Chekka Chekka Sevantha - தமிழ் பாடல் வரிகள்
……………………..
ஆண் :
செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு
ஹோய்…….ஹோய்……ஹோய்……
ஆண் :
செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு
ஆண் :
அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சருமத்தில் ஜொலிக்கிறதே…..ஹொய்
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்…
பெண் :
ஹோய்…..செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
ஹா…..செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
குழு :
……………………….
பெண் :
நான் ஒத்தையில மெத்தையில
நித்திரையில் கெடக்கையில்
உன் நெனப்பு என்ன இழுக்கும்
உன் குசும்பு தொட்டு தொட்டு தூள் கெளப்பும்
ஆண் :
உன் பத்து விரல் தொடவேணாம்
ஒத்த விரல் தொட்டா போதும்
செத்தவுடன் மோட்சம் கிடைக்கும்
பெண் :
ஹோய்
ஆண் :
இல்லாட்டி செத்த பின்னும் காய்ச்சல் அடிக்கும்
பெண் :
இன்ப ராசா…
ஆண் :
ஆஹ்…….
பெண் :
நெருப்பு நெருப்பு வந்து
நெத்தியில் கொதிக்குது
இதயம் இதயம் ரெண்டாய் வெடித்து சிதறுது
ஆண் :
பெண்ணே நீ சிற்றின்ப மானா
இல்லை நீ பேரின்ப தேனா
எங்கெங்கே தொட்டாலும்
அங்கங்கே பூப்பூக்கிறாய் ஹோய்…
குழு :
தினக்கு தீனா…..
பெண் :
செக்க செக்க செவந்த பொண்ணு
ஆண் :
ஹோய் ஹோய்
பெண் :
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
ஆண் :
ஆஹ்……ஹ……
பெண் :
செக்க செக்க செவந்த பொண்ணு
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு
குழு :
…………………………………
ஆண் :
நான் காலை மாலை ஜாமம் என்று
மூன்று நேரம் உண்ட பின்னும்
இன்பத்துப்பால் சலிக்கவில்லை
என் கண்ணே இதழ் ரசம் புளிக்கவில்லை
பெண் :
நான் முடி கொஞ்சம் திருத்தவும்
உடை மாற்றி உடுத்தவும்
இடைவெளி கிடைக்கவில்லை
ஆண் :
ஹோய்
ஆண் :
உன் கண்ணில் இன்ப வெறி குறையவில்லை
ஆண் :
இன்ப ராணி……
தண்ணி அடித்த பிரம்மன் படைத்த சிலை இது
கன்னி வடிவில் வந்து கலக்கும் அழகிது
பெண் :
மன்னா…. முத்தம் தந்தே கொல்வாயா,
என்னை நீ தேடல் செய்வாயா
உன் ஆனந்தம் தீராமல்
நான் தூங்க நாள் இல்லையா ஹோய்…
குழு :
தினக்கு தீனா…..
ஆண் :
செக்க செக்க செவந்த பொண்ணு….
பெண் :
ஹோய்….
ஆண் :
வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு..
பெண் :
ஆஆ……
ஆண் :
அடி செக்க செக்க செவந்த பொண்ணு..
பெண் :
ஆஹ்…..
ஆண் :
வண்ணச் சித்திரத்தில் வரஞ்ச கண்ணு…
பெண் :
ஆஹா……ஹா
ஆண் :
அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே…
பெண் :
ஆ…..
ஆண் :
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன் சருமத்தில் ஜொலிக்கிறதே…..
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…….
தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்……
பெண் :
ஹோய்…..செக்க செக்க செவந்த பொண்ணு….
ஆண் :
ஹோய் ஹொய்
பெண் :
இந்த சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு…..
ஆண் :
ஆஹ்
பெண் :
ஹோய் செக்க செக்க செவந்த பொண்ணு……
ஆண் :
ஆ……
பெண் :
இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு…..
Chekka Chekka Sevantha - English Lyrics
Chorus :
………………
Male :
Chekka chekka sevantha ponnu
Vanna chiththiraththil varainja kannu
Hoi…..hoi……hoi…..
Male :
Chekka chekka sevantha ponnu
Vanna chiththiraththil varainja kannu
Male :
Antha ooththukuli vennaiyilae
Thangam ooththi senja pon mayilae
Adi sarvadesa azhagunthan
Sarumaththila jolikkirathae….hoi
Thailandhilae kannam italy-yil kaalgal
Malaiyaalaththil nenjam nee vaanginai hoi…
Female :
Hoi….chekka chekka sevantha ponnu
Intha singathukku samanja ponnu
Haa…..chekka chekka sevantha ponnu
Intha singathukku samanja ponnu
Chorus :
…………………..
Female :
Naan oththaiyila meththaiyila
Niththiraiyil kedakkaiyil
Un nenappu enna izhukkum
Un kusumbu thottu thottu thool kelappum
Male :
Un paththu viral thodavenaam
Oththa viral thottaa pothum
Seththavudan motcham kidaikkum
Female :
Hoi
Male :
Illaatti seththa pinnum kaaichchal adikkum
Female :
Inba rasaa
Male :
Aah….
Female :
Neruppu neruppu vanthu
Neththiyil kodhikkuthu
Idhayam idhayam rendaai vediththu sidharuthu
Male :
Pennae nee sittrinpa maanaa
Illai nee perinpa thaenaa
Engengae thottaalum
Angangae poopookkiraai hoi…
Chorus :
Dhinakku dheena….
Female :
Chekka chekka sevantha ponnu
Male :
Hoi hoi
Female :
Intha singathukku samanja ponnu
Male :
Aah….ha
Female :
Chekka chekka sevantha ponnu
Intha singathukku samanja ponnu
Chorus :
…………………..
Male :
Naan kaalai maalai jaamam endru
Moondru neram unda pinnum
Inbaththupaal salikkavillai
En kannae idhazh rasam pulikkavillai
Female :
Naan mudi konjam thiruththavum
Udai maattri uduththavum
Idaiveli kidaikkaillai
Male :
Hoi
Male :
Un kannil inba veri kuraiyavillai
Male :
Inba rani….
Thanni adiththa brahman padaiththa silai idhu
Kanni vadivil vanthu kalakkum azhgithu
Female :
Mannaa…muththam thanthae kolvaayaa
Ennai nee thedal seivaayaa
Un aandham theeraamal
Naan thoonga naal illaiyaa hoi….
Chorus :
Dhinakku dheena….
Male :
Chekka chekka sevantha ponnu
Female :
Hoi
Male :
Vanna chiththiraththil varainja kannu
Female :
Aaa….
Male :
Adi chekka chekka sevantha ponnu
Female :
Aah…
Male :
Vanna chiththiraththil varainja kannu
Female :
Aahaa….haa….
Male :
Antha ooththukuli vennaiyilae
Female :
Aa….
Male :
Thangam ooththi senja pon mayilae
Adi sarvadesa azhagunthan
Sarumaththila jolikkirathae….hoi hoi hoi hoi
Thailandhilae kannam italy-yil kaalgal
Malaiyaalaththil nenjam nee vaanginai hoi…
Female :
Hoi…..chekka chekka sevantha ponnu
Male :
Hoi hoi
Female :
Intha singathukku samanja ponnu
Male :
Aah….
Female :
Hoi…..chekka chekka sevantha ponnu
Male :
Aah…
Female :
Intha singathukku samanja ponnu