Tamil Lyrics

Dhesiya Geetham song lyrics

Movie — Desiya Geetham

Singer(s) — K. J. Yesudas

Lyricist — Arivumathi

Music Director — Ilayaraja

Dhesiya Geetham - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஓம் பாரத மாதா ஜனனி
வந்தே மாதரம்
ஓம் பாரத மாதா ஜனனி
வந்தே மாதரம்

ஆண் :
ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா

குழு :
ஹே
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

குழு :
ஹே

ஆண் :
காந்தியின் கைத்தடி
ஆயுத சந்தையில்
போட்டது யார்…
அழுகுரல் ஓசையை
மேடையின் குரல்களில்
மறைத்தது யார்…

ஆண் :
சுதந்திரமே
சோதனையா வேதனையா….

ஆண் :
ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

குழு :
ஓ ஓஹ்ஹோ ஓ…..

ஆண் :
கண்ணீரும் பலர் செந்நீரும்
விடுதலை வாங்கிய தேசம்
வம்பாலும் வெடிகுன்டாலும்
ஆனது ஆனது நாசம்

ஆண் :
சாதிகளால் மோதல்களால்
நூறாய் சிதறுவதோ
கவலைகளின் கருவறையில்
இனியும் உறங்குவதோ

ஆண் :
மதமெனும் பேய்களின் நீதி
உயிர் குடிக்குது உங்களின் நீதி
சத்தியம் பிழைத்திட
சத்திய சோதனை நடக்குமோ

குழு :
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஆண் :
ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

ஆண் :
காந்தியின் கைத்தடி
ஆயுத சந்தையில்
போட்டது யார்….
அழுகுரல் ஓசையை
மேடையின் குரல்களில்
மறைத்தது யார்….

ஆண் :
சுதந்திரமே
சோதனையா வேதனையா….

ஆண் :
ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

குழு :
ஓ ஓஹ்ஹோ ஓ…..

ஆண் :
தேர்தலினால் பல கட்சிகளால்
தேவைகள் தீர்ந்திடவில்லை
தோல்விகளால் அதன் வேதனையால்
தலைவர்கள் திருந்திடவில்லை

ஆண் :
வென்றவரோ ஊழலென்னும்
ஊஞ்சலில் ஆடுகிறான்
வாக்குகளை போட்டவனோ
வறுமையில் வாடுகிறான்

ஆண் :
என்றைக்கு இந்நிலை மாறும்
இலையுதிர் காலங்கள் ஓடும்
பசி கொண்ட பூமியில்
பசுமையின் புரட்சிகள் நடக்குமோ

குழு :
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஆண் :
ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு
தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

ஆண் :
காந்தியின் கைத்தடி
ஆயுத சந்தையில்
போட்டது யார்
அழுகுரல் ஓசையை
மேடையின் குரல்களில்
மறைத்தது யார்

ஆண் :
சுதந்திரமே
சோதனையா வேதனையா

ஆண் :
ஏங்கிடும் வேளையில்
கூக்குரல் தான்
இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும்
பேதமும் தான்
இங்கு சுதந்திர பாடமடா

Dhesiya Geetham - English Lyrics

Chorus :

Om bharatha maatha janani

Vanthae maatharam

Om bharatha maatha janani

Vanthae maatharam

Male :

Yengidum velaiyil

Kookural thaan ingu

Desiya geethamadaa

Chorus :

Hey

Male :

Thinam oru kalakamum

Baedhamum thaan ingu

Suthanthira paadamadaa

Chorus :

Hey

Male :

Gandhiyin kaithadi

Aayudha santhaiyil

Pottadhu yaar

Azhukkural osaiyai

Medaiyin kuralgalil

Maraithathu yaar

Male :

Suthanthiramae

Sodhanaiyaa vedhanaiyaa

Male :

Yengidum velaiyil

Kookural thaan ingu

Desiya geethamadaa

Thinam oru kalakamum

Baedhamum thaan ingu

Suthanthira paadamadaa

Chorus :

Ho hoo hoo oo

Male :

Kanneerum palar senneerum

Viduthalai vaangiya dhesam

Vambaalum vedikundaalum

Aanadhu aanadhu naasam

Male :

Sathigalaal modhalgalaal

Nooraai sitharuvathoo

Kavalaigalin karuvaraiyil

Iniyum uranguvathoo

Male :

Mathamenum peigalin veedhi

Uyir kudikkuthu ungalin needhi

Saththiyam pizhaithida

Saththiya sodhanai nadakkumoo

Chorus :

Vanthae maatharam…(4)

Male :

Yengidum velaiyil

Kookural thaan ingu

Desiya geethamadaa

Thinam oru kalakamum

Baedhamum thaan ingu

Suthanthira paadamadaa

Male :

Gandhiyin kaithadi

Aayudha santhaiyil

Pottadhu yaar

Azhukkural osaiyai

Medaiyin kuralgalil

Maraithathu yaar

Male :

Suthanthiramae

Sodhanaiyaa vedhanaiyaa

Male :

Yengidum velaiyil

Kookural thaan ingu

Desiya geethamadaa

Thinam oru kalakamum

Baedhamum thaan ingu

Suthanthira paadamadaa

Chorus :

Ho hoo hoo oo

Male :

Therthalinaal pala katchigalaal

Thevaigal theernthidavillai

Tholvigalaal adhan vedhanaiyaal

Thalaivargal thirunthidavillai

Male :

Vendravaroo oozhalennum

Oonjalil aadugiraan

Vaakugalai pottavanoo

Varumaiyil vaadugiraan

Male :

Enndraikku innilai maarum

Ilai udhir kaalangal odum

Pasi konda boomiyil

Pasumaiyin purathchigal nadakkumoo

Chorus :

Vanthae maatharam…(4)

Male :

Yengidum velaiyil

Kookural thaan ingu

Desiya geethamadaa

Thinam oru kalakamum

Baedhamum thaan ingu

Suthanthira paadamadaa

Male :

Gandhiyin kaithadi

Aayudha santhaiyil

Pottadhu yaar

Azhukkural osaiyai

Medaiyin kuralgalil

Maraithathu yaar

Male :

Suthanthiramae

Sodhanaiyaa vedhanaiyaa

Male :

Yengidum velaiyil

Kookural thaan ingu

Desiya geethamadaa

Thinam oru kalakamum

Baedhamum thaan ingu

Suthanthira paadamadaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dhesiya Geetham

Which movie does the song Dhesiya Geetham belong to?

The song Dhesiya Geetham is from the movie Desiya Geetham.

Who is the music director of Dhesiya Geetham?

The music for Dhesiya Geetham is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Dhesiya Geetham?

The lyrics for Dhesiya Geetham are penned by Arivumathi.

Who sang the Dhesiya Geetham song?

Dhesiya Geetham is sung by K. J. Yesudas.

Related Songs

Movie — Desiya Geetham

Music Director — Ilayaraja

Movie — Desiya Geetham

Music Director — Ilayaraja

Movie — Desiya Geetham

Music Director — Ilayaraja

Movie — Desiya Geetham

Music Director — Ilayaraja

Movie — Desiya Geetham

Music Director — Ilayaraja

Movie — Desiya Geetham

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja