Devakotta Raasthavula - தமிழ் பாடல் வரிகள்
தேவக்கோட்ட ராஸ்தாவுல
செலம்பு சண்ட போட்டவன் நான்
குத்துச் சண்ட போட்டியிலே
கோட்டையூர ஜெயிச்சவன் நான்
ஆண் :
காளையார் கோவிலிலே காளமாட்ட புடிச்சவன் நான்
காரைக்குடி குன்னக்குடி கடம்பன் குடி பரமக்குடி
இலுப்பக்குடி இளையான்குடி இத்தனையும் பாத்துப்புட்டு
கள்ளக்குடி சந்தையிலே கள் புடிச்சு வந்திருக்கேன்…….
குழு :
ஆ……ஆ……ஆஹ்…..ஆஆ…..ஹேய்….
ஆண் :
பலே கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு
வந்தேன்டி நான் வந்தேன்டி
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு
வந்தேன்டி நான் வந்தேன்டி
இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி
தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
தத்தோம் தரிகிடதோம்..தகஜுனுதா..
பெண் :
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா
அட கண்ணப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
தத்தோம் தரிகிடதோம்……..தகதிமிதா….
குழு :
ஆ….தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு
தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு
தில்லா டாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
ஆண் :
அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ
அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ
நெஞ்சோடு வச்சு தாச்சுக்கோ….ஓ…..ஓ…..ஓ…..
ஆண் :
அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ
அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ
நெஞ்சோடு வச்சு தச்சுக்கோ….ஓ…..ஓ…..
பெண் :
நானோ ராணி…..
ஆண் :
இருக்கட்டும் இருக்கட்டும்
பெண் :
நீயோ திருடன்….
ஆண் :
அதுக்கென்ன அதுக்கென்ன
பெண் :
போய்யா மடையா…
ஆண் :
திட்டிக்கோ திட்டிக்கோ
பெண் :
ஓங்கி அடிப்பேன்….
ஆண் :
அடிச்சுக்கோ அடிச்சுக்கோ
பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பthதேன்
பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பந்தேன்
பெண் :
கள்ளப்பார்ட்டு….
ஆண் :
பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பலே பலே…..
பெண் :
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா…..
அட கண்ணப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
ஆண் :
தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
உன் பாட்டு என் பாட்டு கிழிஞ்சது போ….
ஆண் :
…………………………..
பெண் :
கன்னக்கோலு காத்தப்பா
என்னத் தொட்டது தப்பப்பா
கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில்
கிழவியை நீ தேடிப் பாரப்பா
பெண் :
கன்னக்கோலு காத்தப்பா
என்னத் தொட்டது தப்பப்பா
கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில்
கிழவியை நீ தேடிப் பாரப்பா….ஆ….
ஆண் :
தேடும்போது…..
பெண் :
பதுங்குது பதுங்குது
ஆண் :
பார்க்கும்போது…
பெண் :
ஒதுங்குது ஒதுங்குது
ஆண் :
கெளம்புது கெளம்புது…..
பெண் :
மறைச்சிக்கோ மறைச்சிக்கோ
ஆண் :
போவுது போவுது…..
பெண் :
புடிச்சுக்கோ புடிச்சுக்கோ
ஆண் :
இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது…
இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது…
ஆண் :
கள்ளப்பார்ட்டு….
பெண் :
பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல்
பல்க்கு பலே பல் பலே பலே…..
ஆண் :
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு
வந்தேன்டி நான் வந்தேன்டி
இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி
இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி
பெண் :
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா…..
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
அட கண்ணப்பா
ஆண் :
அ ஆஹாஹ்
பெண் :
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா
இருவர் :
தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்
தத்தோம் தரிகிடதோம்……தகஜுனுதா….
Devakotta Raasthavula - English Lyrics
Male :
Devakotta raashthaavula
Selambu sanda pottavan naan
Kuththu sandai pottiyilae
Kottaiyoora jeyichavan naan
Male :
Kaalaiyaar kovililae kaalamaatta pudichavan naan
Kaaraikudi kunnakkudi kadamban kudi paramakudi
Iluppakkudi ilaiyaankudi iththanaiyum paaththuputtu
Kallakkudi santhaiyilae kal pudichchu vanthirukkaen
Chorus :
Aa….aa…aah….aaa….haei….
Male :
Palae kallappaarttu vesham pottu
Vanthaendi naan vanthaendi
Kallappaarttu vesham pottu
Vanthaendi naan vanthaendi
Intha kanni ponna thookki poga poraendi
Thaththom tharigidathom thaththom tharigidathom
Thaththom tharigidathom…..thagajunuthaa
Female :
Kallappaarttu vesham potta kannappaa
Ada kannappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Thaththom tharigidathom thaththom tharigidathom
Thaththom tharigidathom…..thagathimithaa….
Chorus :
Aa…..thillaa daangu daangu
Nee podum thaalam wrong-gu
Thillaa daangu daangu
Nee podum thaalam wrong-gu
Thillaa daangu daangu
Nee thiruppi pottu vaangu
Male :
Akkam pakkam paaththukka yaarumilla kettukko
Anbaana muththam vachchukko enna nee
Nenjodu vachchu thachchukko….oo….oo…oo….
Female :
Naano rani
Male :
Irukkattum irukkattum
Female :
Neeyo thirudan
Male :
Adhukkenna adhukkenna
Female :
Poeyya madaiyaa
Male :
Thittikko thittikko
Female :
Ongi adippaen
Male :
Adichchukko adichchukko
Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen
Ponnae nee vaithaalum ketkka ketkka inbanthaen
Female :
Kallappaarttu
Male :
Palkku palae pal
Palkku palae pal palkku palae pal
Palkku palae pal palae palae
Female :
Kallappaartti vesham potta kannappaa
Ada kannappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Thaththom tharigidathom thaththom tharigidathom
Un paattu en paattu kizhinjathu po….
Male :
……………………
Female :
Kannakkolu kaaththappaa
Enna thottathu thappappaa
Koottaththa ingae paarappaa koottaththil
Kizhaviyai nee thaedi paarappaa…aa….
Male :
Thaedumpothu
Female :
Padhunguthu padhunguthu
Male :
Paarkkumpothu
Female :
Odhunguthu odhunguthu
Male :
Kelambuthu kelambuthu
Female :
Maraichikko maraichikko
Male :
Povuthu povuthu
Female :
Pudichchukko pudichchukko
Male :
Ippothu vittaalae gundu kizhaviyum sikkaathu
Ippothu vittaalae gundu kizhaviyum sikkaathu
Male :
Kallappaarttu
Female :
Palkku palae pal
Palkku palae pal palkku palae pal
Palkku palae pal palae palae
Male :
Kallappaarttu vesham pottu
Vanthaendi naan vanthaendi
Intha kanni ponna thookki poga poraendi
Intha kanni ponna thookki poga poraendi
Female :
Kallappaarttu vesham potta kannappaa
Male :
Aahaah
Female :
Ada kannappaa
Male :
Aa….aaahaah
Female :
Naan kaaval illaa thottamilla kelappaa
Naan kaaval illaa thottamilla kelappaa
Both
: Thaththom tharigidathom thaththom tharigidathom
Thaththom tharigidathom…..thagajunuthaa