Chinna Arumbu Male - தமிழ் பாடல் வரிகள்
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்…….
ஆண் :
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
ஆண் :
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே
மனம் மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்….
ஆண் :
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
ஆண் :
நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
தாய் அன்பு உன்னைக் காக்கும் நீ
அழுவதேனடா உறங்கி அமைதி காணடா
அழுவதேனடா அமைதி காணடா…….
ஆண் :
ஹாஆ..ஆஆ.ஆ..ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்
Chinna Arumbu Male - English Lyrics
Male :
Chinna arumbhu malarum
Sirippai sindhi valarum
Kangal andha kaatchi kandu
Kalikkum naal varum
Naan kalikkum naal varum
Male :
Chinna arumbhu malarum
Sirippai sindhi valarum
Male :
Mannil ulavum nilavae
En vayittril udhitha kaniye
Mannil ulavum nilavae
En vayittril udhitha kaniye
Vaazhvu unnaal sezhithae
Manam magizhum naal varum
Naan magizhum naal varum
Male :
Chinna arumbhu malarum
Sirippai sindhi valarum
Male :
Nee engu irundha podhum
En idhayam unnai vaazhthum
Nee engu irundha podhum
En idhayam unnai vaazhthum
Thaai anbu unnai kaakkum
Nee azhuvadhenada urangi amaidhi kaanada
Azhuvadhenada amaidhi kaanada
Male :
Haaa..aaa.aa..hmm mm mmm