Rekka Katti Parakthu - தமிழ் பாடல் வரிகள்
ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து
ஆண் :
ஹே ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து
ஆண் :
அட இத்த போல
சோடி அமைய லக் இருக்கணும்டா
அட இவள போல
ஒருத்தி கெடைக்க
கொடுத்து வைக்கணும்டா
ஆண் :
ஆட்டோக்கார மச்சான் வந்து
அமுக்கிக்கிட்டான் மச்சி
ஆண் :
மீட்டருக்கு மேல நைசா
கட்டிகிட்டான் மச்சி
குழு :
அட சரக்கிருக்குது
முறுக்கிருக்குது
சுதியக் கொஞ்சம் ஏத்து
பறபறக்கணும் தூள் பறக்கணும்
பட்டைய கெளப்பும் பாட்டு
ஆண் :
ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து
ஆண் :
மீனப் புடிக்க ஒரு
வலை விரிப்பான்
ஆண் :
இந்த மானப் புடிக்க
இவன் எத விரிச்சான்
ஆண் :
ய்ஹே யஹே
மீனப் புடிக்க ஒரு
குழு :
வல விரிப்பான்
ஆண் :
இந்த மானப் புடிக்க
குழு :
இவன் எதை விரிச்சான்
ஆண் :
படா கில்லாடி
நம்ம மச்சான் பாத்தியா
நம்ம மச்சானுக்கு மச்சம் எத்தனை
எண்ணிப் பாத்தியா
ஆண் :
அட ஒனக்கு மச்சம்
எங்க இருக்கு பாத்தியா
நீ பொண்ணத் தேடி
தலையில் வழுக்க
விழுந்து போச்சுயா
ஆண் :
ஒனக்கிருக்குது எனக்கிருக்குது
எழுதி வெச்ச எழுத்து தான்
குழு :
ஒனக்கிருக்குது எனக்கிருக்குது
எழுதி வெச்ச எழுத்து தான்
அட குடிச்சு எறிஞ்ச
குப்பியும் சொல்லுது
எறக்கும் கணக்குதான்
ஆண் :
ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து
ஆண் :
ஊர்வலத்தில் அப்ப ஊதிப்புட்டு
பேண்டு செட்டு இப்ப தூங்குதடா
ஹே ஊர்வலத்தில்
குழு :
அப்ப ஊதிப்புட்டு
ஆண் :
பேண்டு செட்டு
குழு :
இப்ப தூங்குதடா
ஆண் :
ராவெல்லாம்
மேடை போட்டோம் பாத்தியா
அந்த சோடியோட
போட்டோ புடிக்கும்
சனத்தப் பாத்தியா
ஆண் :
நம்ம வேலை எல்லாம்
முடிச்சுப் புட்டோம் நேர்த்தியா
இப்ப வெளையாட
சீட்டுக் கட்டு காத்திருக்குதுயா
ஆண் :
கொயம்பும் ரசமும்
கொதி கொதிக்குது
வாசம் மூக்க தொளைக்குது
குழு :
கொயம்பும் ரசமும்
கொதி கொதிக்குது
வாசம் மூக்க தொளைக்குது
விருந்து வெக்கணும்
பந்தி நடக்கணும்
வேலையப் பாருங்கடா
குழு :
ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து
ஆண் :
அட இத்த போல சோடி
அமைய லக் இருக்கணும்டா
அட இவள போல
ஒருத்தி கெடைக்க
கொடுத்து வைக்கணும்டா
ஆண் :
ஆட்டோக்கார மச்சான் வந்து
அமுக்கிக்கிட்டான் மச்சி
ஆண் :
மீட்டருக்கு மேலே நைசா
கட்டிகிட்டான் மச்சி
குழு :
அட சரக்கிருக்குது
முறுக்கிருக்குது
சுதியக் கொஞ்சம் ஏத்து
பறபறக்கணும் தூள் பறக்கணும்
பட்டைய கெளப்பும் பாட்டு
ஆண் :
ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மா கும்மா கும்மா
கும்மாங்குத்து குத்து ஹே
Rekka Katti Parakthu - English Lyrics
Chorus :
Rekka katti parakkudhu
Namma petta sittu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu
Male :
Rekka katti parakkudhu
Namma petta sittu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu
Male :
Ada itha pola sodi amaiya
Luck irukkanumdaa
Ada ivala pola oruthi kedaikka
Koduthu vaikkanumdaa
Male :
Autokkaara machaan vandhu
Amukkikkittaan machi
Male :
Meterukku melae nice ah
Kattikkittaan machi
Chorus :
Ada sarakkirukkudhu
Murukkirukkudhu
Sudhiya konjam yethu
Para parakkanum dhool parakkanum
Pattaiya kelappum paattu
Male :
Rekka katti parakkudhu
Namma petta jithu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu
Male :
Meena pudikka
Oru vala virippaan
Male :
Indha maana pudikka
Ivan yedha virichaan
Male :
Meena pudikka
Chorus :
Oru vala virippaan
Male :
Indha maana pudikka
Chorus :
Ivan yedha virichaan
Male :
Badaa killaadi
Namma machaan paathiyaa
Namma machaanukku
Macham yethana
Enni paathiyaa
Male :
Ada onakku macham
Enga irukku paathiyaa
Nee ponna thaedi
Thalaiyil vazhukka
Vizhundhu pochuyaa
Male :
Onakkirukkudhu
Enakkirukkudhu
Ezhudhi vecha ezhuthu thaan
Chorus :
Onakkirukkudhu
Enakkirukkudhu
Ezhudhi vecha ezhuthu thaan
Ada kudichu yerinja
Kuppiyum solludhu
Erakkum kanakku thaan
Male :
Ada rekka katti parakkudhu
Namma petta jithu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu
Male :
Oorvalathil appa oodhipputtu
Band settu ippa thoongudhadaa
Male :
Oorvalathil
Chorus :
Appa oodhipputtu
Male :
Band settu
Chorus :
Ippa thoongudhadaa
Male :
Raavellaam meda pottom
Paathiyaa
Andha sodiyoda photo pudikkum
Sanatha paathiyaa
Male :
Namma velai ellaam
Mudichupputtom nerthiyaa
Ippa velaiyaada seettu kattu
Kaatthirukkudhu yaa
Male :
Koimbum rasamum
Kodhi kodhikkudhu
Aa vaasam mookka tholaikkudhu
Chorus :
Koimbum rasamum
Kodhi kodhikkudhu
Aa vaasam mookka tholaikkudhu
Virundhu vekkanum
Pandhi nadakkanum
Velaiya paarungadaa
Chorus :
Rekka katti parakkudhu
Namma petta sittu
Kooda vandhu koodi ninnu
Gummaanguthu kuthu
Male :
Ada itha pola sodi amaiya
Luck irukkanumdaa
Ada ivala pola oruthi kedaikka
Koduthu vaikkanumdaa
Male :
Autokkaara machaan vandhu
Amukkikkittaan machi
Male :
Meterukku melae nice ah
Kattikkittaan machi
Chorus :
Ada sarakkirukkudhu
Murukkirukkudhu
Sudhiya konjam yethu
Para parakkanum dhool parakkanum
Pattaiya kelappum paattu
Male :
Rekka katti parakkudhu
Namma petta sittu
Kooda vandhu koodi ninnu
Gummaang gummaang
Gummaang gummaang
Gummaang guthu hae…