Idhu Enna Vethanai - தமிழ் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் :
பி. ஆதிநாராயண ராவ்
பெண் :
ஏ தேவியே இது என்ன வேதனை
இது என்ன வேதனை
எவ்விதமே நான் நம்ப வசமோ
கனவைப் போலும் நிஷ்டையே இது
கனவைப் போலும் நிஷ்டையே இது
கடின சக்தியும் காலனே
கடின சக்தியும் காலனே
பெண் :
அன்னை தந்தையை இல்லம் வாசலை
அந்த ராட்சசன் தன்னிடம் கொடுத்து
காதலே பரமார்த்தம் என்றெண்ணினேன்
காலமே பகையானதே
காதலே பரமார்த்தம் என்றெண்ணினேன்
காலமே பகையானதே……ஆஆஆ….
பெண் :
ஆசைக்கெல்லாம் ஆசையானான்
ஆவி தனக்கே ஆவியானான்
அன்பின் ரூபமே என் பிராதபனே
காலால் எனை உதைத்தேகினான்
அன்பின் ரூபமே என் பிராதபனே
காலால் எனை உதைத்தேகினான்
தள்ளி போ என ஏசினான்
தள்ளி போ என் ஏசினான்
பெண் :
எவருக்காகவோ ஆசை
எவருக்காகவோ ஆசை
எவருக்காக நான் உயிர் கொள்வேன்
எவருக்காக நான் உயிர் கொள்வேன்
பெண் :
எங்கு நோக்கிலும் சூன்யமே அன்றோ
இன்னும் எதற்கோ வாழ்வதே
இன்னும் எதற்கோ வாழ்வதே…..
Idhu Enna Vethanai - English Lyrics
Female :
Ye deviyae idhu enna vaedhanai
Evidhamae naan nambha vasamoo
Kanavai polum nishttaiyae idhu
Kanavai polum nishttaiyae idhu
Kadina sakthiyum kaalanae
Kadina sakthiyum kaalanae
Female :
Annai thandhaiyae illam vaasalai
Andha raatchasan thannidam koduthu
Kaadhalae paramaartham endrenninen
Kaalamae pagaiyaanadhae
Kaadhalae paramaartham endrenninen
Kaalamae pagaiyaanadhae…aa aa …aa…
Female :
Aasaikkellaam aasaiyaanaen
Aavi thanakkae aaviyaanaen
Anbin roobamae en pradhabanae
Kaalaalenai udhaithaekinaan
Anbin roobamae en pradhabanae
Kaalaalenai udhaithaekinaan
Thalli poo ena yesinaan
Thalli poo ena yesinaan
Female :
Evarukkagavoo aasai
Evarukkagavoo aasai
Evarukkaga naan uyir kolven
Evarukkaga naan uyir kolven
Female :
Engu nokkilum sooniyamae androo
Innum edharkoo vaazhvadhae
Innum edharkoo vaazhvadhae