Tamil Lyrics

Vaada Kaathu Vayasu song lyrics

Movie — Poovum Puyalum

Singer(s) — Uma Ramanan

Lyricist — S. A. Rajkumar

Music Director — S. A. Rajkumar

Vaada Kaathu Vayasu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆஆஆ….ஆஆஆ…ம்ம்ம்ம்…ம்ம்ம்..
ஆஆஆ….ஆஆஆ…

பெண் :
வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா
சாமக் கோழி கூவும் போது வேஷம் போடாதே அட
காதல் மயக்கம் தீரும் வரைக்கும் தூக்கம் புடிக்காதே

பெண் :
வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா

பெண் :
ராகமோ ரகசியம் தாளமோ அதிசயம்
காணவோ கண்களில் காமனின் அபிநயம்
இரவை வெறுக்காதே என் உறவை மறுக்காதே
ஒன்றில் ஒன்றாமல் இந்த உலகம் இயங்காதே
ஆரம்பம் ஆன பின்பு ஆனந்தம் நாளும் உண்டு
வா இங்கு சரி சமமாய்

பெண் :
வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா…

பெண் :
காயுதே வெண்ணிலா கனவுகள் கண்ணிலா
பாயிலே பெண்ணிலா தேயுதே காதலா
யாரும் தீண்டாம உன்ன பாத்து கனிஞ்சேனே
ஆறப் போடாதே நான் வாடிப் போவேனே
சந்நியாசம் தேவையில்ல சம்சாரம் தப்பும் இல்ல
சந்தோஷ மெட்டு சொல்லுங்க

பெண் :
வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா
சாமக் கோழி கூவும் போது வேஷம் போடாதே அட
காதல் மயக்கம் தீரும் வரைக்கும் தூக்கம் புடிக்காதே

பெண் :
அட வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா…

Vaada Kaathu Vayasu - English Lyrics

Female :

Aa aa aa aa aa aa mmmm mmmm

Aa aa aa aa aa aa…..

Vaada kaathu vayasu pattu paada koodatha

Jaada kaattum jaadhi poova sooda koodatha

Saama kozhi koovum bothu vesham podathae

Ada kaadhal mayakkam theerum varaikkum

Thookam pudikkaadhae

Female :

Vaada kaathu vayasu pattu paada koodatha

Ada jaada kaattum jaadhi poova sooda koodatha

Female :

Raagamoo ragasiyam thaalamoo adhisayam

Kaanavoo kangalil kaamanin abhinayam

Iravai verukkadhae en uravai marukkadhae

Ondril ondraamal indha ulagam iyangaadhae

Aarambham aana pinbhu aanandham naalum undu

Vaa ingu sari samamaai

Female :

Vaada kaathu vayasu pattu paada koodatha

Jaada kaattum jaadhi poova sooda koodatha

Female :

Kaayudhae vennilaa kanavugal kannilaa

Payilae pennilaa thaeiyudhae kaadhala

Yaarum theendaama unna paathu kaninjenae

Aara podathae naan vadi poovenae

Sanniyasam thevaiyilla samsaaram thappum illa

Santhosa mettu sollunga

Female :

Vaada kaathu vayasu pattu paada koodatha

Jaada kaattum jaadhi poova sooda koodatha

Saama kozhi koovum bothu vesham podathae

Ada kaadhal mayakkam theerum varaikkum

Thookam pudikkaadhae

Female :

Ada vaada kaathu vayasu pattu paada koodatha

Ada jaada kaattum jaadhi poova sooda koodatha

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaada Kaathu Vayasu

Which movie does the song Vaada Kaathu Vayasu belong to?

The song Vaada Kaathu Vayasu is from the movie Poovum Puyalum.

Who is the music director of Vaada Kaathu Vayasu?

The music for Vaada Kaathu Vayasu is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Vaada Kaathu Vayasu?

The lyrics for Vaada Kaathu Vayasu are penned by S. A. Rajkumar.

Who sang the Vaada Kaathu Vayasu song?

Vaada Kaathu Vayasu is sung by Uma Ramanan.

Related Songs