Chennai Pattanam (Kasu Kasu) - தமிழ் பாடல் வரிகள்
சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்
பெண் :
ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்
ஆண் :
குடிக்கிற தண்ணீர் காசு
கொசுவை விரட்ட காசு
அர்ச்சனை சீட்டும்
ஆண் மற்றும் குழு : காசு
ஆண் :
தேர்வு சீட்டும்
ஆண் மற்றும் குழு :
காசு
ஆண் :
ஆட்டோ மீட்டர் காசு
திருட்டு வீடியோ காசு
ஆண் :
போலி சாமியார்
ஆண் மற்றும் குழு :
காசு
ஆண் :
பொணத்தின் நெத்தியிலும்
ஆண் மற்றும் குழு :
காசு
ஆண் :
காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து
மறைவா வித்தா காசு
தொட்டில் தொடங்கி சவப்பெட்டி வரையில்
தொட்டதுக்கெல்லாம் காசு
காசு காசு காசு
குழு :
……………………….
பெண் :
ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்
ஆண் :
பூமி வட்டமா காசு வட்டமா
நாடே சுத்துதே நாகரீகம் சுத்துதே
ஆண் :
கடற்கரை காதல் காசு
கவர்மெண்ட் மாப்பிளே காசு
நீலப்படமும் காசு
அட சிவப்பு விளக்கும் காசு
எல்கேஜி-யும் காசு
எம்.பி.பி.எஸ். காசு
இட்லிய வித்தாலும் காசு
உன் கிட்னிய வித்தாலும் காசு
ஆண் :
வயசு பொண்ணு வயசானாலே
வரன்கள் கிடைக்க காசு
கர்ப்பிணி வயித்தில் பெண் சிசு இருந்தால்
கர்ப்பத்தை கலைக்கவும் காசு
ஆண் :
காசு
குழு :
காசு காசு காசு காசு
ஆண் :
காசு
குழு :
காசு காசு காசு காசு
ஆண் :
காசு
குழு :
காசு காசு காசு காசு
ஆண் :
காசு……….
பெண் :
ஹேய் சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணம்…..
கைய நீட்டினா காசு மழை கொட்டணும்
பெண் :
………………………..
ஆண் :
கட்சி நூறுடா கொள்கை இல்லேடா
கரன்சியை நீட்டுடா கைமேல போட்டுடா யோவ்
ஆண் :
ஊர்வலம் போனா காசு
வன்முறை செஞ்சா காசு
சாதி சங்கம் காசு
சந்தன மரமும் காசு
கூட்டணி சேர்ந்தா காசு
தீக்குளிக்கவும் காசு
பொறம்போக்கு நிலமும் காசு
அட இலவசம் கூட காசு
ஆண் :
ஏ கடவுளை மனிதன் காட்டிக் கொடுக்க
யூதாஸ் வாங்கினா காசு
காசின் மதிப்பை அறியா மனிதன்
உலகில் செல்லா காசு
காசு காசு காசு
குழு :
……………………….
ஆண் :
காசு
பெண் :
காசு காசு காசு காசு
ஆண் :
காசு
பெண் :
காசு காசு காசு காசு
ஆண் :
காசு
பெண் :
காசு காசு காசு காசு
ஆண் :
காசு……..
பெண் :
காசு காசு காசு காசு..
Chennai Pattanam (Kasu Kasu) - English Lyrics
Male :
Chennai pattinam ellaam kattanam
Kaiya neettinaa kaasu mazhai kottanum
Female :
Haei chennai pattinam ellaam kattanam
Kaiya neettinaa kaasu mazhai kottanum
Male :
Kudkkira thaneer kaasu
Kosuvai viratta kaasu
Archanai seettum
Male and Chorus :
Kaasu
Male :
Thervu seettum
Male and Chorus :
Kaasu
Male :
Auto meter kaasu
Thiruttu video kaasu
Male :
Poli saamiyaar
Male and Chorus :
Kaasu
Male :
Ponaththin neththiyilum
Male and Chorus :
Kaasu
Male :
Gandhi jeyanthi madhukkadai thiranthu
Maraivaa viththaa kaasu
Thottil thodangi savapetti varaiil
Thottathukellaam kaasu
Kaasu kaasu kaasu
Chorus :
………………..
Female :
Haei chennai pattinam ellaam kattanam
Kaiya neettinaa kaasu mazhai kottanum
Male :
Bhoomi vattamaa kaasu vattamaa
Naadae suththuthae naagareegam suththuthae
Male :
Kadarkarai kadhal kaasu
Government mappilae kaasu
Neelapadamum kaasu
Ada sivappum vilakkum kaasu
Lkgyum kaasu
Mbbs kaasu
Idlya viththaalum kaasu
Un kidney viththaalum kaasu
Male :
Vayasu ponnu vayasaanae
Varangal kidaikka kaasu
Karpini vayiththil penn sisu irunthaal
Karppaththai kalaikkavum kaasu
Male :
Kaasu
Chorus :
Kaasu kaasu kaasu kaasu
Male :
Kaasu
Chorus :
Kaasu kaasu kaasu kaasu
Male :
Kaasu
Chorus :
Kaasu kaasu kaasu kaasu
Male :
Kaasu
Female :
Haei chennai pattinam ellaam kattanam
Kaiya neettinaa kaasu mazhai kottanum
Female :
………………..
Male :
Katchi nooruda kolgai illaeda
Karansiyai neettudaa kaimelae pottudaa yov
Male :
Oorvalam ponaa kaasu
Vanmurai senjaa kaasu
Saathi sangam kaasu
Santhana maramum kaasu
Koottani saernthaa kaasu
Theekkulikkavum kaasu
Porampokku nilamum kaasu
Ada ilavasam kooda kaaasu
Male :
Yae kadavulai manithan kaattik kodukka
Yoothaas vaanginaa kaasu
Kaasin mathippai ariyaa manithan
Ulagil sellaa kaasu
Kaasu kaasu kaasu
Chorus :
……………..
Male :
Kaasu
Female :
Kaasu kaasu kaasu kaasu
Male :
Kaasu
Female :
Kaasu kaasu kaasu kaasu
Male :
Kaasu
Female :
Kaasu kaasu kaasu kaasu
Male :
Kaasu
Female :
Kaasu kaasu kaasu kaasu