Chi Pae Thu - தமிழ் பாடல் வரிகள்
எட்டணா எங்கனா
பத்தனாக்கு பனானா
மட்டன்னா சிக்கன்னா
சூப் குடிச்சி சிக்குனா
காத்தடிச்சா பலூன்னா
தீத்தண்ணிக்கு சிலோன்னா
சிஞ்சுனுக்கா ஜிகானா
கன்னடிச்சா ரிஹானா
ஆண் :
எட்டணா எங்கனா
பத்தனாக்கு பனானா
மட்டன்னா சிக்கன்னா
சூப் குடிச்சி சிக்குனா
காத்தடிச்சா பலூன்னா
தீத்தண்ணிக்கு சிலோன்னா
சிஞ்சுனுக்கா ஜிகானா
கன்னடிச்சா ரிஹானா
ஆண் :
சிஞ்சிதமோ தமிழ் ஓவியமோ
அடி மருதமோ எந்தன் காவியமோ
வள்ளுவனோ நீயும் வாசுகி ஓ
அடி தேவதையோ எந்தன் காதலியோ
அன்னநடை ஜினுக்கு சிங்காரி
வங்ககடல் அலையில் முத்தாகி
வள்ளுவரின் ஏடு எழுத்தாணி
அச்சு நகை கொண்ட அலங்காரி
ஆண் :
ஊரே
ஆண் :
பனானா
ஆண் :
நாடே
ஆண்:
சிலோன்னா
ஆண் :
நோன்னா
ஆண் :
அலோன்னா
ஆண் :
ச்சீ ன்னா
ஆண் :
சி பே தூ
ஆண் :
ஊரே உன்ன பாத்து
ஆண் :
சி பே தூ
ஆண் :
நாடே உன்ன பாத்து
ஆண் :
சி பே தூ
ஆண் :
ஊரே உன்ன பாத்து
ஆண் :
சி பே தூ
ஆண் :
நாடே உன்ன பாத்து
ஆண் :
ச்சி சி ச்சீ சிச்சி சீ ச்சீ
ஆண் :
சி பே து
ஆண் :
எட்டணா எங்கனா
பத்தனாக்கு பனானா
மட்டன்னா சிக்கன்னா
சூப் குடிச்சி சிக்குனா
காத்தடிச்சா பலூன்னா
தீத்தண்ணிக்கு சிலோன்னா
சிஞ்சுனுக்கா ஜிகானா
கன்னடிச்சா ரிஹானா
ஆண் :
சிங்குச்சிக்கா சிங்குச்சிக்கா
சினுக்குச்சிக்கா சி
சிங்குச்சிக்கா சிங்குச்சிக்கா
சினுக்குச்சிக்கா சி
சிங்குச்சிக்கா சினுக்குச்சிக்கா
மனசே மனசே மனசே மனசே
ஆண் :
மனசு திக்கி டிகிலோனா
முக்கி விக்கலான
காரணம் யார் யாரது
வெட்கமாய் நடந்ததால
வெண்மயில் விழுந்ததால
மொழிகளும் மறந்து போனது
ஆண் :
ஐம்பெரும் காப்பிய
அழகான வளையாபதி
ராஜா ராஜனும்
அரியாத சிலையாமடி
பழனி ஆண்டவன்
உருவான சுவை மாங்கனி
அத்தனைக்குமே நிகரனானவள் நீயடி
ஆண் :
நடக்குற நடை அழகு
அவள் அறை இடை அழகு
சேலைகள் மினுங்கிட
புது ரவிக்கையும் ஒரு தனி அழகு
சித்திக்குது கண்ணு கரு விழி
சிவக்குது கண்ண மருகுழி
அழகிய அவளது முகமது
மயக்கிடும் ஒரு தனி முழுமதி
ஆண் :
ஏ தங்க மலர்க்கொடி
ஏ முல்லை மலர்க்கொடி
ஏ அள்ளி மலர்க்கொடி
ஏ மல்லி மலர்க்கொடி
ஆண் :
நான் உன்ன நெனச்சண்டி
நீ என்ன நெனச்சடி
நான் ஏங்கி தவிச்சேனடி
நான் ஏங்கி தவிச்சேனடி
ஆண் :
ஏ….சரக்கடிச்சு போதையில
மரத்தடியில கிடந்து
நான் தவக்கலய போல இப்ப
தவளுறன்டி பிறண்டு
இது சகலகலா மருந்து
அருந்தி ப்ரூஸ்லி போலப் பறந்து
அந்த நரக்கத்துகே
கெரகம் வைப்பான்
உன் நெனைப்பில் கெடந்து
ஆண் :
எட்டணா எங்கனா
பத்தனாக்கு பனானா
மட்டன்னா சிக்கன்னா
சூப் குடிச்சி சிக்குனா
காத்தடிச்சா பலூன்னா
தீத்தண்ணிக்கு சிலோன்னா
சிஞ்சுனுக்கா ஜிகானா
கன்னடிச்சா ரிஹானா
ஆண் :
ஹே ஊரே
ஆண் :
பனானா
ஆண் :
நாடே
ஆண் :
சிலோன்னா
ஆண் :
நோன்னா
ஆண் :
அலோன்னா
ஆண் :
ச்சீ ன்னா
ஆண் :
சி பே தூ
ஆண் :
ஊரே உன்ன பாத்து
ஆண் :
சி பே தூ
ஆண் :
நாடே உன்ன பாத்து
ஆண் :
சி பே தூ
ஆண் :
ஊரே உன்ன பாத்து
ஆண் :
சி பே தூ
ஆண் :
நாடே உன்ன பாத்து
ஆண் :
ச்சி சி ச்சீ சிச்சி சீ ச்சீ
ஆண் :
சி பே து
ஆண் :
ஊரே உன்ன பாத்து
ஆண் :
சி பே தூ
ஆண் :
நாடே உன்ன பாத்து
ஆண் :
சி பே தூ
ஆண் :
ஊரே உன்ன பாத்து
ஆண் :
சி பே தூ
ஆண் :
நாடே உன்ன பாத்து
ஆண் :
ச்சி சி ச்சீ சிச்சி சீ ச்சீ
ஆண் :
சி பே து
Chi Pae Thu - English Lyrics
Music Director :
Dharan Kumar
Lyricist :
Vaaheesan Rasaiya
Male :
Ettana engana
Pathanaakku banana
Mutton ah chicken ah
Soup kudichi chikuna
