Ariya Paruvame Puriya - தமிழ் பாடல் வரிகள்
அறியா பருவமே புரியா இதயமே
அறியா பருவமே புரியா இதயமே
புரியும் நாளிலே தலைவன் இல்லையே
புரியும் நாளிலே தலைவன் இல்லையே
பெண் :
அறியா பருவமே புரியா இதயமே….
பெண் :
மனக்கோயில் திறக்கின்ற நேரம்
மணவாளன் இல்லாத காலம்
மனக்கோயில் திறக்கின்ற நேரம்
மணவாளன் இல்லாத காலம்
பெண் :
மழை மேகம் காணாத சோலை
கனிக்காக தினம் ஏங்கும் வேளை
நதிதான் வருமா கரையை தொடுமா
பெண் :
அறியா பருவமே புரியா இதயமே
அறியா பருவமே புரியா இதயமே……
ஆண் :
தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய்
தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய்
தந்தானே நானானே தந்தானே நானானே
தந்தானே நானே நானேனே……
பெண் :
புது வெள்ளம் பாயாத பூமி
பொதுவாக செழிக்காது சாமி
புது வெள்ளம் பாயாத பூமி
பொதுவாக செழிக்காது சாமி
பெண் :
நீதானே என் காதல் வேலி
நினைக்காமல் போனேனே பாவி
விதைதான் விழுமா பயிர்தான் எழுமா
பெண் :
அறியா பருவமே புரியா இதயமே
புரியும் நாளிலே தலைவன் இல்லையே…
பெண் :
அறியா பருவமே புரியா இதயமே…..
Ariya Paruvame Puriya - English Lyrics
Female :
Ariyaa paruvamae puriyaa idhayamae
Ariyaa paruvamae puriyaa idhayamae
Puriyum naalilae thalaivan illaiyae
Puriyum naalilae thalaivan illaiyae
Female :
Ariyaa paruvamae puriyaa idhayamae….
Female :
Manakoyil thirakkindra neram
Manavaalan illaatha kaalam
Manakoyil thirakkindra neram
Manavaalan illaatha kaalam
Female :
Mazhai megam kaanaatha cholai
Kanikkaaga dhinam yaengum velai
Nadhithaan varumaa karaiyai thodumaa
Female :
Ariyaa paruvamae puriyaa idhayamae….
Ariyaa paruvamae puriyaa idhayamae….
Male :
Thanthaanae thaanaenaanae ohoi ohoi
Thanthaanae thaanaenaanae ohoi ohoi
Thanthaanae naanaanae thanthaanae naanaanae
Thanthaanae naanae naanaenae….
Female :
Pudhu vellaam paayaatha bhoomi
Podhuvaaga sezhikkaathu saami
Pudhu vellaam paayaatha bhoomi
Podhuvaaga sezhikkaathu saami
Female :
Needhaanae en kadhal veli
Ninaikkaamal ponaenae paavi
Vidhaithaan vizhumaa payirthaan ezhumaa
Female :
Ariyaa paruvamae puriyaa idhayamae….
Puriyum naalilae thalaivan illaiyae
Female :
Ariyaa paruvamae puriyaa idhayamae….