Maalai Varugira Neram - தமிழ் பாடல் வரிகள்
மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
எடுக்கவா வா வா கொடுக்கவா…..
பெண் :
மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
எடுக்கவா வா வா கொடுக்கவா…..
பெண் :
பாவை இடை தொடும் வரை பெண்மை தாங்காது
ராஜ சுகம் வரும் வரை கண்கள் மூடாது
ஆண் :
லாலா லல நூறு கலை தினம் தரும் மஞ்சம் பாராட்டும்
கோடி யுகம் வரை உனை ஜீவன் தாலாட்டும்
பெண் :
மழைதான் வருமோ மலர் மேல் விழுமோ
ஆண் :
பூவை தீண்டிட தென்றல் காதலன் நேரம் பார்ப்பதுண்டோ
பெண் :
மாலை வருகிற நேரம்
ஏதோ ஒரு வகை தாகம்
ஆண் :
கண்கள் போடுது தாளம்
பெண் :
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண் :
எடுக்கவா
பெண் :
வா வா கொடுக்கவா…..
ஆண் :
வாடை எனும் தணல் சுடும் தென்றல் தீயாகும்
தேவி வரம் தரும் வரை தேகம் போராடும்
பெண் :
பாய்கிறதே மதன் கணை பாவை என் மீது
காவலனே எனை அணை பாவம் உன் மாது
ஆண் :
இனிமேல் தடையோ மடிமேல் வரவோ
பெண் :
வானில் நீந்திடும் மேகத் தேர்களை நாளும் ஊர்வலமோ
ஆண் :
மாலை வருகிற நேரம்
பெண் :
ஏதோ ஒரு வகை தாகம்
ஆண் :
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
பெண் :
கண்கள் போடுது தாளம்
உதடுகள் எங்கும் வாலிப மேளம்
ஆண் :
எடுக்கவா
பெண் :
வா வா கொடுக்கவா…..
ஆண் :
லல லல்லா
பெண் :
லாலா லல்ல லலா
இருவர் :
லல லல்லா
லாலா லல்ல லலா
Maalai Varugira Neram - English Lyrics
Male :
Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Edukkavaa vaa vaa kodukkavaa….
Female :
Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Edukkavaa vaa vaa kodukkavaa….
Female :
Paavai idai thodum varai penmai thaangaathu
Raja sugam varum varai kangal moodaathu
Male :
Laalaa lala nooru kalai dhinam tharum manjam paaraattum
Kodi yugam varai unai jeevan thaalaattum
Female :
Mazhaithaan varumo malar mael vizhumo
Male :
Poovai theendida thendral kadhalan neram paarpathundo
Female :
Maalai varugira neram
Yaedho oru vagai thaagam
Male :
Kangal podum thaalam
Female :
Udhadugal engum vaalipa melam
Male :
Edukkavaa
Female :
Vaa vaa kodukkavaa….
Male :
Vaadai enum thanal sudum thendral theeyaagum
Devi varam tharum varai thegam poraadum
Female :
Paaigirathae madhan kanai paavai en meedhu
Kaavalanae enai anai paavam un maadhu
Male :
Inimael thadaiyo madimael varavo
Female :
Vaanil neendhidum mega thaergalai naalum oorvalamo
Male :
Maalai varugira neram
Female :
Yaedho oru vagai thaagam
Male :
Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Female :
Kangal podum thaalam
Udhadugal engum vaalipa melam
Male :
Edukkavaa
Female :
Vaa vaa kodukkavaa….
Male :
Lala lallaa
Female :
Laalaa lalla lalaa
Both :
Lala lallaa
Laalaa lalla lalaa……