Tamil Lyrics

Oonam Oonam song lyrics

Movie — Porkkaalam

Singer(s) — Deva

Lyricist — Vairamuthu

Music Director — Deva

Oonam Oonam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அரிது அரிது மானிடனாய்
பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு நீங்கி
பிறத்தல் அதை விட அரிது

ஆண் :
ஊனம் ஊனம் ஊனம் இங்கே
ஊனம் யாருங்கோ
ஊனம் ஊனம் ஊனம் இங்கே
ஊனம் யாருங்கோ

ஆண் :
உடம்பில் உள்ள குறைகள்
எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா
ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா
உடம்பிருந்தும் பயனில்லே

ஆண் :
ரெண்டு காலு
உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில்
நல்ல வழி நடக்குறான்

ஆண் :
ஊனம் ஊனம் ஊனம் இங்கே
ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
ஊனம் இல்லீங்கோ

ஆண் :
ஓஒ…..ஓஒ…..ஓஓஒ……..

ஆண் :
கஞ்ச பையன் எல்லாருமே
கை இருந்தும் ஊனம்
அத கண்டிருக்கேன் நானும்
நீங்க யார பாத்து
ஊனமுன்னு சொல்றீங்கோ….ஓ

ஆண் :
கடன் கொடுத்தவன்
எதுர வந்தா கடன் பட்டவன் ஊமை
இத கண்டிருக்கோம் நாம
ஏங்க வாயிலாத ஜீவன்கள
வையரிங்கோ

ஆண் :
காட்சி இங்க நல்லாலே
கண்ணு கூட வேணாங்கோ
வாய்மை நெஞ்சில் இருக்கையிலே
வாயும் கூட வேணாங்கோ

ஆண் :
ஊனம் என்னடா ஊனம்
அட ஞானம் தானே வேணும்
அந்த ஞானம் வர
வேணுமுன்னா மனசு மாற வேணும்

ஆண் :
ஊனம் ஊனம் ஊனம் இங்கே
ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
ஊனம் இல்லீங்கோ

ஆண் :
ஊனம் ஊனம் ஊனம் இங்கே
ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
ஊனம் இல்லீங்கோ

குழு :
………………….

ஆண் :
ஆத்தங்கரை ஓரத்துல
வளர்ந்திருக்குது தென்னை
அது வளைஞ்சிருக்குது என்ன
அதில் தேங்காய
வெறுத்தவங்க யாருங்கோ…ஓ

ஆண் :
மதுரையில கோயிலைத்தான்
பாத்ததுண்டா கண்ணு
அதில் மொட்ட கோபுரம் ஒன்னு
அதில் மீனாட்சி குடியிருக்கா பாருங்கோ

ஆண் :
கண்ணதாசன் சொன்னாங்கோ
வைரமுத்து சொன்னாங்கோ
ஊனம் என்பது மனசுதான்னு
உனக்கும் எனக்கும் சொன்னாங்கோ

ஆண் :
ஊனம் என்னடா ஊனம்
அட ஞானம் தானே வேணும்
அந்த ஞானம் வர வேணுமுன்னா
மனசு மாற வேணும்

ஆண் :
ஊனம் ஊனம் ஊனம் இங்கே
ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
ஊனம் இல்லீங்கோ

ஆண் :
உள்ளம் நல்லாருந்தா
ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா
உடம்பிருந்தும் பயனில்லே

ஆண் :
ரெண்டு காலு
உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில்
நல்ல வழி நடக்குறான்

ஆண் :
ஊனம் ஊனம் ஊனம் இங்கே
ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
ஊனம் இல்லீங்கோ

ஆண் :
ஊனம் ஊனம் ஊனம் இங்கே
ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம்
ஊனம் இல்லீங்கோ

Oonam Oonam - English Lyrics

Male :

Aridhu aridhu

Maanidanaai pirathal aridhu

Koon kurudu sevidu neengi

Pirathal adhai vida aridhu

Male :

Oonam oonma oonam ingae

Oonam yaarungoo

Oonam oonma oonam ingae

Oonam yaarungoo

Udambil ulla kuraigal ellaam

Oonam illingoo

Ullam nalla irundhaa

Oonam oru kurai illae

Ullam oona patta

Udambirunthum payan illae

Male :

Rendu kaalu ullavano kedukkuraan

Silar oththa kaalil nalla vazhi nadakkuraan

Male :

Oonam oonma oonam ingae

Oonam yaarungoo

Udambil ulla kuraigal ellaam

Oonam illingoo

Male :

Ooo…oo….ooo…ooo…ooo…oo…oo…

Male :

Kanja paiyan ellarumae

Kai irunthum oonam

Adha kandirukken naanum

Neenga yaara paarthu

Oonaminnu solringho ooo oo

Male :

Kadan kuduthavan ethira vantha

Kadan pattavan oomai

Idha kandirukkirom naama

Yenga vaayillaatha jeevangala vaiyuringoo

Male :

Kaatchi inga nallalae

Kannu kooda venangoo

Vaaimai nenjil irukkaiyilae

Vaayum kooda venangoo

Male :

Oonam ennada oonam

Ada gyaanam thaanae venum

Andha gyaanam vara venuminnaa

Manasu maara venum

Male :

Oonam oonma oonam ingae

Oonam yaarungoo

Udambil ulla kuraigal ellaam

Oonam illingoo

Chorus :

……………………………

Male :

Aatharangara oraththula

Valanthirukkudhu thennai

Adhu valanjirurukkudhu kanna

Adhil thengaaiya

Veruthavanga yaarungoo ooo ooo

Male :

Maduraiyila koyilathaan

Paarthathunda kannu

Athil motta gopuram onnu

Adhil meenakshi kudirukka paarungoo

Male :

Kannadhaasan sonnango

Vairamuthu sonaangoo

Oonam enbathu manasu thaanu

Unakkum enakkum sonaangoo

Male :

Oonam ennada oonam

Ada gyaanam thaanae venum

Andha gyaanam vara venuminnaa

Manasu maara venum

Male :

Oonam oonma oonam ingae

Oonam yaarungoo

Udambil ulla kuraigal ellaam

Oonam illingoo

Male :

Ullam nalla irundhaa

Oonam oru kurai illae

Ullam oona patta

Udambirunthum payan illae

Male :

Rendu kaalu ullavano kedukkuraan

Silar oththa kaalil nalla vazhi nadakkuraan

Male :

Oonam oonma oonam ingae

Oonam yaarungoo

Udambil ulla kuraigal ellaam

Oonam illingoo

Male :

Oonam oonma oonam ingae

Oonam yaarungoo

Udambil ulla kuraigal ellaam

Oonam illingoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oonam Oonam

Which movie does the song Oonam Oonam belong to?

The song Oonam Oonam is from the movie Porkkaalam.

Who is the music director of Oonam Oonam?

The music for Oonam Oonam is composed by Deva.

Who wrote the lyrics for Oonam Oonam?

The lyrics for Oonam Oonam are penned by Vairamuthu.

Who sang the Oonam Oonam song?

Oonam Oonam is sung by Deva.

Related Songs

Movie — Porkkaalam

Music Director — Deva

Movie — Porkkaalam

Music Director — Deva

Movie — Porkkaalam

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva