Hello Dear Sir Welcome - தமிழ் பாடல் வரிகள்
…………………………….
பெண் :
ஹலோ டியர் சார் வெல்கம்
வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்
எல்லாம் இங்கே கிடைக்கும்
ஏனோ இன்னும் தயக்கம்
ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ
ஆஹாஹ்……..ஆஹாஹ்……ஆஹாஹ்
பெண் :
ஹலோ டியர் சார் வெல்கம்
வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்
எல்லாம் இங்கே கிடைக்கும்
ஏனோ இன்னும் தயக்கம்
ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ
ஆஹாஹ்……..ஏஹே……ஆஹ்
குழு :
………………………….
பெண் :
மன்னா உன் புகழ் கேட்டு
எனக்கு மையல் மூண்டது நேற்று
மன்னா உன் புகழ் கேட்டு
எனக்கு மையல் மூண்டது நேற்று
தனிமையில் துடிக்கிறேன்….ஹேஹ்
இரவிலே தவிக்கிறேன்……யெஹ்…..
பெண் :
மன்மதன் தோட்டத்து பெண்மை
எந்தன் மான் விழி தேடுது உன்னை
மன்மதன் தோட்டத்து பெண்மை
எந்தன் மான் விழி தேடுது உன்னை
குழு :
………………………….
பெண் :
ஹலோ டியர் சார் வெல்கம்
வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்
எல்லாம் இங்கே கிடைக்கும்
ஏனோ இன்னும் தயக்கம்
ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ
ஆஹாஹ்……..ஏஹே……ஆஹ்……ஆஹ்…..
பெண் :
நாளும் ஏங்குது மாது உனக்கு
நானே மாங்கனிச் சாறு
நாளும் ஏங்குது மாது உனக்கு
நானே மாங்கனிச் சாறு
பெண் :
பருக வா ஒரு முறை
பருகினால் தனிச்சுவை
நான் கண்ட அனுபவம் பாதி
மேலும் நீ சொல்லித் தரணும் மீதி…..
நான் கண்ட அனுபவம் பாதி
மேலும் நீ சொல்லித் தரணும் மீதி…..
குழு :
………………………….
பெண் :
ஹலோ டியர் சார் வெல்கம்
வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்
எல்லாம் இங்கே கிடைக்கும்
ஏனோ இன்னும் தயக்கம்
ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ
ஆஹாஹ்……..ஆஹாஹ்…….ஆஹாஹ்…….
Hello Dear Sir Welcome - English Lyrics
Chorus :
…………………
Female :
Hello dear sir welcome
Waiting for you sir confirm
Ellam ingae kidaikkum
Yaeno innum thayakkam
See me touch me take me kiss me
Aahaah…..aahaah…..aahaah….
Female :
Hello dear sir welcome
Waiting for you sir confirm
Ellam ingae kidaikkum
Yaeno innum thayakkam
See me touch me take me kiss me
Aahaah…..yaeah…..aaah….
Chorus :
…………………
Female :
Mannaa un pugazh kettu
Enakku maiyal moondathu netru
Mannaa un pugazh kettu
Enakku maiyal moondathu netru
Thanimaiyil thudikkiraen….haeh
Iravilae thavikkiraen…yaeh
Female :
Manmathan thottaththu penmai
Enthan maan vizhi theduthu unnai
Manmathan thottaththu penmai
Enthan maan vizhi theduthu unnai
Chorus :
…………………
Female :
Hello dear sir welcome
Waiting for you sir confirm
Ellam ingae kidaikkum
Yaeno innum thayakkam
See me touch me take me kiss me
Aahaah…..yaehae…..aaah….aahh…..
Female :
Naalum yaenguthu maadhu unakku
Naanae maangani saaru
Naalum yaenguthu maadhu unakku
Naanae maangani saaru
Female :
Paruga vaa oru murai
Paruginaal thanisuvai
Naan kanda anupavam paadhi
Melum nee solli tharanum meedhi….
Naan kanda anupavam paadhi
Melum nee solli tharanum meedhi….
Chorus :
…………………
Female :
Hello dear sir welcome
Waiting for you sir confirm
Ellam ingae kidaikkum
Yaeno innum thayakkam
See me touch me take me kiss me
Aahaah…..aahaah…..aahaah….