Naanangal Alai Modhum - தமிழ் பாடல் வரிகள்
நாணங்கள் அலை மோதும் நேரம்
இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம்
நாணங்கள் அலை மோதும் நேரம்
இதழ் ஓரங்கள் சுவை தேடும் காலம்
பெண் :
மெதுவாகவே வந்து தாள் போடுவாய்
உன் சரசத்தில் விழிகள் மூடிக் கொள்வேன்
பெண் :
கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
பெண் :
தாலாட்டு பாட்டொன்று சொல்வேன்
உன்னைப் பூப்போலே நானள்ளி கொள்வேன்
பாராட்டுவேன் அன்பில் நீராட்டுவேன்
வண்ண பாய் போட்டு மடி மீது கதைகள் கோடி சொல்வேன்
பெண் :
கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது
கண்ணாலே சொல்வேனே புதிய பாடம் ஒன்று
பெண் :
கனவு தோட்டமே நூறு மனதில் ஆடும்போது…..
Naanangal Alai Modhum - English Lyrics
Female :
Nanangal alai modhum neram
Idhazh orangal suvai thedum kaalam
Nanangal alai modhum neram
Idhazh orangal suvai thedum kaalam
Female :
Medhuvaagavae vanthu thaal poduvaai
Un sarasaththil vizhigal moodi kolven
Female :
Kanavu thottamae nooru manathil aadumpothu
Kannaalae solvenae pudhiya paadam ondru
Kanavu thottamae nooru manathil aadumpothu
Kannaalae solvenae pudhiya paadam ondru
Female :
Thaalaattu paattondru sollven
Unnao poopolae naanalli kolven
Paaraattuvaen anbil neeraattuvaen
Vanna paai pottu madi meedhu kadhaigal kodi solvaen
Female :
Kanavu thottamae nooru manathil aadumpothu
Kannaalae solvenae pudhiya paadam ondru
Female :
Kanavu thottamae nooru manathil aadumpothu….