Chinna Chinna Kangal - தமிழ் பாடல் வரிகள்
சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு
சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
கண் பார்வைகள் உன் வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள்
ஆண் :
சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
ஆண் :
பகலின் பார்வை சூரியன்
இரவின் பார்வை சந்திரன்
மனதின் பார்வை என்னவோ
நினைவு என்றே சொல்லவோ
ஆண் :
உன் நெஞ்சோடு ஓர் சங்கீதம்
உன் கண்ணோடு ஓர் தெய்வீகம்
யார் கண்டார்கள் உன் பூர்வீகம்……
ஆண் :
சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
ஆண் :
வண்ண முகிலே தென்றலே
வையம் இறங்கி வாருங்கள்
சின்ன குழந்தை விழியிலே
சொல்வதென்ன கூறுங்கள்
ஆண் :
நல் எண்ணங்கள் பின் ஈடேறும்
உன் கண் மேவும் மண் பொன்னாகும்
உன் கை தீண்டும் முள் பூவாகும்…
ஆண் :
சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
கண் பார்வைகள் உன் வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள்
ஆண் :
சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
Chinna Chinna Kangal - English Lyrics
Male :
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum
Kann paarvaigal un vaarththaigal
Adhan arththangal un mounangal
Male :
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum
Male :
Pagalin paarvai sooriyan
Iravin paarvai chandhiran
Manadhin paarvai ennavo
Ninaivu endrae sollavo
Male :
Un nenjodu orr sangeetham
Un kannodu oor dheiveegam
Yaar kandaargal un poorveegam..
Male :
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum
Male :
Vanna mugilae thendralae
Vaiyam irangi vaarungal
Chinna kuzhanthai vizhiyilae
Solvathenna koorungal
Male :
Nal ennangal pin eederum
Un kann maevum mann ponnaagum
Un kai theendum mull poovaagum…
Male :
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum
Kann paarvaigal un vaarththaigal
Adhan arththangal un mounangal
Male :
Chinna chinna kanal rendu
Ennennavo ennam kondu thedum