Yeruthae Mooligai Poguthae - தமிழ் பாடல் வரிகள்
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை
போதை தான் வாலிப தேசத்தின் வாடகை
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை..
ஏறுதே மூலிகை
பெண் :
நதியிலே நடக்கிறேன் மலைகளை அணைக்கிறேன்
உடலின்றி பறக்கிறேன் நிலவினை பிடிக்கிறேன்
காற்றோடு பேசிப் பேசி நான் ஞானி ஆகிறேன்
நேற்றில்லை நாளையில்லை இன்றென்னை ஆள்கிறேன்
யோகம் தரும் சுகம் என் அனுபவமே
பெண் :
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை..
ஏறுதே மூலிகை
பெண் :
பாவமா புண்யமா யாவுமே பொய்யடா
ஆண்டியோ அரசனோ போவதும் மண்ணடா
சாகாத வரம் தரும் சாமி சரியான சரக்கொன்றுதான்
பூலோக சொர்க்கத்தை காண சஞ்சீவி மூலிகைதான்
ஆனந்தமே எல்லை நம் உலகினிலே….
பெண் :
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை
போதை தான் வாலிப தேசத்தின் வாடகை
ஏறுதே மூலிகை போகுதே நாழிகை..
ஏறுதே மூலிகை
Yeruthae Mooligai Poguthae - English Lyrics
Female :
Yerudhae mooligai poguthae naaligai
Yerudhae mooligai poguthae naaligai
Bodhai thaan vaaliba dhesathin vaadagai
Yerudhae mooligai poguthae naaligai..yerudhae mooligai
Female :
Nadhiyilae nadakkiren malaigalai anaikkiren
Udalindri parakkiren nilavinai pidikkiren
Kaatrodu pesi pesi naan gnyaani aagiren
Naetrillai naalai illai indrennai aalgiren
Yogam thrarum sugam en anubhavamae
Female :
Yerudhae mooligai poguthae naaligai..
Yerudhae mooligai
Female :
Paavama punniyama yaavumae poiyadaa
Aandiyoo arasanoo povadhum mannadaa
Saagatha varam tharum saami
Sariyaana sarakkondruthaan
Boolooga sorgathai kaana sanjeevi mooligai thaan
Aanandhamae ellai nam ulaginilae
Female :
Yerudhae mooligai poguthae naaligai
Yerudhae mooligai poguthae naaligai
Bodhai thaan vaaliba dhesathin vaadagai
Yerudhae mooligai poguthae naaligai..yerudhae mooligai