Tamil Lyrics

Hello Mister Naidu song lyrics

Movie — Vallarasu

Singer(s) — Mano, Anuradha Sriram

Lyricist — Vairamuthu

Music Director — Deva

Hello Mister Naidu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு

பெண் :
ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு
அள்ளியெடு கொள்ளையிடு
சொல்லிக் கொடு நாயுடு
அச்சம் விடு உச்சம் தொடு
கொடி நடு நாயுடு….

பெண் :
பாலாற்றில் போராடு ஆழத்தில் நீராடு
பூ முத்தம் ஒவ்வொன்றுக்கும் பொன்னை போடு
வேறென்ன ஏற்பாடு ஆனந்த கூத்தாடு
நெஞ்சோடு தலையணை தேடு
நிம்மதியோடு நிம்மதியா

பெண் :
ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு

ஆண் :
உன்னை வளைத்து பிடிக்கத்தான்
மனதில் ஒரு வேகம்

பெண் :
ஓஓ…..ஒஹ்

ஆண் :
உன்னை அணைக்கும் அணைப்பிலே
நொறுங்கி விடும் தேகம்

ஆண் :
வேடம் போட்டு வந்த வேடன் நானடி
விரித்த வலையிலே காடே விழுமடி
ரா ரா ரா ரா ரா ரா….

பெண் :
தெலுங்கு தேசத்து மொளகா போலே

ஆண் :
ஹா

பெண் :
ஒதட்டு முத்தம் ஒரைக்குது உள்ளே

ஆண் :
ஹஹா

பெண் :
கோதாவரி கரை வாழையை போலே
சாயவா நெஞ்சிலே…….ஹஹா..

ஆண் :
ஹோய்….செப்பு சிலைக்குள் என்னென்ன உண்டு
துப்பு துலக்க வந்தவன் நானே
நினைத்த காரியமே வெற்றி வெற்றி பெண்ணே

பெண் :
ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு ஹேய்

ஆண் :
ஹஹா…..

குழு :
…………………………….

ஆண் :
படம் அழகு என்பதா பாம்பு மழை வெல்லவே

பெண் :
ஆ……
நிழல் கறுப்பு என்பதா இருட்டும் மீள வெல்லவே
பாம்பை அறியத்தான் வல்லூறு வந்திருக்கு
இருட்டை விரட்டத்தான் தீக்குச்சி வந்திருக்கு
ரா ரா ரா ரா ரா ரா….

பெண் :
தீபம் அணைக்க தீக்குச்சி எதுக்கு

ஆண் :
ஹா

பெண் :
இருட்டில் படிக்க ஏடுகள் இருக்கு

ஆண் :
ஹா

பெண் :
உதடு போடும் கையெழுத்துக்காக
ஒடம்புதான் துடிக்குது

ஆண் :
காற்றை துளைத்து ரகசியம் எல்லாம்
கண்டு பிடிக்கும் காலம் வந்தாச்சு
இன்னும் கொஞ்சம் தூரம்தான்
வெற்றி வெற்றி வெற்றி பெண்ணே

பெண் :
ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ
ஹலோ ஹௌ டு யூ டு

ஆண் :
ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு

ஆண் :
உந்தன் முகம் அது எது சொல்லி விடு நாயுடு
கன்னி பெண்ணின் கன்னம் குத்தும் தாடி எடு நாயுடு
இருளுக்கு பின் பக்கம் அறியாமல் போவேனோ
இரு கண்ணில் சூரியன் உண்டு நான் வீழ்வேனா

ஆண் :
தென்மதுரைக்காரன் நான்
ஜெயிக்காமல் போவேனோ
புலி வேட்டைக்காரன் கிளியை
சிந்திப்பானா சிந்திப்பானா

பெண் :
ஹலோ மிஸ்டர் நாயுடு ஹா
ஹலோ ஹௌ டு யூ டு…ஹஹாஹ்….

Hello Mister Naidu - English Lyrics

Female :

Hello mister naidu

Hello how do you do

Female :

Hello mister naidu

Hello how do you do

Alli edu kollaiyidu

Solli kodu naidu

Achcham vidu uchcham thodu

Kodi nadu naidu

Female :

Paalaattril poraadu aazhaththil neeraadu

Poo muththam ovvondrukkum ponnai podu

Verenna yarpaadu anantha kooththaadu

Nenjodu thalaiyanai thedu

Nimmathiyodu nimmathiyaa

Female :

Hello mister naidu

Hello how do you do

Male :

Unnai valaiththu pidikkaththaan

Manathila oru veam

Female :

Oo…..ooh

Male :

Unnai anaikkum anaippilae

Norungi vidum thegam

Male :

Veadam pottu vantha vedan naanadi

Viriththa valaiyilae kaadae vizhumadi

Raa raa raa raa raa raa

Female :

Telungu dhesaththu molagaa polae

Male :

Haa

Female :

Odhattu muththam oraikkuthu ullae

Male :

Hahaa

Female :

Godhaavari karai vaazhaiyai polae

Saayavaa nenjilae….hahaa…

Male :

Hoi….seppu silaikkul ennenna undu

Thuppu thulakka vanthavan naanae

Ninaiththa kaariyamae vettri vettri pennae

Female :

Hello mister naidu

Hello how do you do

Male :

Hahaa…..

Chorus :

…………….

Male :

Padam azhagu enbathaa paambu mazhai vellavae

Female :

Aa….

Nizhal karuppu enbathaa iruttum meela vellavae

Paambai ariyaththaan vallooru vanthirukku

Iruttai virattaththaan theekkutchi vanthirukku

Raa raa raa raa raa raa

Female :

Dheepam anaikka theekkutchi edhukku

Male :

Haa

Female :

Iruttil padikka yaedugal irukku

Male :

Haa

Female :

Udhadu podum kai ezhuththukkaaga

Odambuthaan thudikkuthu

Male :

Kaattrai thulaiththu ragasiyam ellam

Kandu pidikkum kalam vanthaachchu

Innum konjam dhooramthaan

Vettri vettri vettri pennae

Male :

Unthan mugam adhu edhu solli vidu naidu

Kanni pennin kannam kuththum thaadi edu naidu

Irulukku pin pakkam ariyaamal poveno

Iru kannil sooriyan undu naan veezhvenaa

Male :

Thenmadhuraikkaaran naan

Jeyikkaamal povaeno

Puli vettaikkaaran kilaiyai

Sinthippaanaa sinthippaanaa

Female :

Hello mister naidu haa

Hello how do you do….hahah…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Hello Mister Naidu

Which movie does the song Hello Mister Naidu belong to?

The song Hello Mister Naidu is from the movie Vallarasu.

Who is the music director of Hello Mister Naidu?

The music for Hello Mister Naidu is composed by Deva.

Who wrote the lyrics for Hello Mister Naidu?

The lyrics for Hello Mister Naidu are penned by Vairamuthu.

Who sang the Hello Mister Naidu song?

Hello Mister Naidu is sung by Mano, Anuradha Sriram.

Related Songs

Movie — Vallarasu

Music Director — Deva

Movie — Vallarasu

Music Director — Deva

Movie — Vallarasu

Music Director — Deva

Movie — Vallarasu

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva