Tamil Lyrics

Baagyasali Aanene song lyrics

Movie — Mayakkari

Singer(s) — Jikki

Lyricist — Kambadasan

Music Director — P. Aadhinarayana Rao

Baagyasali Aanene - தமிழ் பாடல் வரிகள்

: ஜிக்கி

இசை அமைப்பாளர் :
பி. ஆதிநாராயண ராவ்

பெண் :
பாக்யசாலி ஆனேனே என்
அத்தானையே அடைந்தேனே
என் அத்தானையே அடைந்தேனே
புண்ய பலனாலே நான்
பிரேமையில் வென்றேனே

பெண் :
பாக்யசாலி ஆனேனே என்
அத்தானையே அடைந்தேனே
என் அத்தானையே அடைந்தேனே
புண்ய பலனாலே நான்
பிரேமையில் வென்றேனே

பெண் :
நினைத்தது போலே நிறைவே காதல்
நிறைமதி அவனை அடைந்தேன் நானே..ஓஒஹ்
நினைத்தது போலே நிறைவே காதல்
நிறைமதி அவனை அடைந்தேன் நானே

பெண் :
புவி மேல் பயனை அடைந்தேனே
தேவியின் கருணையாம் இதுவே
குல தேவதை கருணையாம் இதுவே
புண்ய பலனாலே நான்
பிரேமையில் வென்றேனே

பெண் :
கத்தி வீசியே வீரம் பேசியே
கத்தி வீசியே வீரம் பேசியே
கத்திச் சண்டை புகட்டிடுவான்
அத்தான் பரியின் லகானை பற்றிட
அத்தான் பரியின் லகானை பற்றிட
அது விரைந்திடவே களைப்பானேன்

பெண் :
காதலன் அத்தான் களைத்தே வருவான்
கால்கள் தளர்ந்திட வருவானே
நான் விரைந்தே ஓடி வந்திடுவேன்
அருகில் நின்று பிரியமுடன் நானே
பாதங்கள் பிடித்தே உபசரிப்பேன்
வெகு சுகம் பெறவே பணி புரிவேன்
புண்ய பலனாலே நான்
பிரேமையில் வென்றேனே

பெண் :
ஓஓஒ….குயிலின் குரல் அவன் கானம்
உடனே கூவியே இன்பம் தருவானே
சரிகமபத என ஸ்வரம் மிக பாடி
சிந்தை குளிரவே செய்வானே
சரிகமபத என ஸ்வரம் மிக பாடி
சிந்தை குளிரவே செய்வானே
அவன் விந்தைகள் கண்டே மகிழ்வேனே

பெண் :
தகதிமி தையென தாண்டவம் ஆடுவேன்
தகதிமிதை தகதிமிதை தகதிமிதை
தகதிமி தையென தாண்டவம் ஆடுவேன்
தனை மறந்தே எனைத் தழுவிடுவான்
புண்ய பலனாலே நான்
பிரேமையில் வென்றேனே

பெண் :
ஓஓஒ…பதுங்கி பதுங்கியே வருவானே
பார்வையில் கள்ளன் அத்தானே அவன்
பார்வையில் கள்ளம் புரிவானே
குறிப்புடன் என்னை குளிர் நகையுடனே
தெரியாமலயே என் பின் தொடர்வான்
நான் அறியா நாணம் அடைந்திடுவேன்
நான் மறைவேன் கிடுகிடு எனவே ஓடி
கிடுகிடுகிடு எனவே ஓடி ஒளிந்திடுவேனே

Baagyasali Aanene - English Lyrics

Female :

Baagyasaali aanenae en

Athaanaiyae adainthenae

En athaanaiyae adainthenae

Punniya palanaalae naan

Premaiyil vendrenae

Female :

Baagyasaali aanenae en

Athaanaiyae adainthenae

En athaanaiyae adainthenae

Punniya palanaalae naan

Premaiyil vendrenae

Female :

Ninaithathu polae niraivae kaadhal

Niraimadhi avanai adaindhen naanae oo ho

Ninaithathu polae niraivae kaadhal

Niraimadhi avanai adaindhen naanae

Female :

Puvi mel payanai adaidhenae

Deviyin karunaiyaam idhuvae

Kula devadhai karunaiyaam idhuvae

Punniya palanaalae naan

Praemaiyil vendrenae

Female :

Kathi veesiyae veeram pesiyae

Kathi veesiyae veeram pesiyae

Kathi sandai pugattiduven

Athaan piriyan laganaai pattrida

Athaan piriyan laganaai pattrida

Adhu viraindhidavae kalaipaanen

Female :

Kaadhalan athaaan kalaithae varuvaan

Kaalgal thalarnthida varuvaanae

Naan viraindhae odi vandhiduven

Arugil nindru piriyamudan naanae

Paadhangal pidithae ubasarippen

vegu sugam peravae pani puriven

Punniya palanaalae naan

Praemaiyil vendraenae

Female :

Oo oo oo kuyilin kural avan ganam

Udanae kooviyae inbam tharuvenae

Sarigamapadha ena swaram miga paadi

Sindhai kuliravae seivaanae

Sarigamapadha ena swaram miga paadi

Sindhai kuliravae seivaanae

Avan vindhaigal kandae mazighvenae

Female :

Thagathimi thaiyena thaandavam aaduven

Thagathimi thai thagathimi thai thagathimi thai

Thagathimi thaiyena thaandavam aaduven

Thanai marandhae enai thazhuviduvaan

Punniya palanaaalae naan

Praemaiyil vendrenae

Female :

Oo oo oo padhungiyae padhungiyae varuvanae

Paarvaiyil kallan aththaanae avan

Paarvaiyil kallam purivaanae

Kuripudan ennai kulir nagaiyudanae

Theriyamalaeyae en pinn thodarvaan

Naan ariyaa naanam adainthiduven

Naan maraiven gidugidu enavae odi

Gidu gidu gidu enavae odi olinthiduvenae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Baagyasali Aanene

Which movie does the song Baagyasali Aanene belong to?

The song Baagyasali Aanene is from the movie Mayakkari.

Who is the music director of Baagyasali Aanene?

The music for Baagyasali Aanene is composed by P. Aadhinarayana Rao.

Who wrote the lyrics for Baagyasali Aanene?

The lyrics for Baagyasali Aanene are penned by Kambadasan.

Who sang the Baagyasali Aanene song?

Baagyasali Aanene is sung by Jikki.

Related Songs