Janani O Janani - தமிழ் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் :
பி. ஆதிநாராயண ராவ்
பெண் :
ஜனனி ஓ ஜனனி ஜனனி ஓ ஜனனி
ஓஓஓஓ……ஜனனி கல்யாணி
ஜனனி ஓ ஜனனி மங்கள தாரிணி
மகேசன் ராணி மகேசன் ராணி
ஓஓஓ…… ஜனனி ஓ ஜனனி
பெண் :
நம்பினேன் உன்னையே நானே
உன் தாசி நானே
நம்பினேன் உன்னையே நானே பவானி
என் மனோஹரனை கொடுத்தனையே
பெண் :
கோரி பக்தியாய் தொழுதிடுவோர்க்கு
கோடிப் பொன் அருளும் தாயே
கோரி பக்தியாய் தொழுதிடுவோர்க்கு
கோடிப் பொன் அருளும் தாயே..ஓஓஒ
ஜனனி ஓஓ ஜனனி.
பெண் :
காப்பாற்று என்னை ஈன்ற அன்னையாய்
கருணை மேவிய சரோஜ அன்னையே
புண்யமுடனே பிரதி ப்ரோஷனை செய்யவே
குங்கும தாரிணி ராஜீவ வதனி ஓஓஒ
பெண் :
ஜனனி ஓஒ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஓஓ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…..
Janani O Janani - English Lyrics
Female :
Janani oo janani janani oo janani
Oo oo oo oo janani kalyani
Janani oo janani mangala thaarani
Magaesan raani magaesan raani
Oo oo oo janani oo janani
Female :
Nambhinen unnaiyae naanae
Un thaasi naanae
Nambhinen unnaiyae naanae bavani
En manoharanai koduthanaiyae
Female :
Kori bhakthiyaai thozhudhiduvorkku
Kodi pon arulum thaayae
Kori bhakthiyaai thozhudhiduvorkku
Kodi pon arulum thaayae oo oo oo
Janani oo janani
Female :
Kaappattru ennai eendra annaiyaai
Karunai maeviya saroj annaiyae
Punniyamudanae prathi proshanai seiyavae
Kunguma thaarani raajeeva vadhani oo oo oo
Female :
Janani oo janani janani janani janani
Oo oo janani janani janani janani