Kanavu Thottam Nooru - தமிழ் பாடல் வரிகள்
ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..
பெண் :
கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
ஆண் :
கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று
பெண் :
கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
குழு :
…………………………
ஆண் :
மூவாறு வயதாகும்போது தினம்
தேனாறு பாயாதோ கூறு
குழு :
ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..ஆ….ஆஆ…..
ஆண் :
மூவாறு வயதாகும்போது தினம்
தேனாறு பாயாதோ கூறு
நெய் பூசியே உந்தன் தலை சீவியே
எந்தன் கையாலே செந்தூர
திலகம் வைத்து பார்ப்பேன்…..
பெண் :
கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
ஆண் :
கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று
குழு :
ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..
ஆ….ஆஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..
பெண் :
தாலாட்டு பாட்டொன்று சொல்வேன்
உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன்
குழு :
ஆ…..ஆ…..அ….ஆ….ஆ…..ஆ….ஆஆ…..
பெண் :
தாலாட்டு பாட்டொன்று சொல்வேன்
உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன்
பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன்
வண்ண பாய் போட்டு மடி மீது
கதைகள் கோடி சொல்வேன்
ஆண் :
கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று
பெண் :
கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
இருவர் :
கனவு தோட்டம் நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொன்னாளே புதிய பாடம் ஒன்று
Kanavu Thottam Nooru - English Lyrics
Female :
Aa….aa…..a….aa….aa….
Female :
Kanavu thottam nooru manathil aadumpothu
Kannaalae solvaenae pudhiya paadam ondru
Male :
Kanavu thottam nooru manathil aadumpothu
Kannaalae sonnaalae pudhiya paadam ondru
Female :
Kanavu thottam nooru manathil aadumpothu
Chorus :
………………..
Male :
Moovaaru vayathaagumpothu dhinam
Thaenaaru paayaatho kooru
Chorus :
Aa….aa…..a….aa….aa….aa…aa….
Male :
Moovaaru vayathaagumpothu dhinam
Thaenaaru paayaatho kooru
Nei poosiyae unthan thalai seeviyae
Enthan kaiyaalae senthoora
Thilagam vaiththu paarppaen
Female :
Kanavu thottam nooru manathil aadumpothu
Kannaalae solvaenae pudhiya paadam ondru
Male :
Kanavu thottam nooru manathil aadumpothu
Kannaalae sonnaalae pudhiya paadam ondru
Chorus :
Aa…..aa….a….aa….aa…
Aa…..aaa….aa….aa….aa….aa….
Female :
Thaalaattu paattondru solven
Unnai poopola naanalli kolven
Chorus :
Aa….aa…..a….aa….aa….aa…aa…
Female :
Thaalaattu paattondru solven
Unnai poopola naanalli kolven
Paaraattuven anbil neeraattuven
Vanna paai pottu madi meedhu
Kadhaigal kodi solven
Male :
Kanavu thottam nooru manathil aadumpothu
Kannaalae solvaenae pudhiya paadam ondru
Female :
Kanavu thottam nooru manathil aadumpothu
Kannaalae sonnaalae pudhiya paadam ondru
Both :
Kanavu thottam nooru manathil aadumpothu
Kannaalae solvaenae pudhiya paadam ondru