Chingucha Chingucha - தமிழ் பாடல் வரிகள்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்ஹோய் ஹோய்
ஜிம்ச்சஜம் சம்சஜம் சஜம்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்ஹோய் ஹோய்
ஜிம்ச்சஜம் சம்சஜம் சஜம்
பெண் :
சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
பெண் :
வண்ண வண்ண சேலைக
வசதியான சேலைக
வானவில்ல புழிஞ்சு வந்து
சாயம் போட்ட சேலைக
கூடு தாவி ஓடும் எங்க
உள்ளம் ஓடும் சேலைக
உறுதியான சேலைக
உடுத்துவாங்க ஏழைங்க
பெண் :
சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
குழு :
……………………..
பெண் :
புள்ள பொறந்தா
அ கண்ண தொறந்தா
தொட்டில் கட்ட
முன்னால் வரும் சேலை
பெண் :
பொண்ணு ஒருத்தி
அட பூவா சமைஞ்சா
சொந்தம் எல்லாம்
கொண்டு வரும் சேலை
பெண் :
சிங் சா சிங்குச்சா
சேலை சத்தம் சிங்குச்சா
சேலை பாட்டு சிங்குச்சா
பெண் :
பெண் பார்க்க போகையிலும்
சேலைதான் சேலைதான்
கல்யாணம் நிச்சயமா
சேலைதான் சேலைதான்
சீர் வரிசை என்றதுமே
சேலைதான் சேலைதான்
சீதனத்தில் முதல் வரிசை
சேலைதான் சேலைதான்
பெண் :
கல்யாண மேடையில
கட்டுவதும் சேலைதான்
கட்டிலுக்கு வேற தினுசு
கொட்டுவதும் சேலைதான்
பெண் :
சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
குழு :
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்ஹோய் ஹோய்
ஜிம்ச்சஜம் சம்சஜம் சஜம்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்ஹோய் ஹோய்
ஜிம்ச்சஜம் சம்சஜம் சஜம்
பெண் :
எங்கே போனாலும்
யார் என்ன சொன்னாலும்
நம் பண்பாட்டுக்கு
பேரு சொல்லும் சேலை
பெண் :
சல்வார் கம்மீசு
அது எல்லாம் தமாசு
அட சந்தோஷத்த
அள்ளி தரும் சேலை
பெண் :
சிங் சா சிங்குச்சா
கொமரிக்கும்தான் சிங்குச்சா
கெழவிக்கும்தான் சிங்குச்சா
பெண் :
இந்திரா காந்தி கட்டியதும்
சேலைதான் சேலைதான்
அம்மனுக்கு சாத்துரதும்
சேலைதான் சேலைதான்
வெள்ளைக்காரி இங்க வந்தா
சேலைதான் சேலைதான்
வெளிநாட்டிலும் நம்ம பொண்ணுங்க
சேலைதான் சேலைதான்
பெண் :
நாகரிகம் மாறும் போதும்
மாறிடாத சேலைதான்
வாழ்க்கையோட கடைசி வரைக்கும்
வருவது இந்த சேலைதான்
பெண் :
சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
பெண் :
வண்ண வண்ண சேலைக
வசதியான சேலைக
வானவில்ல புழிஞ்சு வந்து
சாயம் போட்ட சேலைக
கூடு தாவி ஓடும் எங்க
உள்ளம் ஓடும் சேலைக
உறுதியான சேலைக
உடுத்துவாங்க ஏழைங்க
பெண் :
சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
ஹ சிங்குச்சா…..
ஹ சிங்குச்சா…..
Chingucha Chingucha - English Lyrics
Female :
Jinguchaa jinguchaa
Segappu coloru jinguchaa
Pachcha coloru jinguchaa
Manja coloru jinguchaa
Vanna vanna saelaiga
Vasadhiyaana saelaiga
Vaanavilla puzhunjivandhu
Saayampotta saelaiga
Female :
Koodu thaavi odum enga
Ullam odum saelaiga
Urudhiyaana saelaiga
Uduthuvaanga ezhainga
Female :
Jinguchaa jinguchaa
Segappu coloru jinguchaa
Pachcha coloru jinguchaa
Manja coloru jinguchaa
Chorus :
……………………………..
Female :
Pulla porandhaa
Aaa kanna thorandhaa
Thottil katta
Munnaal varum saela
Female :
Ponnu oruthi
Ada poovaa samanjaa
Sondham ellaam
Kondu varum saela
Female :
Jing chaa jinguchaa
Saela chatham jinguchaa
Saela paattu jinguchaa
Female :
Penpaarkka pogayilum
Saeladhaan saeladhaan
Kalyaanam nichayamaa
Saeladhaan saeladhaan
Seervarisa endradhumae
Saeladhaan saeladhaan
Seedhanathil mudhalvarisa
Saeladhaan saeladhaan
Female :
Kalyaana medayila
Kattuvadhum saeladhaan
Kattilukku verudhinusil
Kattuvadhum saeladhaan
Female :
Jinguchaa jinguchaa
Segappu coloru jinguchaa
Pachcha coloru jinguchaa
Manja coloru jinguchaa
Chorus :
…………………………
Female :
Engae ponaalum
Yaar enna sonnaalum
Nam panbaattukku
Peru sollum saela
Female :
Saalvaar kameesu
Adhu ellaam thamaasu
Ada sandhoshatha
Alli tharum saela
Female :
Jingchaa jinguchaa
Komarikkundhaan jinguchaa
Kezhavikkundhaan jinguchaa
Female :
Indhiragandhi kattiyadhum
Saeladhaan saeladhaan
Ammanukku chaathuradhum
Saeladhaan saeladhaan
Vellakkaari inga vandhaa
Saeladhaan saeladhaan
Velinaattilum namma ponnunga
Saeladhaan saeladhaan
Female :
Naagareegam maarumbodhum
Maaridaadha saeladhaan
Vaazhkkaiyoda kadaisivaraikkum
Varuvadhindha saeladhaan
Female :
Jinguchaa jinguchaa
Segappu coloru jinguchaa
Pachcha coloru jinguchaa
Manja coloru jinguchaa
Female :
Vanna vanna saelaiga
Vasadhiyaana saelaiga
Vaanavilla puzhunjivandhu
Saayampotta saelaiga
Female :
Koodu thaavi odum enga
Ullam odum saelaiga
Urudhiyaana saelaiga
Uduthuvaanga ezhainga
Female :
Jinguchaa jinguchaa
Segappu coloru jinguchaa
Pachcha coloru jinguchaa
Manja coloru jinguchaa
Haan jinguchaa
Haan jinguchaa ……………