Sagalamum Guruve - தமிழ் பாடல் வரிகள்
சகலமும் குருவே என்றோதினீரே
குருவே குருவே
குருவே அன்னையும் தந்தையும்
குருவே என் பதியும் கதியும்
குரு ஓம் நமஹா
ஆண் :
எல்லாம் எல்லாம் எவ்விதமே நம்
ஜீவிதம் பல வர்ண கம்பளமே
எல்லாம் எல்லாம் எவ்விதமே நம்
ஜீவிதம் பல வர்ண கம்பளமே
ஆண் :
காரிகை கனகமே லோகமடா இவை
குருவுகள் கற்பித்த தாளமடா
காரிகை கனகமே லோகமடா இவை
குருவுகள் கற்பித்த தாளமடா
ஆண் :
குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
குழு :
குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
ஆண் :
நம் கோரிக்கையே நிறைவேற என்றாலே
நம் கோரிக்கையே நிறைவேற என்றாலே
கண காரியங்களே செய்திடணும்
போகி யோகியாய் மாறணுமே
தியாகி ரோகியாய் நடக்கணுமே
ஆண் :
போகி யோகியாய் மாறணுமே
தியாகி ரோகியாய் நடக்கணுமே
போகி யோகியாய் மாறணுமே
தியாகி ரோகியாய் நடக்கணுமே
ஆண் :
குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
குழு :
குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
ஆண் :
வேஷமே பலவே போடணுமே
காஷாயம்தான் கட்ட வேணும்
கல்லென கனவென தெரிந்திடனும்
கொக்கு ஜபம் தான் செய்திடணும்
கல்லென கனவென தெரிந்திடனும்
கொக்கு ஜபம் தான் செய்திடணும்
ஆண் :
குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
குழு :
குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
ஆண் :
மாய ஜெகமென நடத்திடணும்
மாயக்காரராய் மயக்கிடணும்
குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
குழு : குரு மஹராஜ் குரு மஹராஜ்
குரு மஹராஜ் சத் குரு மஹராஜ்
ஆண் :
தாரக மந்திரமும் கோரின கிடைத்தது
தாரக மந்திரமும் கோரின கிடைத்தது
தன்யனே ஆனேனே ஓஒ அண்ணா
மீறின காலனின் தூதர்கள் பாலினில்
மீறின காலனின் தூதர்கள் பாலினில்…
ஆண் :
மீறின காலனின் தூதர்கள் பாலினில்
மிருதுவாய் என மனனம் மிக கொண்டேன்
தாரக மந்திரமும் கோரின கிடைத்தது
குழு :
கோரின கிடைத்தது… கோரின கிடைத்தது
ஆண் :
கோரின கிடைத்தது
குழு :
கோரின கிடைத்தது…(3)
அனைவரும் :
கோரின கிடைத்தது.. கோரின கிடைத்தது…..(3)
Sagalamum Guruve - English Lyrics
Male :
Sagalamum guruvae endrothanirae
Guruvae guruvae
Guruvae annaiyum thandhaiyum
Guruvae en pathiyum kathiyum
Guru om namaha
Male :
Ellam ellam evvidhamae nam
Jeevidham pala varna kambalamae
Ellam ellam evvidhamae
Nam jeevidham pala varna kambalamae
Male :
Kaarigai kanagamae logamada ivai
Guruvugal karpitha thaalamada
Kaarigai kanagamae logamada ivai
Guruvugal karpitha thaalamada
Male :
Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Chorus :
Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Male :
Nam korikkaiyae niraivera endraalae
Nam korikkaiyae niraivera endraalae
Kana kaariyangalae seidhidanum
Bogi yogiyaai maarnumae
Thayagi rogiyaai nadakanumae
Male :
Bogi yogiyaai maarnumae
Thayagi rogiyaai nadakanumae
Bogi yogiyaai maarnumae
Thayagi rogiyaai nadakanumae
Male :
Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Chorus :
Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Male :
Veshamae palavae podanumae
Kaashaayam thaan katta venum
Kallena kanavena therindidanum
Kokku jabam thaan sedhidanum
Kallena kanavena therindidanum
Kokku jabam thaan sedhidanum
Male :
Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Chorus :
Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Male :
Maaya jegamena nadathidanum
Maakaararaai mayakidanum
Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Chorus :
Guru maharaj guru maharaj
Guru maharaj sath guru maharaj
Male :
Tharaga mandhiramum korina kidaithathu
Tharaga mandhiramum korina kidaithathu
Thanyanae aanenanae oo annaa
Meerina kaalanin dhoodhargal paalinil
Meerina kaalanin dhoodhargal paalinil
Male :
Meerina kaalanin dhoodhargal paalinil
Mirudhuvaai en manamum miga konden
Tharaga mandhiramum korina kidaithathu
Chorus :
Korina kidaithathu korina kidaithathu
Male :
Korina kidaithathu
Chorus :
Korina kidaithathu…(3)
All :
Korina kidaithathu korina kidaithathu…(3)