Kaathadicha balloon ah
Theethannikku ceylone ah
Chinjunukkaa jigaana
Kannadichaa rihaana
Male :
Ettana engana
Pathanaakku banana
Mutton ah chicken ah
Soup kudichi chikuna
Kaathadicha balloon ah
Theethannikku ceylone ah
Chinjunukkaa jigaana
Kannadichaa rihaana
Male :
Chinchithamo tamil ooviyamo
Adi maaruthamoo enthan kaaviyamo
Valluvanoo neeyum vaasuki oh
Adi dhevathaiyo enthan kaadhaliyo
Annanadai jinukku Singaari
Vangakadal alayil muthaagi
Valluvan kai yedu eluththaani
Achu nagai konda alangaari
Male :
Oore
Male :
Banana
Male :
Naade
Male :
Ceylon ah
Male :
No na
Male :
Alone ah
Male :
Chee na
Male :
Chi pae thu
Male :
Oore unna paathu
Male :
Chi pae thu
Male :
Naade unna paathu
Male :
Chi pae thu
Male :
Oore unna paathu
Male :
Chi pae thu
Male :
Naade unna paathu
Male :
Chi chi chee chichi chee chee
Male :
Chi pae thuuuu
Male :
Ettana engana
Pathanaakku banana
Mutton ah chicken ah
Soup kudichi chikuna
Kaathadicha balloon ah
Theethannikku ceylone ah
Chinjunukkaa jigaana
Kannadichaa rihaana
Male :
Chinkuchikka chinkuchikka
Chinukkuchikka chi
Chinkuchikka chinkuchikka
Chinukkuchikka chi
Chinkuchikka chinukkuchikka
Manase manase manase manase
Male :
Manasu thiggi dikilona
Mukki vikkalaana
Kaaranam yaar yaarathu
Vetkamaai ah nadandhadhala
Venmayil vizhunthathala
Mozhigalum maranthu ponathu
Male :
Aimberum kaapiya
Azhagaana valayaapathi
Raaja raajanum
Ariyatha silayaamadi
Palani aandavan
Uruvaana suvai maangani
Aththanaikumae nigaranaanaval neeyadi
Male :
Nadakkura nadai azhagu
Aval arai idai azhagu
Saelaikal minungida
Puthu ravikkayum oru thani azhagu
Sitikuthu kannu karu vizhi
Sivakkuthu kanna maru kuzhi
Azhagiya avalathu mugamathu
Mayakidum oru thani mulumathi
Male :
Eh thanga malarkodi
Eh mullai malarkodi
Eh alli malarkodi
Eh malli malarkodi
Male :
Naa unna nenachandi
Nee enna nenachadi
Naan yengi thavichandi
Naan yengi thavichandi
Male :
Sarakkadichu bothayila
Marathadiyila kidanthu
Naa thavakkalaya pola ipaa
Thavaluran di pirandu
Ithu sagala kalaa marunthu
Arunthi brucely pola Pparanthu
Antha naragathukae
Keragam vaipan un nenaipil kedanthu
Male :
Ettana engana
Pathanaakku banana
Mutton ah chicken ah
Soup kudichi chikuna
Kaathadicha balloon ah
Theethannikku ceylone ah
Chinjunukkaa jigaana
Kannadichaa rihaana
Male :
Oore
Male :
Banana
Male :
Naade
Male :
Ceylon ah
Male :
No na
Male :
Alone ah
Male :
Chee na
Male :
Chi pae thu
Male :
Oore unna paathu
Male :
Chi pae thu
Male :
Naade unna paathu
Male :
Chi pae thu
Male :
Oore unna paathu
Male :
Chi pae thu
Male :
Naade unna paathu
Male :
Chi chi chee chichi chee chee
Male :
Chi pae thuuuu
Male :
Oore unna paathu
Male :
Chi pae thu
Male :
Naade unna paathu
Male :
Chi pae thu
Male :
Oore unna paathu
Male :
Chi pae thu
Male :
Naade unna paathu
Male :
Chi chi chee chichi chee chee
Male :
Chi pae thuuuu