Vaa Thambi Sagayam - தமிழ் பாடல் வரிகள்
………………….
ஆண் :
வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம்
வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம்
ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம
கோட்ட விட்டோம் எல்லாத்தையும்
தூங்கி தூங்கி தூங்கி….
ஆண் :
வா தம்பி சகாயம்
குழு :
வந்ததிப்போ அபாயம்
ஆண் :
வா தம்பி சகாயம்
குழு :
வந்ததிப்போ அபாயம்
ஆண் :
காந்தி கண்ட கனவு என்ன ஆச்சு
இப்ப கடவுளையும் திருடும் காலம் ஆச்சு
நாட்டக் கெடுக்கும் கட்சி மேடை பேச்சு
அதக் கேட்டு கேட்டு காதும் புளிச்சு போச்சு
ஆண் :
ஊர ஏச்சி பொழப்பு நடக்குது
ஏழை ஜாதி எளச்சு கெடக்குது
பதவி போட்டி நடக்குது
பணமும் பலமும் மிரட்டுது
பயந்து கெடந்த காலம் போதும்
துணிஞ்சா பெருமை உனக்கு
ஆண் :
வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம்
வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம்
ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம
கோட்ட விட்டோம் எல்லாத்தையும்
தூங்கி தூங்கி தூங்கி….
ஆண் :
வா தம்பி சகாயம்
குழு :
வந்ததிப்போ அபாயம்
ஆண் :
வா தம்பி சகாயம்
குழு :
வந்ததிப்போ அபாயம்
ஆண் :
சட்டமும் திட்டமும் துட்டுலதானே இருக்கு
நம்ம கட்சிங்க எல்லாம் கர படிஞ்சு இருக்கு
அட பட்டினி குரலை எட்டுக் கட்டையில கேட்டு
நாம பாடி வச்சோம் பரம்பரைக்கே பாட்டு
ஆண் :
நாட்டு நடப்ப சிந்திக்க வேணும்
ஞாயம் அழிஞ்சா தண்டிக்க வேணும்
அடிமை விலங்க ஒடைக்கணும்
புதிய உலகம் படைக்கணும்
உறங்கி கிடக்கும் சுதந்திரமும்
விழிச்சா ஜெயிப்பு நமக்கு
ஆண் :
வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம்
வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம்
ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம
கோட்ட விட்டோம் எல்லாத்தையும்
தூங்கி தூங்கி தூங்கி….
ஆண் :
வா தம்பி சகாயம்
குழு :
வந்ததிப்போ அபாயம்
ஆண் :
வா தம்பி சகாயம்
குழு :
வந்ததிப்போ அபாயம்
Vaa Thambi Sagayam - English Lyrics
Chorus :
……………………..
Male :
Vaa thambhi sagayam
Vandhadhippo abaayam
Vaa thambhi sagayam
Vandhadhippo abaayam
Raathiriyil suthanthiratha vaangi
Naama kotta vittoom ellathaiyum
Thoongi thoonghi thoonghi
Male :
{Vaa thambhi
Chorus :
Sagayam
Male :
Vandhadhippo
Chorus :
Abaayam} (2)
Male :
Gaandhi kanda kanavu enna aachu
Ippa kadavulaiyum thirudum kaalam aachu
Naattu kedukkum katchi medai pechu
Adha kettu kettu kaadhum pulichu pochu hae
Male :
Oora yechi poalappu nadakuthu
Ezhai jaadhi elachu kedakkudhu
Padhavi potti nadakkudhu
Panamum balamum merattudhu
Payandhu kedantha kaaalam podhum
Thuninjaa perumai unakku
Male :
Vaa thambhi sagayam
Vandhadhippo abaayam
Vaa thambhi sagayam
Vandhadhippo abaayam
Raathiriyil suthanthiratha vaangi
Naama kotta vittoom ellathaiyum
Thoongi thoonghi thoonghi
Male :
{Vaa thambhi
Chorus :
Sagayam
Male :
Vandhadhippo
Chorus :
Abaayam} (2)
Male :
Sattamum thittamum thuttula thaanae irukku
Namma katchinga ellam kara padinju irukku
Ada pattini kuralai ettu kattaiyil kettu
Naama paadi vechom parambaraikkae paattu
Male :
Naattu nadappa sindhikka venum
Gnyaayam azhinjaa thandikka venum
Adimai vilanga odaikkanum
Pudhiya ulagam padaikkanum
Urangi kedakkum suthanthiramum
Vizhichaa jeyippu namakku
Male :
Vaa thambhi sagayam
Vandhadhippo abaayam
Vaa thambhi sagayam
Vandhadhippo abaayam
Raathiriyil suthanthiratha vaangi
Naama kotta vittoom ellathaiyum
Thoongi thoonghi thoonghi
Male :
{Vaa thambhi
Chorus :
Sagayam
Male :
Vandhadhippo
Chorus :
Abaayam} (2)