Tamil Lyrics

Konjam Pesu song lyrics

Movie — Album Songs 2021

Singer(s) — Pradeep Kumar, Nithyashree Venkataraman

Lyricist — Yugabharathi

Music Director — Narean

Konjam Pesu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓஓ
ஓஓ ஓஓ ஓ…….

ஆண் :
அற்றை நிலா தேய்ந்து விட்டது
அன்பே நீ இல்லை
ஜன்னல் மழை ஓய்ந்து விட்டது
நீயேன் இல்லை

பெண் :
எச்சில் முத்தம் காய்ந்து விட்டது
செல்லம் நீ இல்லை
தென்றல் இசை தீர்ந்து விட்டது
நீயேன் இல்லை

ஆண் :
கண்ரெண்டில் நான் கண்டேன்
ஆயிரம் இரவு
உன் மார்பில் சாயாமல் ஏன் இந்த பிரிவு

பெண் :
உன் வாழ்வு நான் என்று
பேசிய உதடு
மௌனத்தில் கொன்றாலே சாவது இனிது

ஆண் :
கொஞ்சம் பேசு கோவம் என்ன
தூங்க கண்கள் தா…
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா….

ஆண் :
பூமரங்களில் மின்மினிகளும்
தீக்காற்று வீசும்
நாள் முழுவதும் உன் நினைவுகள்
ஓயாமல் பேசும்

ஆண் :
முதல் முறை பழகிய தெரு இங்கே
பலமுறை பருகிய இதழ் எங்கே
முகிர் நிழல் தழுவிய அறை இங்கே
இருதயம் நிரம்பிய உறவெங்கே?

ஆண் :
ஆசை முகம் மறந்திட கண்ணால் முடியுமா
காதல் காற்றில் உதிருமா

பெண் :
தூரம் தரும் வழிகளை சொன்னால் புரியுமா
ஈரம் நதி விலகுமா..ஆ..

ஆண் :
மறித்திடும் நொடியிளும் உனது அன்பு உயிர்தரும்
சிரித்திட ஒருமுறை வா வா அன்பே

பெண் :
கொஞ்சம் பேசு கோவம் என்ன
தூங்க கண்கள் தா…
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா….

ஆண் :
கண்ணே இன்னும் காயம் என்ன
கையில் தூங்க வா…
வார்த்தை ஒன்றும் தேவை இல்லை
வாரிக்கொள்வேன் வா….

Konjam Pesu - English Lyrics

Male :

…………….

Male :

Atrai nila theindhu vittadhu

Anbae nee illai

Jannal mazhai oindhu vittadhu

Nee yen illai

Female :

Echchil mutham kaindhu vittadhu

Chellam nee illai

Nenjil isai theernthu vittathu

Nee yen illai

Male :

Kann rendil naan kanden aayiram iravu

Un maarbil saayamal yen intha pirivu

Female :

Un vaazhvu naan indru pesiya udhadu

Mounathil kondraalae saavudhu inidhu

Male :

Konjam pesu kovam enna

Thoonga kangal thaan

Naanae ennai thetrikolla

Vaarthai konjam thaan

Male :

Poo marangalil minminigalum

Thee kaatru veesum

Naal muzhuthum un ninaivugal

Ooyamal pesum

Male :

Mudhal murai pazhagiya theru ingae

Palamurai parugiya idazh engae

Mugir nizhal thazhuviya arai ingae

Irudhayam nirambiya uravengae

Male :

Aasai mugam maranthida

Kannaal mudiyuma

Kaadhal katril uthiruma

Female :

Thooram tharum valigalai

Sonnaal puriyuma

Eeram nadhiyae vizhaguma

Male :

Maruthidum nodiyilum

Unadhu anbu uyir tharum

Sirithida oru murai vaa vaa anbae

Female :

Konjam pesu kovam enna

Thoonga kangal thaan

Naanae ennai thaetrikolla

Vaarthai konjam thaan

Male :

Kannae innum kaayam enna

Kaiyil thoonga vaa

Vaarthai ondrum thevai illai

Vaari kolven vaa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Konjam Pesu

Which movie does the song Konjam Pesu belong to?

The song Konjam Pesu is from the movie Album Songs 2021.

Who is the music director of Konjam Pesu?

The music for Konjam Pesu is composed by Narean.

Who wrote the lyrics for Konjam Pesu?

The lyrics for Konjam Pesu are penned by Yugabharathi.

Who sang the Konjam Pesu song?

Konjam Pesu is sung by Pradeep Kumar, Nithyashree Venkataraman.

Related Songs