க முடியலயே

பெண் :
தேவை இல்லை உந்தன் காதல்
வழிகள் மட்டும் தந்து நீ சென்றாய்
தேவை இல்லை உந்தன் காதல்
தனிமை மட்டும் தந்து ஏன் கொன்றாய்

பெண் :
பொய்கள் கூறி என்னிடம் ஏன் நெருங்கினாய்
காதல் என்று சொல்லி என்னை நெருக்கினாய்
சந்தேகம் என்னால் என்று கூறினாய்
சண்டைகள் செய்து ஏன் நீ மாறினாய்

பெண் :
என் காதல் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ
என் பாசம் மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ ஓ
என் ஆசை மறந்திட்டியோ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ
என் வாசம் மறந்திட்டியோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓஒ ஹோ ஓ

Marandhitiyo - English Lyrics

Female :

Hoo oo ooo hoo oo ooo

Hoo oo ooo hoo oo ooo

Female :

Naanum ingae neeyum angae

Mounam mattum mozhiyaai nindren

Endhan uyirae kaadhal engae

Kanneer mattum inaiyanadhae

Female :

En kadhalukku vazhi thaan parisu

Nee sollum poigal ellaam romba palasu

Un ninaivugal dhinam dhinam kolluthu

Female :

Hoo oo ooo

En kadhal marandhitiyo

Hoo oo ooo

En paasam marandhitiyo

Hoo oo ooo oo

En aasai marandhitiyo

Hoo oo ooo hoo oo

En vaasam marandhitiyo oh oh oh oh

Male :

Sollu sollu bad boyy

Male :

Ego not know no to

Act like you don’t know

Pidikkathathai pol nadikkathae

Pennae kovathil kaadhalai verukkathae

Maraikkathae kaadhalai

Vidhaikkathae poigalai

Thevai illa prachanai

Idhil vendra enna saadhanai

Male :

Engu sendraalum undhan ninaivugal

Vaazhgiren indha naragathil

Kannai moodinaal ketta kanavugal

Thookkam varavillai iravinil

Male :

Niram matra endhan manadhil

Thondriya un kaadhal vaanavil

Thottu paarkka naanum kitta varugiren

Katti kollu ennai viraivil

Male :

Because I miss your un kangal

Undhan koondhal undhan sirippugal

Chella paarvaigal unmai kaadhal

Male :

Is it over this time

Baby call me

Let’s face them

I’m surviving surviving

Surviving surviving

Just want to be mine

Female :

En kadhal marandhitiyo

Hoo oo ooo

En paasam marandhitiyo

Hoo oo ooo oo

En aasai marandhitiyo

Hoo oo ooo hoo oo

En vaasam marandhitiyo oh oh oh oh

Hooo oo ooo hoo ooo

Unnai marakka mudiyalayae…

Female :

Thevai illai undhan kaadhal

Vazhigal mattum thanthu nee sendraai

Thevai illai undhan kaadhal

Thanimai mattum thandhu yen kondraai

Female :

Poigal koori ennidam yen nerunginaai

Kaadhal endru solli ennai nerukkinaai

Santhegam ennaal endru koorinaai

Sandaigal seidhu yen nee maarinaai

Female :

En kadhal marandhitiyo

Hoo oo ooo

En paasam marandhitiyo

Hoo oo ooo oo

En aasai marandhitiyo

Hoo oo ooo hoo oo

En vaasam marandhitiyo oh oh oh oh

Hooo oo ooo hoo ooo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Marandhitiyo

Which movie does the song Marandhitiyo belong to?

The song Marandhitiyo is from the movie Marandhitiyo Album Song.

Who is the music director of Marandhitiyo?

The music for Marandhitiyo is composed by Mad Panda.

Who wrote the lyrics for Marandhitiyo?

The lyrics for Marandhitiyo are penned by Paul B Sailus.

Who sang the Marandhitiyo song?

Marandhitiyo is sung by Kharesma Ravichandran, Feat Paul B Sailus.

Related Songs

Movie — Hip Hop Tamizha Album

Music Director — Mad Panda

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan