Vaadi Vaadi Naattu Katta - தமிழ் பாடல் வரிகள்
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
பெண் :
ஆஹா கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
ஆண் :
நீதானே கண்ணுக்குள்ள கத்தி வச்சு
நீதானே ஹோய்……..
பெண் :
தீண்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி
தீண்டாதே ஹோய்
ஆண் :
ஆளில்லா ஆத்தங்கரை…….
பெண் :
அதுக்கு இப்ப என்னாங்கிறே
ஆண் :
ஏ ஏ…….வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
குழு :
…………………………
பெண் :
கனவில நீங்க கடிச்சு வச்ச
காயம் வலிக்கிறதே………..
ஆண் :
ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் கொழம்பில கொதிக்கிறதே
பெண் :
என் மாமா…..ஆ……என் மாமா
உன் மூச்சாலே முட்டித் தள்ளாதே
ஆண் :
நுனி நாக்கால பொட்டு வச்சா
நெட்டி தள்ளாதே
பெண் :
என் மாமா……..காதோரம் மூச்சுத்தட
ஆண் :
சூடேறும் சும்மாக் கெட…….
ஆண் :
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
பெண் :
வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆண் :
மூணாஞ்சாமம் வீணாப்போகும்
முழுசாப் போத்திக்கவா
பெண் :
ஓலப்பாயி கூச்சல் போடும்
கதவை சாத்திட்டு வா……
ஆண் :
அடி ஆத்தி……அடி ஆத்தி
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
பெண் :
அட உன் கூத்த பல்லிப் பாத்து
உச்சுக் கொட்டாதோ……….
ஆண் :
அடி ஆத்தி…….ஆளில்லா ஆத்தங்கரை
பெண் :
அதுக்கு இப்ப என்னாங்கிறே……..
ஆண் :
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
பெண் :
கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
ஆண் :
ஆளில்லா ஆத்தங்கரை
பெண் :
அதுக்கு இப்ப என்னாங்கிறே……..
Vaadi Vaadi Naattu Katta - English Lyrics
Male :
Yae vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
Female :
Aahaa kanni ponnu kamman thattai
Kaala varuthae mallukkatta
Male :
Neethaanae kannukkulla kaththi vachchu
Neethaanae hoi….
Female :
Theendaathe kannaththilae kannam vachchi
Theendaathe hoi
Male :
Aalillaa aaththaangkarai….
Female :
Adhukku ippa ennaangirae
Male :
Yae yae….vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
Chorus :
……………
Female :
Kanavil neenga kadichchu vachcha
Kaayam valikkirathe…..
Male :
Yae vidiya solli koovunnu
Seval kozhambila kothikkirathae
Femlae :
En mama…aa….en mama
Un mochchaalae mutti thallaathae
Male :
Nuni naakkaala pottu vachchaa
Netti thallaathae
Female :
En mama….kaadhoram moochchuththada
Male :
Soodaerum summaa keda…..
Male :
Yae vaadi vaadi naattukkatta
Female :
Vasamaa vanthu maattikitta
Male :
Moonaanjsaamam veenaapogum
Muzhusaa pooththikkavaa
Female :
Olappaayi koochchal podum
Kadhavai saaththittu vaa….
Male :
Adi aaththi…..adi aaththi
Un kolusu saththam oora koottaatho
Female :
Ada un kooththa palli paaththu
Uchchu kottaatho….
Male :
Adi aaththi…..aalillaa aaththangarai
Female :
Adhukku ippa ennaangirae….
Male :
Yae vaadi vaadi naattukkatta
Vasamaa vanthu maattikitta
Female :
Kanni ponnu kamman thattai
Kaala varuthae mallukkatta
Male :
Aalillaa aaththaangkarai….
Female :
Adhukku ippa ennaangirae….